ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

+10
M.Saranya
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
சிவனாசான்
விமந்தனி
யினியவன்
Muthumohamed
Aathira
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Fri Dec 19, 2014 10:38 pm

First topic message reminder :

மகாகவி பாரதியின் 133 வது பிறந்தநாள் விழாவில் (11/12/14) அன்று அவன் பிறந்த மண்ணான எட்டைய புரத்தில் பாரதி மணிமண்டபத்தில் பாரதியின் கீழ் உங்கள் ஆதிராவுக்கு ‘பாரதி பணிச்செல்வர்’ என்னும் விருதினை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வழங்கியது என்பதை என் ஈகரை உறவுகளிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு அடைகின்றேன்.

இந்த ஆண்டில் (2014ல்) பாரதியாரின் நினைவு நாள், பிறந்தநாள் இரண்டிலும் விருது பெற்றுள்ளேன். நினைவு நாளில் ‘பாரதி கண்ட கல்வியாளர்’  விருதும் பிறந்தநாளில் ‘பாரதி பணிச்செல்வர்’ விருதும் பெற்றுள்ளது மனமகிழ்வைத் தருகின்றது.

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Cp0hVsVaSwysCzdQ7HbU+bharathipaniselvar

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 VSm3yj0VSDG0tNdrG0Ob+bharathipaniselvar.jpg1

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 B0xho50eQJCo7MwNAtNQ+bharathipaniselvar2
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by யினியவன் Sat Dec 20, 2014 12:12 am

விமந்தனி wrote:சூப்பெர்ப் அக்கா... தொடர்ந்து கொண்டே இருங்கள் உங்கள் விருது வேட்டையை...(பரிசினை நாம் அடுக்கி வைக்க நாம யினியவர் அவர்வீட்டையே தர்றாராம்.... புன்னகை புன்னகை )  மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஆதிராவுக்கு இல்லேன்னு சொல்லுவோமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Sat Dec 20, 2014 12:15 am

விமந்தனி wrote:
Aathira wrote:
யினியவன் wrote:இருங்க ஒரு வீடு பார்த்துட்டு வரேன் - ஆதிராவின் பரிசுகளை வைக்க வீடு பத்தலையாம்

வாழ்த்துகள் ஆதிரா
நானும் என்னைத் தகுதியாக்கிக் கொள்கிறேன் இப்போது வேண்டாம் என்றுதான் கூறினேன் யினி. ஆனால்......

தகுதி இருப்பதினால் தானே விருது தேடி வந்திருக்கிறது அக்கா. ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.?
மேற்கோள் செய்த பதிவு: 1110445
விருதுகளை ஏற்கும்போது மனம் நடுங்குகிறது விமந்தனி.


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Tபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Hபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Iபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Rபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Sat Dec 20, 2014 12:16 am

யினியவன் wrote:
Aathira wrote:
நானும் என்னைத் தகுதியாக்கிக் கொள்கிறேன் இப்போது வேண்டாம் என்றுதான் கூறினேன் யினி. ஆனால்......

என்ன ஆனால்?

எங்ககிட்ட குடுக்க பரிசு இல்ல இனிமே - தகுதி இல்லியாமே - நம்புங்க மக்களே நம்புங்க
மேற்கோள் செய்த பதிவு: 1110446
என்ன யினி கிண்டல் பண்றீங்களா.. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


Last edited by Aathira on Sat Dec 20, 2014 12:17 am; edited 1 time in total


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Tபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Hபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Iபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Rபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by யினியவன் Sat Dec 20, 2014 12:17 am

Aathira wrote:
விருதுகளை ஏற்கும்போது மனம் நடுங்குகிறது விமந்தனி.

குளிர் காலத்தில் விழா ஏற்பாடு செஞ்சா அப்படித்தான் ஆதிரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by யினியவன் Sat Dec 20, 2014 12:18 am

Aathira wrote:என்ன யினி கிண்டல் பண்றீங்களா.. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ரொம்ப நாள் ஆச்சே அதான் ஆதிரா - கோச்சுக்காதீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by விமந்தனி Sat Dec 20, 2014 12:18 am

Aathira wrote:
யினியவன் wrote:
Aathira wrote:
நானும் என்னைத் தகுதியாக்கிக் கொள்கிறேன் இப்போது வேண்டாம் என்றுதான் கூறினேன் யினி. ஆனால்......

என்ன ஆனால்?

எங்ககிட்ட குடுக்க பரிசு இல்ல இனிமே - தகுதி இல்லியாமே - நம்புங்க மக்களே நம்புங்க

என்ன யினி கிண்டல் பண்றீங்கல்ல..  
உண்மை தானே.... கொடுக்க தான் பரிசு இல்லை.


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Sat Dec 20, 2014 12:19 am

யினியவன் wrote:
Aathira wrote:
விருதுகளை ஏற்கும்போது மனம் நடுங்குகிறது விமந்தனி.

குளிர் காலத்தில் விழா ஏற்பாடு செஞ்சா அப்படித்தான் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1110454
எட்டைய புரம், பாரதி வீடு நல்ல உணவு, நான் கவிதை படித்தேன். நன்றாக நடந்தது. மறுநாள் அனைவரும் குற்றாலம் இன்னும் சில இடங்கள் சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். நான் விழா முடிந்ததும் திரும்பி விட்டேன். இனிய அனுபவம்.


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Tபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Hபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Iபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Rபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Aathira Sat Dec 20, 2014 12:20 am

யினியவன் wrote:
Aathira wrote:என்ன யினி கிண்டல் பண்றீங்களா.. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ரொம்ப நாள் ஆச்சே அதான் ஆதிரா - கோச்சுக்காதீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1110455
கோபிச்சக்கல. கொல வெறிதான்


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Tபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Hபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Iபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Rபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Aபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by யினியவன் Sat Dec 20, 2014 12:22 am

Aathira wrote:
எட்டைய புரம், பாரதி வீடு நல்ல உணவு, நான் கவிதை படித்தேன். நன்றாக நடந்தது. மறுநாள் அனைவரும் குற்றாலம் இன்னும் சில இடங்கள் சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். நான் விழா முடிந்ததும் திரும்பி விட்டேன். இனிய அனுபவம்.

மேற்கு தொடர்ச்சி மலை, குளிர்ந்த காற்று, இதமான சாரல், அதோடு கவிதை சாரல் - கேக்கணுமா மகிழ்ச்சிக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by விமந்தனி Sat Dec 20, 2014 12:22 am

Aathira wrote:விருதுகளை ஏற்கும்போது மனம் நடுங்குகிறது விமந்தனி.

மனதில் உவகை பொங்கும் போது, நடுங்குவது இயல்பு தானே அக்கா.


பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு - Page 2 Empty Re: பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum