ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவிகளும் அழகிகள்...

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty கிழவிகளும் அழகிகள்...

Post by ரா.ரா3275 Mon Dec 22, 2014 10:43 pm

உறவுகளே...

கடந்த சில மாதங்களாக கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த அனுபவம் அருமையானது.

கூர்க் கிழவிகளும் அழகிகள்.அது வேறு விஷயம்.(எப்படித்தான் அவ்ளோ வெள்ளையா இருக்காங்களோ!...பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்...)

ஆனால்,அங்கு கண்ட ஒரு பொது விஷயம் புதிதாக இருந்தது.நிறைய பேர் தமிழ் பேசுகின்றனர்.
அது கூட பெரிதாகத் தெரியவில்லை.அங்கிருக்கும் கூர்க் மக்களில் பெரும்பாலானோர் தமிழன்-கன்னடன் முரண்பாட்டு மூட்டையை ஒதுக்கித் தூக்கித் தூர வீசி விட்டு நம் வைகைப்புயல் வடிவேலுவின் பரம ரசிகர்கள் என்பதைக் கண்டபோது நிஜமாகவே பெருமிதம் ஏற்பட்டது.

சாதாரணமாகக் கூட வடிவேலுவின் வசனங்களை சிலாகித்துத் தங்கள் பேச்சு வழக்கில் புழக்கத்தில் விடுவது புதிராகவே இருந்தது.

தமிழனின் கலையும் ரசனையும் மொழி-இனம் கடந்து முடிசூடி நிற்கும் என்பது நிஜத்திலும் நிஜம்.

வாழ்க தமிழன்...வாழ்க வடிவேலு...

நன்றி கூர்க் மக்களுக்கு.

(தலைப்புக்கும் விஷயத்துக்கும் தொடர்பில்லைதான்...என்ன செய்ய?...கவர்ச்சித் தலைப்புக் கிடைக்கவில்லை...எனவே மன்னிக்க...)



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by யினியவன் Mon Dec 22, 2014 10:53 pm

ஆட்டோல்ல அள்ளிப்போட்டு அந்த சந்துல வெச்சு
சிந்து பாடின அனுபவமும் இருக்கும் போல தெரியுதே புன்னகைபுன்னகைபுன்னகை

தண்ணி தெளிச்சா பாவம் போச்சுன்னு சொல்லுவாக,
அந்த தண்ணிய நமக்கு தெளிக்கரதில தான்
மொழி இன பேத பாவம் வந்துடுச்சு
என்ன செய்யறது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by ரா.ரா3275 Mon Dec 22, 2014 11:03 pm

யினியவன் wrote:ஆட்டோல்ல அள்ளிப்போட்டு அந்த சந்துல வெச்சு
சிந்து பாடின அனுபவமும் இருக்கும் போல தெரியுதே புன்னகைபுன்னகைபுன்னகை

தண்ணி தெளிச்சா பாவம் போச்சுன்னு சொல்லுவாக,
அந்த தண்ணிய நமக்கு தெளிக்கரதில தான்
மொழி இன பேத பாவம் வந்துடுச்சு
என்ன செய்யறது
[You must be registered and logged in to see this link.]


அது வடிவேலு கதை...அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை...

‘தண்ணி’ய தெளிச்சிகிட்டுத்தான் பகல்லயே திரியறாங்க...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by யினியவன் Mon Dec 22, 2014 11:26 pm

ரா.ரா3275 wrote:
அது வடிவேலு கதை...அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை...

‘தண்ணி’ய தெளிச்சிகிட்டுத்தான் பகல்லயே திரியறாங்க...

கிழவிகள் அழகிகள் ன்னு பல்ல காட்டினப்ப கண்டிப்பா அந்த சீன் இருந்திருக்கும் - டயருடக்கர் நீங்க எடிட் பண்ணிட்டீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by ரா.ரா3275 Mon Dec 22, 2014 11:32 pm

குத்தாட்டம் ஆரம்பம்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by யினியவன் Tue Dec 23, 2014 12:11 am

Naan yethir paarppathu aaththira aattam thaan புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by ரா.ரா3275 Tue Dec 23, 2014 12:18 am

ஆதாய ஆட்டம் ஓகே


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by விமந்தனி Tue Dec 23, 2014 12:29 am

தமிழுக்கு ஒரு 'ஜெ...'


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by ரா.ரா3275 Tue Dec 23, 2014 12:37 am

விமந்தனி wrote:தமிழுக்கு ஒரு 'ஜெ...'
[You must be registered and logged in to see this link.]ஜெ இல்லங்க...அது வடிவேலு


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by விமந்தனி Tue Dec 23, 2014 12:40 am

ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:தமிழுக்கு ஒரு 'ஜெ...'
ஜெ இல்லங்க...அது வடிவேலு

இல்ல, இல்ல... ஜெ தான்......... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

   கிழவிகளும் அழகிகள்... Empty Re: கிழவிகளும் அழகிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum