Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
+4
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
8 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கோயில் நகர கும்பகோணத்திற்கு விசிட் செய்ய இருக்கிறேன்.
ஆகவே... கும்பகோணத்தில் நம் ஈகரை உறவுகள் யாரேனும் இருக்கிறீர்களா...? (ஹி... ஹி... வேறொன்றுமில்லை.... நாங்கள் அனை(!)வரும் அவர் வீட்டிலேயே தங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தான்... )
மறுபடியும் அடுத்த வாரத்தில் உங்களை சந்திக்கிறேன்... (முடிந்தால் இடையிடையே என் போனில்.........) அதுவரை, bye ....
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கோயில் நகர கும்பகோணத்திற்கு விசிட் செய்ய இருக்கிறேன்.
ஆகவே... கும்பகோணத்தில் நம் ஈகரை உறவுகள் யாரேனும் இருக்கிறீர்களா...? (ஹி... ஹி... வேறொன்றுமில்லை.... நாங்கள் அனை(!)வரும் அவர் வீட்டிலேயே தங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தான்... )
மறுபடியும் அடுத்த வாரத்தில் உங்களை சந்திக்கிறேன்... (முடிந்தால் இடையிடையே என் போனில்.........) அதுவரை, bye ....
[You must be registered and logged in to see this image.]
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
அப்படியா .... நான் சொன்னதே நீங்க phone பேசியதை வைத்து தான் , என்னிடம் இவர்கள் எண் இல்லைஜாஹீதாபானு wrote:நான் போன் செய்தா எடுக்க மாட்டேன்ங்குறிங்கனு சண்டை போட்டேன். உடனே என்கிட்ட பேசினாங்க.ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அப்படியா .... நான் சொன்னதே நீங்க phone பேசியதை வைத்து தான் , என்னிடம் இவர்கள் எண் இல்லைஜாஹீதாபானு wrote:நான் போன் செய்தா எடுக்க மாட்டேன்ங்குறிங்கனு சண்டை போட்டேன். உடனே என்கிட்ட பேசினாங்க.ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
ஒரு ஆள்தான் கும்பகோணம் என்று நினைத்தேன் .
நீங்க ரெண்டு பேருமே சரியான கும்பகோணம்தான் .
ஒருவர் கும்பகோணம் போக ,
இருவர் கும்பகோணம் ஆனார்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
T.N.Balasubramanian wrote:இப்பிடியா வெளிப்படையா சொல்லறது .!
ஈகரை கும்பகோணம் அன்பர் ......... குடும்பத்தோட கிளம்பி சென்னையில் என் வீட்டுக்கு வந்து விட்டார். !!
காலையில் கதவை தட்டறார். பதறிப் போய் என்னடா சொல்லாம கொள்ளாம இப்பிடி என்றால் ,
இல்லேட , ராத்த்ரி 1 15 மணி சுமாருக்கு உங்களை எல்லாம் பாக்கணம் போல் இருந்தது . மியூசிக் சீசன் வேற .
கார்லே கிளம்பி குடும்பத்தோடு , உங்காத்துக்கு வந்துட்டேன் என்கிறார் .
காலையில் ஈகரை திறந்தவுடந்தான் காரண கர்த்தா யார் எனத் தெரிகிறது .
ரமணியன்
அடக்கடவுளே....! அதான், அவர் வீட்டு பூட்டு எங்களை வரவேற்றிருக்கிறது.....
சொல்லாமல் வருவது நாகரீகமில்லை என்பதால் தானே ஐயா நான் வருவதை முன் கூட்டியே தெரிவித்தேன்...? நம் ஈகரை நண்பர் மட்டும் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வரலாமா...? கொஞ்சம் அட்வைஸ் பண்ணி அனுப்புங்க ஐயா....
(வந்தவர் இருக்கிறாரா... இல்ல கிளம்பிட்டாரா...?)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
ayyasamy ram wrote:[You must be registered and logged in to see this image.]
-
பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்
-
பயணம் இனிதாகவே இருந்தது நன்றி ஐயா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
யினியவன் wrote:விதவிதமா கெளம்புராங்கப்பா
இனிதே தரிசன பயணம் சென்று வாருங்கள்.
வழியனுப்புதலுக்கு நன்றி யினியவரே.
குறிப்பு: விதவிதமா கிளம்பறதுன்னா என்ன? - விளக்கம் ப்ளீஸ்!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
krishnaamma wrote:ஜாலியா போயிட்டு...........நன்னா சுவாமி சேவிச்சுட்டு வாங்கோ விமந்தனி......வந்ததும் கட்டுரை எழுதணும்................எல்லாவற்றையும் போட்டோ எடுத்துக்கோங்கோ
நன்றி கிருஷ்ணாம்மா!
வந்ததும் கட்டுரை எழுத சொல்லறீங்க....
நான் வந்தாச்சு.... கட்டுரை வருமா...? தெரியலை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
விமந்தனி wrote:
வழியனுப்புதலுக்கு நன்றி யினியவரே.
குறிப்பு: விதவிதமா கிளம்பறதுன்னா என்ன? - விளக்கம் ப்ளீஸ்!
நம்மாளுங்க அங்க யாரும் இருக்காங்களான்னு கேட்டு கெளம்புனீங்களே அத சொன்னேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
யினியவன் wrote:விமந்தனி wrote:
வழியனுப்புதலுக்கு நன்றி யினியவரே.
குறிப்பு: விதவிதமா கிளம்பறதுன்னா என்ன? - விளக்கம் ப்ளீஸ்!
நம்மாளுங்க அங்க யாரும் இருக்காங்களான்னு கேட்டு கெளம்புனீங்களே அத சொன்னேன்
ஓ அதுவா... அதான் இருந்த ஒருவரும் கிளம்பிட்டாரே...!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
மிக்க நன்றி! நீங்க சொன்னபடியே நல்லபடியாக போய் வந்து விட்டேன்.
போன் எடுத்து பேசனும்னா என் நம்பருக்கு பண்ணனும். (வேற யார் நம்பருக்கு பண்ணீங்க...?)
முதல்ல என் போன் நம்பர் உங்க கிட்ட இருக்கா.....? (அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி... )
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
யினியவன் wrote:தாங்கள் அழைத்த எண் ஈகரை எல்லைக்கு அப்பால் இருக்கிறது - தளராமல் மீண்டும் முயற்சிக்கவும்ராஜா wrote:நல்லபடியா போயிட்டு வாங்க
எதுக்கு கும்பகோணத்தில் யாரும் இருக்கிங்களான்னு கேட்குறீங்க , எப்படியும் நீங்க பேச மாட்டிங்க உங்க நம்பருக்கு போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிங்க அப்புறம் எதுக்கு இந்த ஹிஸ்டரி
தேங்க்ஸ் யினியவரே!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
» கும்பகோணத்திற்கு ஒரு நினைவு நாள்.
» நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்
» பிரிந்து செல்கிறேன்
» விடை தேடிச் செல்கிறேன்
» கும்பகோணத்திற்கு ஒரு நினைவு நாள்.
» நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்
» பிரிந்து செல்கிறேன்
» விடை தேடிச் செல்கிறேன்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum