Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை!
2 posters
Page 1 of 1
அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை!
புதுடெல்லி:
-
-
அமெரிக்காவில் கைது நடவடிக்கைக்கு ஆளான
தேவ்யானி கோப்ரகடே, அமைச்சகப் பொறுப்பிலிருந்து
நீக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கடந்த ஆண்டு நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராகப்
பணியாற்றிய தேவ்யானி அவரது வீட்டில் வேலை செய்த
பணிப்பெண் சங்கீதாவுக்கு மிகக் குறைவான சம்பளம் வ
ழங்கினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
-
இந்த நிலையில், இது தொடர்பாக விசா மோசடி வழக்கில்
கைது செய்யப்பட்டு, ஆடை களைந்து சோதனைக்கு
உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும்
கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, பல்வேறு எதிர்
நடவடிக்கைகளை மேற்கொண்டது.
-
இதனையடுத்து பின்னர் அவர் ரூ.1.5 கோடி பிணைத்
தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.அதன் பின்னர்
அவர் நாடு திரும்பினார். அவருக்கு வெளியுறவுத் துறை
அமைச்சகத்தில் கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர்
பொறுப்பு வழங்கப்பட்டது.
-
இந்நிலையில் தேவ்யானி அண்மையில் தனது தந்தை
மீதான ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவும்,
தனது குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பது
குறித்தும் ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டி
அளித்திருந்தார்.
-
இதனையடுத்து அனுமதி பெறாமல் ஊடகத்திற்கு
பேட்டியளித்தது மற்றும் தனது கணவர் மற்ற்றும்
குழந்தைகள் இருவருக்கும், அமெரிக்க குடியுரிமை
பெறப்பட்டதையும் மறைத்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
-
இதனையடுத்து அவர் மீது நிர்வாக ரீதியிலான விசாரணையும்
நடந்து வருகிறது.
-
இந்நிலையில் வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும்
கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்து
தேவ்யானி நீக்கப்பட்டுள்ளார்.
-
கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள அவர் மீது,
மேலும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ராஜினாமா இல்லை
-
இதனிடையே அரசின் மேற்கூறிய நடவடிக்கை காரணமாக
பதவியிலிருந்து ராஜினாமா செய்வீர்களா? எனக் கேட்டபோது,
ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், பணி
தொடர்பான விதிமுறைகள் எதனையும் தாம் மீறவில்லை
என்றும் தேவ்யானி கோப்ரகடே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
-------------------------
விகடன்.காம்

Re: அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை!
கொழுப்பு , யாருடைய சப்போர்ட்டில் இந்த ஆட்டம் ஆடுகிறார் என்று இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்
Similar topics
» அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு
» அமெரிக்காவில் அணு உலையில் “திடீர்” கசிவு
» ஊழியர் சம்பளம் குறைப்பு; அரசு திடீர் நடவடிக்கை
» அமெரிக்காவில் துப்பாக்கி உரிம விதிகளை இறுக்க ஒபாமா நடவடிக்கை
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|