ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

+10
M.Saranya
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
சிவனாசான்
விமந்தனி
யினியவன்
Muthumohamed
Aathira
14 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Fri Dec 19, 2014 10:38 pm

First topic message reminder :

மகாகவி பாரதியின் 133 வது பிறந்தநாள் விழாவில் (11/12/14) அன்று அவன் பிறந்த மண்ணான எட்டைய புரத்தில் பாரதி மணிமண்டபத்தில் பாரதியின் கீழ் உங்கள் ஆதிராவுக்கு ‘பாரதி பணிச்செல்வர்’ என்னும் விருதினை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வழங்கியது என்பதை என் ஈகரை உறவுகளிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு அடைகின்றேன்.

இந்த ஆண்டில் (2014ல்) பாரதியாரின் நினைவு நாள், பிறந்தநாள் இரண்டிலும் விருது பெற்றுள்ளேன். நினைவு நாளில் ‘பாரதி கண்ட கல்வியாளர்’  விருதும் பிறந்தநாளில் ‘பாரதி பணிச்செல்வர்’ விருதும் பெற்றுள்ளது மனமகிழ்வைத் தருகின்றது.

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Cp0hVsVaSwysCzdQ7HbU+bharathipaniselvar

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 VSm3yj0VSDG0tNdrG0Ob+bharathipaniselvar.jpg1

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 B0xho50eQJCo7MwNAtNQ+bharathipaniselvar2
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by யினியவன் Sat Dec 20, 2014 12:23 am

Aathira wrote:கோபிச்சக்கல. கொல வெறிதான்

கவிதை வெறி கவிதை வரி தப்பா கொல வெறி ன்னு சொல்றீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Sat Dec 20, 2014 12:29 am

விமந்தனி wrote:
Aathira wrote:விருதுகளை ஏற்கும்போது மனம் நடுங்குகிறது விமந்தனி.

மனதில் உவகை பொங்கும் போது, நடுங்குவது இயல்பு தானே அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1110460
உண்மைதான் விமந்தனி. அதுமட்டுமல்ல இனி உழைப்பு இரட்டிப்பாக்கினால் கூட போதாது. அது வேறு அச்சம்.


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Tபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Hபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Iபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Rபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Sat Dec 20, 2014 12:31 am

யினியவன் wrote:
Aathira wrote:கோபிச்சக்கல. கொல வெறிதான்

கவிதை வெறி கவிதை வரி தப்பா கொல வெறி ன்னு சொல்றீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1110461
இருங்க இருங்க.... கவிதையாலயே கொல பண்றேன்


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Tபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Hபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Iபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Rபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by யினியவன் Sat Dec 20, 2014 12:37 am

Aathira wrote:
இருங்க இருங்க.... கவிதையாலயே கொல பண்றேன்

பாரதி விருது பெற்ற நீங்கள் கவிதையை கொல பண்ணலாமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by சிவனாசான் Sat Dec 20, 2014 5:18 am

ஆதிராவிற்கு என் பாராட்டுகள். சூப்பருங்க
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by krishnaamma Sat Dec 20, 2014 4:22 pm

வாவ் ! ரொம்ப சந்தோஷம் ஆதிரா புன்னகை.........................மனமார்ந்த வாழ்த்துகள்..................இந்த வருடம் உங்களுக்கு பொன்னான ஆண்டு என்று சொல்லுங்கோ....................2 பரிசு வாங்கிட்டீங்களே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 RLzG1EayTfSKO6MjZ8ga+images(1)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by ayyasamy ram Sat Dec 20, 2014 6:14 pm

ஆதிராவிற்கு என் பாராட்டுகள். சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Sun Dec 21, 2014 6:31 am

P.S.T.Rajan wrote:ஆதிராவிற்கு என் பாராட்டுகள். சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1110474
ராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Tபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Hபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Iபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Rபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Sun Dec 21, 2014 6:36 am

krishnaamma wrote:வாவ் ! ரொம்ப சந்தோஷம் ஆதிரா புன்னகை.........................மனமார்ந்த வாழ்த்துகள்..................இந்த வருடம் உங்களுக்கு பொன்னான ஆண்டு என்று சொல்லுங்கோ....................2 பரிசு வாங்கிட்டீங்களே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 RLzG1EayTfSKO6MjZ8ga+images(1)
மேற்கோள் செய்த பதிவு: 1110586
2014 ல் மூன்று விருதுகள் கிருஷ். இரண்டு விருதுகளை இப்போது வேண்டாம் என்று மறுத்துள்ளேன் கிருஷ்.
அன்பை விட விருது என்ன பெரியதா கிருஷ்.


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Tபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Hபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Iபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Rபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by T.N.Balasubramanian Sun Dec 21, 2014 8:08 am

விரு(ந்)துகள்  ஆண்டு அன்பு மலர் அன்பு மலர்
மேலும் வரும்   ஆண்டுகளில்,
விருதுகள் வாங்கும் உங்களின் வரைபடம் ,
மேல் நோக்கிச்செல்ல வாழ்த்துக்கள் , ஆதிரா !  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 3 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum