Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!
+4
Muthumohamed
T.N.Balasubramanian
M.M.SENTHIL
ayyasamy ram
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!
First topic message reminder :
![எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..! - Page 2 FNHUi1hTM2EHg3AyaanG+celebrate](https://www.filepicker.io/api/file/fNHUi1hTM2EHg3AyaanG+celebrate.jpg)
-
வாய் கிழியப் பேசினாரே அந்த ஆசாமி…அப்பறம்
என்ன ஆச்சு..?
-
டாக்டரிடம் போய் தையல் ஊசி போட்டுக்கிட்டு
வந்தார்..!
-
————————————————————————————–
-
உங்களுக்கு ஆபரேசன் பண்ணிடலாமா..?
-
சாதாரண இருமலுக்கு போய் ஏன் ஆபரேசன்
டாக்டர்..?
-
கொல், கொல்’னு இருமறீங்களே..!
-
—————————————————————————————
-
சின்ன வீடு கட்டலாம்னு என் கணவர்கிட்டே
சொன்னது தப்புடி…!
-
ஏன்.?
-
சின்ன வீடு செட்டப் பண்ணிட்டாரே..!
-
————————————————————————————
-
எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
——————————————————————————————–
-
தலைவரே, எதுக்கு திடீர்னு கட்சி தாவறீங்க..?
-
ஊழலுக்கு அந்தக் கட்சியிலே ஆதரவு கொடுக்கிறாங்களே..!
-
——————————————————————————————
-
நான் எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் தருவார்..!
-
வாங்கித்தந்து வாந்தியெடுக்க வச்சிடப் போறாரு..!
-
==================================================
படித்ததில் பிடித்தது

Re: எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1110448விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .
ரமணியன்
ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்......![]()
![]()
வாங்க வாங்க ,8 போடாமலேயே வரலாம் .
நான் என்ன RTO வா ? ok சொல்வதற்கு !!
ரமணியன்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ஹா... ஹா... ஹா... நாங்களும் கலாட்டா பண்ணுவோமில்ல.....(நம்பிடீங்களா, அந்த பதிவை !! )
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!
krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1110448விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .
ரமணியன்
ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்......![]()
![]()
வாங்க வாங்க ,8 போடாமலேயே வரலாம் .
நான் என்ன RTO வா ? ok சொல்வதற்கு !!
(நம்பிடீங்களா, அந்த பதிவை !! )
ரமணியன்
ம்... அது.................மாமி வந்துட்டா போல இருக்கே ஐயா........ஹா...ஹா...ஹா.....விமந்தனி வந்து ஏதாவது சொல்லிடப்போறா என்று பயமா ஐயா
![]()
![]()
......சும்மா கலாட்டக்கு த்தான் ஐயா
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!
T.N.Balasubramanian wrote:
இருந்தாலும் பயமா இருக்கே !
யாரு இவங்க ?
இவங்களே நான் பார்த்தது கூட கிடையாதே !.
( யாருமே பார்த்தது இல்லை ,என்பது வேறு விஷயம் )
ரமணியன்
யாரா....? CID சகுந்தலா ஐயா.
![எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..! - Page 2 Emotplus504](https://2img.net/h/www.smiley-lol.com/smiley/metiers/uniformes/emotplus504.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!
ஹாஹா ....நச் ....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என் லவ்வர் ட்ரெண்டியா பேசுவார்…!
» ’ஜொள்போன்’ வாங்கித் தந்தான்னு சொல்லு!
» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
» உடம்பைக் குறைச்சா, ஒட்டியாணம் வாங்கித் தரப்படும்…!!
» கொய்யா பழம் வாங்கித் தருவோம்
» ’ஜொள்போன்’ வாங்கித் தந்தான்னு சொல்லு!
» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
» உடம்பைக் குறைச்சா, ஒட்டியாணம் வாங்கித் தரப்படும்…!!
» கொய்யா பழம் வாங்கித் தருவோம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|