புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு Poll_c10ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு Poll_m10ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு Poll_c10 
58 Posts - 60%
heezulia

33 Posts - 34%
mohamed nizamudeen

2 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
mini

balki1949

Rathinavelu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு Poll_c10ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு Poll_m10ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு Poll_c10 
415 Posts - 60%

231 Posts - 33%

21 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian

5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Barushree

2 Posts - 0%
Saravananj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 22, 2014 6:33 am

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: ஜனவரி 1-இல் பரமபத வாசல் திறப்பு RVHRhE1gSuigNoYLNVZQ+Srirangam_Temple
-

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் ஜனவரி 1-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

வைணவத் திருத்தலங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும் திருவிழா வைகுந்த ஏகாதசி விழா. இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் இந்த விழா தொடங்கும்.

இந்த விழா ஸ்ரீரங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் இரவு 7.45 மணி முதல் 9 மணி வரை திருநெடுந்தாண்டகம், அபிநயம், வியாக்யானம் கண்டருளுகிறார்.

9.30 மணிக்கு திருப்பணியாரம் அமுது செய்தல் நிகழ்ச்சியும், 10 மணிக்கு கோஷ்டியும், 10.30 மணிக்கு திருவாராதனமும், 11 மணிக்கு திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் 11.30 மணிக்கு தீர்த்த கோஷ்டி கண்டருளுகிறார்.

வருகிற 22-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பகல்பத்து விழா நடைபெறுகிறது. நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களுடன் பகல்பத்து மண்டபமான அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

நாள்தோறும் அரையர்களால் பெரியாழ்வாரின் திருமொழி பாசுரங்கள் அபிநயத்துடன் வியாக்யானம் செய்யப்படும். பகல்பத்து விழாவின் கடைசி நாளான 31-ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.

வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பல்வேறு இடங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதையொட்டி, கோயிலில் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பகல்பத்து தொடக்கத்திலிருந்து இராப்பத்து விழாவின் ஒன்பதாம் திருநாளான ஜனவரி 9-ஆம் தேதி வரை மூலவர் முத்தங்கி சேவையில் காட்சிதருகிறார்.

-

–தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 22, 2014 6:50 am

ஏற்கனவே ஜனுவரி ,முதல் தேதி , ஆங்கில புத்தாண்டு ,
வைகுண்ட ஏகாதசி ,சேர்ந்தது . கூட்டம் எக்கச்சக்கம் ஆக இருக்கப்போகிறது .
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக