ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

+5
M.Saranya
சிவனாசான்
ayyasamy ram
T.N.Balasubramanian
ந.க.துறைவன்
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Mon Dec 22, 2014 3:56 pm

First topic message reminder :

தும்பிகள்…!!
*
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down


ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by ayyasamy ram Thu Jan 01, 2015 12:59 pm

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 3838410834
-
ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 UT7aVBnVR32pWyQGf4ww+skySeeing
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Thu Jan 01, 2015 4:50 pm

நன்றி சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Jan 01, 2015 5:47 pm

ayyasamy ram wrote:ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 CnpQqvcSX6TVQY0iSpyi+ThavalaiGuthithaKulam_2
-
கவிதை புத்தகம் வெளியீடு எப்பொழுது..?
-
அறிய ஆவல்
-
மேற்கோள் செய்த பதிவு: 1110858
சென்னை - புத்தகக் காட்சித் திருவிழாவில் கிடைக்கும்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Sun Jan 04, 2015 9:21 am

கிறுக்கன்….!!
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by m.latha Sun Jan 04, 2015 11:52 am

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 3838410834 ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 3838410834 ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 3838410834
m.latha
m.latha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 27/12/2014

http://vijay.lathabsc@gmail.com

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Sun Jan 04, 2015 3:54 pm

நன்றி லதா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Tue Jan 13, 2015 10:06 am

கோமாளி பொம்மை….!!
*
கீழே உதிர்ந்துக் கிடந்தது
கிளிகள் கொத்தி கொத்தி
எச்சில் படுத்திய இலந்தம்பழம்.
*
கோமாளி பொம்மை மேல்
எச்சமிட்டு பறக்கிறது
ரசிக்கத் தெரியாத காக்கை.
*
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கவா?
ஊருக்குள் வருகின்றன
காட்டு யானைகள்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Fri Jan 16, 2015 9:50 am

மஞ்சள் வெயில்…!!.
*
எந்த விபத்தும் நடக்கவில்லை
சூரியன் வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள் வெயில்.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by T.N.Balasubramanian Fri Jan 16, 2015 10:07 am

ந.க.துறைவன் wrote:மஞ்சள் வெயில்…!!.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*
மேற்கோள் செய்த பதிவு: 1115544

அருமை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by ayyasamy ram Fri Jan 16, 2015 10:11 am

ந.க.துறைவன் wrote:மஞ்சள் வெயில்…!!.
*
எந்த விபத்தும் நடக்கவில்லை
சூரியன் வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள் வெயில்.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*
மேற்கோள் செய்த பதிவு: 1115544
-
ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 3838410834
-
ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 AgQmlM2SyO1kcl0jkLPz+images
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். - Page 2 Empty Re: ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum