புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
2ஜி அலைக்கற்றை உரிமத்தை அன்றைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், டி.பி.குரூப் நிறுவனங்கள், கலைஞர் தொலைக்காட்சி, அதற்கு வந்த 200 கோடி ரூபாய், கனிமொழி என இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள் என்பதை, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை விவரித்துள்ள விதம்...
ஷாகித் உஸ்மான் பல்வா: டி.பி.குரூப் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் பங்குதாரர். இவருடைய முக்கியத் தொழில், ரியல் எஸ்டேட். இவர் தன்னுடைய நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையிலும் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கான யோசனையைத் தங்களுடைய அட்வைஸர் ஆனந்த் பட் தெரிவித்தார் என்றும் அதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் இணைய வேண்டும் என அறிவுறுத்தினார் என்றும் தன்னுடைய சாட்சியில் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குகளை டி.பி.குரூப் நிறுவனங்கள் வாங்கின. மேலும், ஆனந்த் பட், டி.பி.குரூப் நிறுவனங்களுக்கு அட்வைஸராகப் பணியாற்றும் முன் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் அட்வைஸராகப் பணியாற்றியவர். அதனால், அவருக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பற்றி நன்கு தெரியும். ஆகையால், தைரியமாக அந்தத் தொழிலிலும் இறங்கினோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆசிப் பால்வா: ஸ்வான் டெலிகாம்/குஷேகான் நிறுவனங்களின் இயக்குநர். டி.பி.குரூப் நிறுவன செயல் இயக்குநர்.
இவர் தனது வாக்குமூலத்தில், 'எங்களுடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனம், 2ஜி அலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற உடன், குஷேகான் நிறுவனத்துக்கு ரூ.200 கோடியை கடனாகக் கொடுத்தோம். அதற்கு முறையான ஒப்பந்தங்கள் எதுவும் செய்துகொள்ளவில்லை. ஏனென்றால், டி.பி.குரூப் நிறுவனங்களில் என்னைப்போல், வினோத் கோயங்காவும் ஒரு நிர்வாகி. அதனால், முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் நம்பிக்கையின் பேரில் ரூ.200 கோடியை குஷேகான் நிறுவனத்துக்கு வழங்கினோம்’ என்கிறார்.
கரீம் மொரானி: இயக்குநர்/பங்குதாரர் சினியூக் ஃபிலிம் பிரைவேட் லிமிட்டெடு.
இவர் டி.பி.குரூப் நிறுவனங்களின் பங்குகளையும் வைத்துள்ளார். கரீம் மொரானி, குஷேகான் நிறுவனம் பற்றியும் டி.பி.குரூப் நிறுவனம் பற்றியும் நன்றாக அறிந்து வைத்துள்ளார். காரணம், அந்த நிறுவனங்களின் பங்குகளிலும் பொறுப்புகளிலும் இருக்கும் வினோத் கோயங்கா, கரீம் மொரானியின் பால்யகால நண்பர். அந்த அடிப்படையில் இவருடைய சினியூக் நிறுவனத்துக்கு ரூ.200 கோடியை குஷேகான் நிறுவனம் வழங்கியது என்று தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.
மனோகர் பிரசாத்: இணை நிர்வாக இயக்குநர் ஜெமினி நிறுவனம்.
'ஜெமினி தொலைக்காட்சியில் சரத்குமார் பணியாற்றிய காலத்தில் இருந்து எனக்கு அவரைத் தெரியும். அந்தத் தொடர்பின் மூலம் கலைஞர் தொலைக்காட்சியுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துகொண்டோம். மேலும், ஜெமினி நிறுவனம் இதுபோல் மிகப் பெரிய விளம்பர ஒப்பந்தத்தை வேறு எந்தத் தொலைக்காட்சியுடனும் செய்தது இல்லை. இதன் பொருட்டு சரத்குமார் என்னை சந்திக்க வரும்போது, அவருடன் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் ராஜா சங்கரும் வந்திருந்தார்’ என்று கூறியுள்ளார்.
யுனைட்டெட் ஸ்பிரிட் நிறுவனமும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமும் வேறு எந்தத் தொலைக்காட்சியுடனும் இத்தனை பெரிய விளம்பர ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளவில்லை. ஆனால், கலைஞர் தொலைக்காட்சியுடன் மட்டும் இதுபோன்ற ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளன.
சாதிக் பாட்ஷா (மரண மடைந்தவர்): கிரீன் ஹவுஸ் புரமோட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர்.
சாதிக் பாட்ஷாவின் நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரியுடைய மகன் பரமேஸ்குமார், ராசாவின் மூத்த சகோதரர் கலியபெருமாள் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். சாதிக் பாட்ஷா தனது வாக்குமூலத்தில், 'ஆ.ராசாவை 199394 காலகட்டத்தில் இருந்தே தெரியும். டெல்லியில் உள்ள ராசாவின் வீட்டில் வைத்தும், சென்னை அரசு விருந்தினர் மாளிகையிலும் அவரை தொடர்ச்சியாக சந்திப்பேன். ராசாவின் நம்பிக்கைக்குரிய தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியாவும் எனக்கு நல்ல நெருக்கம். கோவை மற்றும் நீலகிரியில் உள்ள சில பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் டிரான்ஸ்ஃபர் தொடர்பாக சந்தோலியாவைச் சந்தித்து உள்ளேன். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் கோயங்கா, ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ராசா இருந்தபோது அவரை சந்திக்க வருவார்கள். அப்போது அவர்களுடன் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களை மும்பையில் ஒருமுறை அவர்கள் அலுவலகத்தில் வைத்தும், இரண்டு மூன்று முறை சென்னையில் வைத்தும் சந்தித்துள்ளேன். ஷாகித் உஸ்மான் பல்வா சென்னையில், தமிழகத்தின் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய வீட்டில் வைத்து சந்தித்தபோது நானும் ராசாவும் உடன் இருந்தோம்’ என்று கூறியுள்ளார்.
ஏ.கே.ஸ்ரீவத்சவா: துணை இயக்குநர், தொலைத்தொடர்புத் துறை. இவருடைய வாக்குமூலத்தில், '10.01.2008 அன்று, அமைச்சர் ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா நாங்கள் இருந்த இடத்துக்கு வந்து உடனடியாக 2ஜி உரிமத்தை வழங்க வேண்டும், நான்கு கவுன்டர்கள் அமைத்து அதில் முதலில் வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என்றார். இதை நான் உள்பட மற்ற அதிகாரிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தோம். உடனே, சந்தோலியா, தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அறைக்கு வரும்படி என்னை அழைத்தார். நான் அங்கு போனதும், இது அமைச்சரின் உத்தரவு. அவருடைய தனி உதவியாளர் சந்தோலியா சொல்வதுபோல், உடனடியாக அலைக்கற்றை உரிமத்தை வழங்குங்கள். அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க நமக்கு அதிகாரம் இல்லை என்று தொலைத்தொடர்புத் துறை செயலாளர் பெகுகுரா என்னிடம் கூறினார்’ என்று கூறியிருக்கிறார்.
ஆசீர்வாதம் ஆச்சாரி: ஆ.ராசாவின் உதவி தனிச் செயலாளர்.
'1999ல் இருந்து 2008 வரை அமைச்சர் ஆ.ராசாவுடன் பல்வேறு வகைகளில் பணியாற்றி உள்ளேன். அமைச்சர் ராசாவுக்கான கடிதங்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் தயார் செய்து கொடுப்பது என் வேலை. சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, ஷாகித் உஸ்மான் பல்வா போன்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது தொடர்ந்து அவரைச் சந்திப்பார்கள். தங்களுடைய திட்டங்களுக்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழ் கேட்பார்கள். இவர்களில் வினோத் கோயங்கா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர், ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான பின்னும் அவரைத் தொடர்ந்து சந்திந்து வந்தார்கள். ஏனென்றால், அப்போது அவர்கள் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து, தொலைத்தொடர்புத் துறையிலும் அடியெடுத்து வைத்திருந்தனர். தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் கலைஞர் தொலைக்காட்சியை தொடங்கிய போது, அதற்காக மத்திய ஒலிபரப்புத் துறையிடம் அனுமதி வாங்குவதற்கு ராசாவை சந்தித்தார் சரத்குமார். அப்போது, ராசா, அன்றைய மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் அவருடைய தனிச் செயலாளர் மனோஜ்குமார் அகர்வால் ஆகியோரிடம் தொலைபேசியிலேயே பேசி அதற்கான அனுமதியை வாங்கினார்’ என தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஆ.ராசா, விதிமுறைகளை உடைத்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்காக 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கி உள்ளார் என்பது வத்சவா சாட்சியின் மூலம் தெரியவருகிறது. அதற்கு காரணம், அந்த நிறுவனங்களின் இயக்குநர்களான ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா ஆகியோர் ஆ.ராசா சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோதே அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்துள்ளனர். அந்த நெருக்கத்துக்காக ஆ.ராசா விதிமுறைகளை மீறி, அதிகாரிகளின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு 2ஜி உரிமத்தை வழங்கி உள்ளார்.
ஆ.ராசா இந்த நிறுவனங்களுக்குத்தான் 2ஜி அலைக்கற்றை உரிமத்தை வழங்குவார் என்பது அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் முன்பே தெரிந்திருக்கிறது. அதற்கேற்றவாறு அவர்கள் எல்லாவித முன்னேற்பாடுகளுடன் தயாராக இருந்துள்ளனர். ஆசீர்வாதம் ஆச்சாரி, வத்சவா, சாதிக் பாட்ஷா ஆகியோர் சொன்ன சாட்சிகள் மூலம் உறுதியாகி உள்ளன என்று சொல்கிறது குற்றப்பத்திரிகை.
அலைக்கற்றை விவகாரம் ஆபத்துக் கட்டத்தில்தான் இருக்கிறது.
ஜினியர்விகடனிலிருந்து...

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» சாய்பாபா அறையில் என்ன தான் இருக்கிறது? நீடிக்கும் ரகசியம்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! அரசியல் உள் நோக்கம் இல்லை, - கருணாநிதி? பின் என்ன இருக்கிறது ..?!
» மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1