புதிய பதிவுகள்
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
5 Posts - 56%
Barushree
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
1 Post - 11%
kavithasankar
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
1 Post - 11%
prajai
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
2 Posts - 3%

Shivanya
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
1 Post - 1%
Barushree
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஒருபக்க கதை - தவணை! Poll_c10ஒருபக்க கதை - தவணை! Poll_m10ஒருபக்க கதை - தவணை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருபக்க கதை - தவணை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 7 Jan 2015 - 1:38

அண்ணாச்சி கடை
பணத்தை எண்ணவிட்டு தலை நிமிர்ந்து சிவராமனைப் பார்த்தார் அண்ணாச்சி. "என்ன சார், கொடுக்க வேண்டிய பாக்கியிலயே பாதி கூட இல்லை?'
சிவராமன் பவ்யமாக, "அப்புறம் மீதி தர்றேன்' என்றார்.
"என்ன? கொடுக்க வேண்டிய பணத்தை இப்படித் தவணை முறையிலே கொடுத்தா நான் எப்படி வியாபாரம் பண்றது?'
"கொஞ்சம் பொறுத்துக்குங்க.'

கல்லூரி கரஸ் அறை
எதிரே நிற்கும் அண்ணாச்சியை பார்த்தார் கல்லூரி கரஸ் கனகரத்தினம்.
"ஐயா, கடையிலே பணம் சரியா வசூல் ஆகலை. அதனால பையனோட காலேஜ் ஃபீஸை இப்ப கொஞ்சம் கட்டறேன். மீதியை பின்னாடி கட்டிடறேன்!'
"என்ன? தவணை முறையிலே ஃபீஸ் கட்டறீங்களா? இப்படி கொடுத்தா நான் எப்படி காலேஜ் நடத்தறது?'
"கொஞ்சம் பொறுத்துக்குங்க.'

கல்லூரி முதல்வர் அறை
கல்லூரி முதல்வருக்கு எதிரே நின்றிருந்தார் சிவராமன்.
"சார்! சம்பளத்தை இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தா, எப்படி சார் குடும்பம் நடத்துறது?'
"என்ன பண்றது சிவராமன்? நிறைய பேர் தங்களோட பையனுங்க காலேஜ் ஃபீஸை பிட்பிட்டா தவணை முறையிலே தான் கட்டறாங்க! கொஞ்சம் பொறுத்துக்குங்க!'

- ஜெயா மணாளன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக