புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
ஈகரை வருகை பதிவேடு என்ற திரி ஒன்றுள்ளது. நுழையும் முன் , இதில் நுழைந்து , முகமன் கூறி ,பதிவுகள் பக்கம் போக , அழைப்பு விடுத்து இருந்தது . குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர , மற்றவர்கள் , அந்த பக்கத்தில் ,
பார்ப்பது அரிதாக இருக்கிறது.
ரசிக்கும் நகைச்சுவையை தவற விட்டு விட்டீர்களோ எனத் தோன்றுகிறது .
உங்கள் பொன்னான நேரத்தை , மிச்சப்படுத்த , சுருக்கப்பட்ட ,பதிவை தந்துள்ளேன் .
ரசியுங்கள் .
ஈகரை பின்னூட்டத்தில் , கருத்தை பதிவிடுங்கள் .
================================================================================================
நடுவில் 2 நாட்கள் , பானுவின் பதிவுகளை காணமுடியவில்லை . மிஸ்ஸிங் .
கேட்டா, எது மாதிரி பதில் சொல்லறாங்க பாருங்க ! நமக்கே கொக்கி போடறாங்க !
இனி , பதிவிட்ட ,சுருக்கப்பட்ட பகுதி .
by ஜாஹீதாபானு Yesterday at 12:42 pm
அனைவரும் நலமா?
by T.N.Balasubramanian Yesterday at 12:46 pm
நாங்க நலம்தான் ,
உங்களுக்கு என்ன ஆச்சு ? 2 நாளா காணோமே ?
ஜாஹீதாபானு Yesterday at 12:48 pm
என்னைக் காணோம்னா தேடுறிங்களானு தெரிஞ்சிக்க ஒளிஞ்சிருந்தேன் ஐயா.
by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு
ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
அடடா மிஸ் செய்துட்டேனே
by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு
T.N.Balasubramanian Yesterday at 1:16 pm
பரவா இல்லையே !
அப்பிடியே கொடுத்து இருந்தால் , வாசகங்கள் எப்பிடி இருக்கும் ?
T.N.Balasubramanian Yesterday at 1:19 pm
விளையாட்டை ஆரம்பிக்கலாமே !
பானு , நீங்களே ஆரம்பியுங்கள் .
என்னவென்று ந்யூஸ் கொடுத்து இருப்பீர்கள் ?
by ஜாஹீதாபானு Yesterday at 1:29 pm
கிருஷ்ணம்மாவைத் தான் கேக்கனும்.
ஜாஹீதாபானு
நியூஸ் குடுப்பேனு சொன்னது கிருஷ்ணாம்மா
எப்படிக் குடுத்தாலும் என் படம் பேப்பரில் வந்திருக்குமே
krishnaamma wrote:
உங்களை கேட்காமல் தருவேனா ஐயா ! .....
நீங்க தான் அழகா எதுகை மோனையா சொல்லுவேள்
T.N.Balasubramanian Yesterday at 2.40 pm
(அம்மா சொன்ன பிறகு அப்பீல் ஏது ?
சும்மா இருக்க முடியுமா ? ந்யுஸ் ஆபீசில் ரமணியன் )]
)
ந்யூஸ் பேப்பர் ஆபீஸ் :
ரமணியன் : சர் , ஒரு மிஸ்ஸிங் அட்வர்டைஸ்மென்ட் .....
பேப்பர் : ஓகே ஓகே , டீடைல்ஸ் எல்லாம் இருக்கா , போட்டோ இருக்கா ?
ர.ன் : இந்தாங்க சர் , டீடைல்ஸ் . அதான் வாசகம் ,
பேப்பர் : சரி சரி , போட்டோ எங்கே ?
ர.. ன் : குருப் போட்டோ தான் இருக்கு சர் ...... நாலு பேர் முதுக காமிசிண்டு உட்கார்ந்து இருக்கா ....
பேப்பர் : யோவ் , முதுகெல்லாம் போட்டு ஆளை கண்டு பிடிக்க முடியாதய்யா !
ர..ன் : அதான் தெரியுமே சர் . இவங்க நின்னுண்டு full side pose ....
பேப்பர் : நான் அட்ஜஸ்ட் பண்ணி போட்டுகிறேன் , அவங்களே தனிய பெரிசு பண்ணி போட்டுக்கலாம் .
சீக்கிரம் , போட்டோவே கொடுங்க , மத்தவங்களை கவனிக்கனும் .
ர..ன் : போட்டோவை கொடுக்கிறார் ?
பேப்பர் : யோவ் , விளையாடுறியா ? பாத்தா பெரிய மனிச மாதிரி இருக்கே ?
ர...ன் : சர் , இவங்களை 3/4 தடவை பார்த்து இருக்கேன் சர் , இப்பிடியெதான் இருப்பாங்க சர்.
பேப்பர் : ப்யூன், இவரை கேட்டுக்கு வெளிலே விட்டுட்டு வா . வரச்சே அம்ருதான்ஜனம் ஒரு பாட்டில் வாங்கிட்டு வா ! .... பெரிசே வாங்கிட்டு வா !
நான் என்னங்க பண்ணறது , என்கிட்டே இருக்கிற போட்டோவத்தானே கொடுக்க முடியும் . அதுக்கு பெரிசா கோச்சுகிறார். நான் கொஞ்சம் பாலிஷ்டா எழுதி இருக்கேன் .அடிக்காத குறைதான் போங்க .ராஜா சொன்ன மாதிரி beloved sister , missing கொடுக்கப் போனா இந்த கூத்து .
நீங்களே பாருங்க , இந்த போட்டோவை தவிர , வேறே விதமா , நீங்க பானுவ பாத்து இருக்கீங்களா ?
*
*
*
*
*
*
*
ரமணியன்
================================================================================
போட்டோவை பார்பதற்கும் , பதிவை பார்பதற்கும் ,
ஈகரை வருகை பதிவேடு ........page 19 , 1242 pm இலிருந்து தொடருவும்
ரமணியன்]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:
இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?
பாரி முனையில் செகண்ட் லைன் பீச் சாலையில் இம்போர்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட்ஸ் இருக்காங்க - நம்பர் தேடி சொல்றேன் உங்களுக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
ஓஹோ ,இதைத்தான் ஈகரை சுற்றம் என்பார்களோ !.
உங்களை கண்டதும் ஈகரை இணையமே சுற்றி சுற்றி
வருகிறது. பதிவுகளால் சொக்குப்பொடி போட்டீர்களோ ?
ரமணியன்
அவங்க சமையலை சாப்பிட்டா
தல சுற்றி சுற்றி வருதாமே அய்யா
அது ஏனாம்?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:ஓஹோ ,இதைத்தான் ஈகரை சுற்றம் என்பார்களோ !.விமந்தனி wrote: BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....
உங்களை கண்டதும் ஈகரை இணையமே சுற்றி சுற்றி
வருகிறது. பதிவுகளால் சொக்குப்பொடி போட்டீர்களோ ?
ரமணியன்
இதெல்லாம் ரொம்பவும் அநியாயம் ஐயா. நாள்முழுக்க அசைபோடவைக்கும் சுவையான பின்னூட்டங்களை இட்டு எல்லோரையும் திணறடிக்கவைக்கும் பதிவுகளை சொக்குபொடியாக தூவிவிட்டு, என்னை கேட்கிறீர்களே........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐயோ பாவம்... யார் சமையலை சொல்றீங்க....?யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
ஓஹோ ,இதைத்தான் ஈகரை சுற்றம் என்பார்களோ !.
உங்களை கண்டதும் ஈகரை இணையமே சுற்றி சுற்றி
வருகிறது. பதிவுகளால் சொக்குப்பொடி போட்டீர்களோ ?
ரமணியன்
அவங்க சமையலை சாப்பிட்டா
தல சுற்றி சுற்றி வருதாமே அய்யா
அது ஏனாம்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1110433விமந்தனி wrote:அடேயப்பா... நல்ல fast fire fox ல். thanks a lot கிருஷ்ணாம்மா! கிட்ட தட்ட 15 - 20 நாட்களுக்கும் மேலான அவஸ்தை.... தீர்வு சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி... நானும் இப்ப மாறிட்டேன்.krishnaamma wrote:இருக்கு விமந்தனி ......எனக்கு எப்போதும் fire fox தான் பிடிக்கும்..கொஞ்சளால் நம் தளம் fire fox இல் வராமல் இருந்தது.அப்போ தான் குரோம் உபயோகிக்க ஆரம்பித்தேன்....படு slow ........இப்போ மீண்டும் fire fox வந்துட்டேன்...முயன்று பாருங்கள்விமந்தனி wrote:ஓ அப்படியா..! ஆனா, எனக்கு கூகுள் குரோம் தான் வசதியாக இருக்கிறது என்று பார்த்தேன்.
க்ரோமை இன்ஸ்டால் செய்யும் போது, நாம் க்ரோமில் சைன் இன் செய்தவுடனே save பண்ணிய புக் மார்க்ஸ் அனைத்தும் வந்துவிடும். அந்த வசதி fire fox ல் இருக்கிறதா கிருஷ்ணாம்மா.
இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?
ரொம்ப சந்தோஷம் விமந்தனி ...." யாம் பெற்ற பேரு பெறுக இவ்வையகம் " பாலிசி தான் எனக்கு எப்பவும் ) .....எனக்கு கிருஷ்ணா செய்து கொடுத்து விட்டான்................இங்கு நம் நண்பர்கள் யாராவது உதவுவார்கள் .....காத்திருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1110434யினியவன் wrote:விமந்தனி wrote:
இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?
பாரி முனையில் செகண்ட் லைன் பீச் சாலையில் இம்போர்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட்ஸ் இருக்காங்க - நம்பர் தேடி சொல்றேன் உங்களுக்கு
அடப்பாவமே....................இப்போதான் போன பதிவில் நம் நண்பர்கள் உதவுவார்கள் என்று போட்டேன்...............நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டிங்களே இனியவன்.............. .............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம்பர் தேடி சொல்றேன்னு சொல்றார் இல்லே ,
இதே விட வேறென்ன உதவி வேணும் ?
யினியவன், செகண்ட் லயன் பீச்சில் இல்லாவிட்டால் ,
ஃ பஸ்ட் டைகர் பீச்சிலும் இருக்கும் . அங்கேயும் தேடவும் .
நெருப்பு நரி விஷயம் பாருங்க , ஜாக்கிரதை .!!
ரமணியன்
இதே விட வேறென்ன உதவி வேணும் ?
யினியவன், செகண்ட் லயன் பீச்சில் இல்லாவிட்டால் ,
ஃ பஸ்ட் டைகர் பீச்சிலும் இருக்கும் . அங்கேயும் தேடவும் .
நெருப்பு நரி விஷயம் பாருங்க , ஜாக்கிரதை .!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஈகரை வருகை பதிவேடு , சில சமயம் பார்க்கும் போது,
நிராகரிக்கப்பட்ட அனாதை குழந்தை போல் இருக்கும் .
ரமணியன்
நிராகரிக்கப்பட்ட அனாதை குழந்தை போல் இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:விமந்தனி wrote:
இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?
பாரி முனையில் செகண்ட் லைன் பீச் சாலையில் இம்போர்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட்ஸ் இருக்காங்க - நம்பர் தேடி சொல்றேன் உங்களுக்கு
இன்னுமா நம்பர் தேடறீங்க.....................?
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4