Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விராலிமலை கோயிலுக்கு வெள்ளி ஊஞ்சல் காணிக்கை
4 posters
Page 1 of 1
விராலிமலை கோயிலுக்கு வெள்ளி ஊஞ்சல் காணிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி ஊஞ்சலை காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
-
விராலிமலை சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற புராதன வழிபாட்டுத் தலமாகும். இக்கோயிலில் முருகன் ஆறு முகங்கள், 12 கைகளுடன் மயில் மேல் அமர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் தினமும் அர்த்தஜாம பூஜை முடிந்து, இரவு பள்ளியறை பூஜை நடத்தி சுவாமிகளை பள்ளியறையில் வைப்பது வழக்கம்.
சுவாமிகளை ஊஞ்சலில் வைத்து பள்ளியறை பூஜை நடத்துவதற்கு ஏதுவாக சென்னையைச் சேர்ந்த முருக பக்தர் கணேசன் ரூ.4 லட்சம் செலவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளி ஊஞ்சலை காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் கூடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், வெள்ளி ஊஞ்சலுக்கு புண்ணியாகவாசனம் செய்யப்பட்டு வெள்ளோட்ட நிகழ்வாக உபயதாரர் குடும்பத்தினர் வெள்ளி ஊஞ்சலை தோளில் சுமந்து உள்பிரகாரத்தை சுற்றி வந்து பள்ளியறையில் வைத்தனர்.

Re: விராலிமலை கோயிலுக்கு வெள்ளி ஊஞ்சல் காணிக்கை
ஒரு செயலை செய்ய , ஈடுபட எது வேண்டும் எனில் முதலில் மனம் வேண்டும். எல்லோருக்கும் மனம் இருக்காது .அன்பருக்கு முருகர் மீது பற்று மனம் பக்தி ஒருசேர அமைந்த தால்தான் வெள்ளி ஊஞ்சல் சேவை செய்துள்ளார். இறை அருள் என்றும் அவருடன் இருக்கும். வாழ்க வளமுடன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: விராலிமலை கோயிலுக்கு வெள்ளி ஊஞ்சல் காணிக்கை
நல்ல செய்தி.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: விராலிமலை கோயிலுக்கு வெள்ளி ஊஞ்சல் காணிக்கை
நல்ல செய்தி..
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்கு வைர கிரீடம் காணிக்கை - புகைப்படங்கள்
» திருத்தணி முருகன் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட மயில் வாகனம் காணிக்கை
» அருள்மிகு நடராசர் கோயிலுக்கு ரூ.10 லட்சம் செலவில் வெள்ளி பீடம் வழங்கிய பக்தர்
» விராலிமலை வீரலட்சுமி
» விராலிமலை ஜல்லிக்கட்டு:கின்னஸ் சாதனையாக அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|