ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
ayyasamy ram
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
mini
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித கதவு

+3
mbalasaravanan
krishnaamma
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புனித கதவு Empty புனித கதவு

Post by ayyasamy ram Mon Dec 22, 2014 7:29 am

புனித கதவு 7BZaEKPSr66IWhQbPFMQ+E_1418894552
-
வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில்,
புனித கதவு ஒன்று உள்ளது. அதை, ‘போர்ட்டா சான்டா’
என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒரு
முறை தான் திறப்பர்.
-
இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது
எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த
பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த,
1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை
பார்த்ததாக எழுதியுள்ளார்.
-
ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள்
இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து
விடும் என நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில், இதை
தவறாக பயன்படுத்தத் துவங்கிய போது நிறுத்தப்பட்டது.
-
முதலில், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறக்கப்பட்ட
கதவு, பின், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக குறைக்கப்
பட்டது. பின், 25 ஆண்டுகளாக மேலும் குறைக்கப்பட்டது.
இந்த வகையில், கடைசியாக போப் ஜான் பால்,
டிச.,24, 1999ல் கதவைத் திறந்து வைத்து, ஆண்டு முடிவில்
சடங்குகள் நடத்தி, மூடச் செய்தார்.
-
குறிப்பிட்ட நேரத்தில் இக்கதவு வழியாக முதலில் போப்பும்,
அவருடைய பரிவாரங்களும் நுழைவர். அடுத்து, பொது
மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
-
ஒருமுறை ஆறாம் போப் பால் கதவை திறந்தபோது,
மேலேயிருந்து கற்சிதறல்கள் மற்றும் குப்பைகள் தலையில்
விழுந்தன.
-
அடுத்து, இரண்டாம் போப் ஜான் பால் முன்னெச்சரிகையாக,
மேலே சுத்தம் செய்யச் சொல்லி, கையால் தள்ளினாலே
கதவு திறக்கும்படி தயார் நிலையில் வைத்த பின்னரே,
உள்ளே நுழைந்தார்.
-
இரண்டாம் போப் ஜான் பாலுக்கு இன்னொரு பெருமையும்
உண்டு; இந்த கதவை இருமுறை திறந்து உள்ளே செல்லும்
பெருமை பெற்றவர் இவர் மட்டுமே!
-
அடுத்து, டிச., 24, 2024ல் தான், மீண்டும் புனித கதவு
திறக்கப்படும்.
-
இதுபோன்ற புனித கதவுகள் உலகில் ஏழு இடங்களில்
மட்டுமே உள்ளன. ஐரோப்பாவில், ஆறு இடங்களிலும்,
கனடாவில் ஒரு இடத்திலும் உள்ளது.
-
இந்த ஏழு கதவுகளில், இரண்டு கதவுகளே பிரபலமானவை.
-
முதலாவது, ஸ்பெயின் நாட்டின் கலிகா என்ற இடத்தில்,
செயின்ட் ஜேம்சை கவுரவிக்கும் ஆலயத்தில் உள்ளது.
-
இவரின் பிறந்த நாள் ஜூலை, 25; இது, ஞாயிற்றுக்
கிழமையில் வந்தால், அன்று, புனித கதவு திறக்கப்படும்.
-
இந்த ஆலயம் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில்
ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்தது, கனடாவின் க்யூபெக் நகரில் அமைந்துள்ள
பசிலிக்கா கதீட்ரல்.
இதன், 350வது ஆண்டுவிழா, இந்த ஆண்டு
கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சார்பாக ஒரு புனித
கதவு அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு கடைசி வரை இக்கதவு திறந்திருக்கும்.
-
—————————————-
–ராஜிராதா

நன்றி: வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by krishnaamma Mon Dec 29, 2014 2:20 pm

நான் ஏற்கனவே போட்டிருக்கேன் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by ayyasamy ram Mon Dec 29, 2014 2:25 pm

அத்துடன் இதனையும் இணைத்து விடலாம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by krishnaamma Mon Dec 29, 2014 2:27 pm

ayyasamy ram wrote:அத்துடன் இதனையும் இணைத்து விடலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1112224

அது தான் பாத்துக்கொண்டிருக்கேன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by krishnaamma Mon Dec 29, 2014 2:40 pm

நான் ' தெரிஞ்சுக்கோங்க' வில் போட்டிருக்கேன்.....................அத்துடன் நடுவில் எப்படி போடுவது? ........இங்கு தனியாய் இருந்தால் நிறைய பேர் பார்ப்பார்களே என்று தோன்றுகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by mbalasaravanan Mon Dec 29, 2014 6:16 pm

நல்ல பதிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by SajeevJino Mon Dec 29, 2014 8:47 pm

.

புனிதக் கதவா வேடிக்கையாக இருக்கிறது ..!!

கோயில் கட்டி வருடம் ஆன பிறகு ஒரு முக்கிய அறையை பல வருடம் கழித்து திறந்தால் புனிதக் கதவா ,...

வேதாகமத்தில் இதுபற்றி எதுவுமே இல்லையே .. வாடிகனின் இன்னொரு முயற்சியாக இருக்குமோ


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by T.N.Balasubramanian Tue Dec 30, 2014 7:34 am

வைகுண்ட ஏகாதசி அன்று ,
பெருமாள் கோயில்களில் திறக்கப்படும்
சொர்கவாசல் போன்றதோ !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by krishnaamma Tue Dec 30, 2014 10:37 am

T.N.Balasubramanian wrote:வைகுண்ட ஏகாதசி அன்று ,
பெருமாள் கோயில்களில் திறக்கப்படும்
சொர்கவாசல் போன்றதோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1112416

எனக்கும் இதை படித்ததும் அப்படித்தான் தோன்றியது ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by நவீன் Fri Apr 03, 2015 10:35 pm

புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

புனித கதவு Empty Re: புனித கதவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum