ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

+3
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by T.N.Balasubramanian Thu Dec 18, 2014 7:35 pm

First topic message reminder :

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

ஈகரை வருகை பதிவேடு என்ற திரி ஒன்றுள்ளது. நுழையும் முன் , இதில் நுழைந்து , முகமன் கூறி ,பதிவுகள் பக்கம் போக , அழைப்பு விடுத்து இருந்தது . குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர , மற்றவர்கள் , அந்த பக்கத்தில் ,
பார்ப்பது அரிதாக இருக்கிறது.
ரசிக்கும் நகைச்சுவையை தவற விட்டு விட்டீர்களோ எனத் தோன்றுகிறது .
உங்கள் பொன்னான நேரத்தை , மிச்சப்படுத்த , சுருக்கப்பட்ட ,பதிவை தந்துள்ளேன் .
ரசியுங்கள் .
ஈகரை பின்னூட்டத்தில் , கருத்தை பதிவிடுங்கள் .
================================================================================================
நடுவில் 2 நாட்கள் , பானுவின் பதிவுகளை காணமுடியவில்லை . மிஸ்ஸிங் .
கேட்டா, எது மாதிரி பதில் சொல்லறாங்க பாருங்க ! நமக்கே கொக்கி போடறாங்க !
இனி , பதிவிட்ட ,சுருக்கப்பட்ட பகுதி .

by ஜாஹீதாபானு Yesterday at 12:42 pm
அனைவரும் நலமா?

by T.N.Balasubramanian Yesterday at 12:46 pm
நாங்க நலம்தான் ,
உங்களுக்கு என்ன ஆச்சு ? 2 நாளா காணோமே ?

ஜாஹீதாபானு Yesterday at 12:48 pm
என்னைக் காணோம்னா தேடுறிங்களானு தெரிஞ்சிக்க ஒளிஞ்சிருந்தேன் ஐயா.ஜாலி ஜாலி

by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு ஜாலி ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
அடடா மிஸ் செய்துட்டேனே சோகம் சோகம்

by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு ஜாலி ஜாலி ஜாலி

T.N.Balasubramanian Yesterday at 1:16 pm
பரவா இல்லையே !
அப்பிடியே கொடுத்து இருந்தால் , வாசகங்கள் எப்பிடி இருக்கும் ?

T.N.Balasubramanian Yesterday at 1:19 pm
விளையாட்டை ஆரம்பிக்கலாமே !
பானு , நீங்களே ஆரம்பியுங்கள் .
என்னவென்று ந்யூஸ் கொடுத்து இருப்பீர்கள்  ?

by ஜாஹீதாபானு Yesterday at 1:29 pm

கிருஷ்ணம்மாவைத் தான் கேக்கனும்.புன்னகை புன்னகை

ஜாஹீதாபானு
நியூஸ் குடுப்பேனு சொன்னது கிருஷ்ணாம்மா
எப்படிக் குடுத்தாலும் என் படம் பேப்பரில் வந்திருக்குமேஜாலி ஜாலி

krishnaamma wrote:
உங்களை கேட்காமல் தருவேனா ஐயா ! .....
நீங்க தான் அழகா எதுகை மோனையா சொல்லுவேள் ஜாலி ஜாலி ஜாலி

T.N.Balasubramanian Yesterday at 2.40 pm

(அம்மா சொன்ன பிறகு அப்பீல் ஏது ?
சும்மா இருக்க முடியுமா ?  ந்யுஸ் ஆபீசில் ரமணியன் )]
 )
ந்யூஸ் பேப்பர் ஆபீஸ் :

ரமணியன் : சர் , ஒரு மிஸ்ஸிங் அட்வர்டைஸ்மென்ட் .....
பேப்பர் : ஓகே ஓகே , டீடைல்ஸ் எல்லாம் இருக்கா , போட்டோ இருக்கா ?
ர.ன் : இந்தாங்க சர் , டீடைல்ஸ் . அதான் வாசகம் ,
பேப்பர் : சரி சரி , போட்டோ எங்கே ?
ர.. ன் : குருப் போட்டோ தான் இருக்கு சர் ...... நாலு பேர் முதுக காமிசிண்டு உட்கார்ந்து இருக்கா ....
பேப்பர் : யோவ் , முதுகெல்லாம் போட்டு ஆளை கண்டு பிடிக்க முடியாதய்யா !
ர..ன் : அதான் தெரியுமே சர் . இவங்க நின்னுண்டு full side pose ....
பேப்பர் : நான் அட்ஜஸ்ட் பண்ணி போட்டுகிறேன் , அவங்களே தனிய பெரிசு பண்ணி போட்டுக்கலாம் .
சீக்கிரம் , போட்டோவே கொடுங்க , மத்தவங்களை கவனிக்கனும் .
ர..ன் : போட்டோவை கொடுக்கிறார் ?
பேப்பர் : யோவ் , விளையாடுறியா ? பாத்தா பெரிய மனிச மாதிரி இருக்கே ?
ர...ன் : சர் , இவங்களை 3/4 தடவை பார்த்து இருக்கேன் சர் , இப்பிடியெதான் இருப்பாங்க சர்.
பேப்பர் : ப்யூன், இவரை கேட்டுக்கு வெளிலே விட்டுட்டு வா . வரச்சே அம்ருதான்ஜனம் ஒரு பாட்டில் வாங்கிட்டு வா ! .... பெரிசே வாங்கிட்டு வா !

நான் என்னங்க பண்ணறது , என்கிட்டே இருக்கிற போட்டோவத்தானே கொடுக்க முடியும் . அதுக்கு பெரிசா கோச்சுகிறார். நான் கொஞ்சம் பாலிஷ்டா எழுதி இருக்கேன் .அடிக்காத குறைதான் போங்க .ராஜா சொன்ன மாதிரி beloved sister , missing கொடுக்கப் போனா இந்த கூத்து .
நீங்களே பாருங்க , இந்த போட்டோவை தவிர , வேறே விதமா , நீங்க பானுவ பாத்து இருக்கீங்களா ?
*
*
*
*
*
*
*
     
ரமணியன்
================================================================================
போட்டோவை பார்பதற்கும் , பதிவை பார்பதற்கும் ,
ஈகரை வருகை பதிவேடு ........page 19 , 1242 pm இலிருந்து தொடருவும்

ரமணியன்]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by விமந்தனி Fri Dec 19, 2014 1:45 pm

நீங்களும், கிருஷ்ணாம்மாவும் சொன்ன அன்றே (phone -ல்)படித்து விட்டேன் ஐயா. இ...........ந்த இணைய குளறுபடியால் உடனடியாக என்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. சோகம் சோகம்

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by T.N.Balasubramanian Fri Dec 19, 2014 1:52 pm

இதென்ன பெரிய விஷயமா , விடுங்க !நன்றி .
இணைய கோளாறு இன்னும் முடியல்லையா ?
உங்களுக்கு BSNL தானே ! இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளக்கூடாதே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by விமந்தனி Fri Dec 19, 2014 2:00 pm

BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by krishnaamma Fri Dec 19, 2014 2:03 pm

mbalasaravanan wrote:பிசி இல்லை ஆனால் இப்படி  ஒன்று இருப்பதே எனக்கு இப்பொழுது தான் தெரியும்

சமத்து   நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by krishnaamma Fri Dec 19, 2014 2:04 pm

T.N.Balasubramanian wrote:காலையில் நுழையும் போது , குட் மார்னிங் , நன்றி சொல்லுவது போல் , திரி ஈகரை வருகை பதிவேட்டில் ,முகமன் கூறுங்கள் .
பிரியும் தருணத்தில் ,திரி  " நான் சென்று வருகிறேன் ,உறவுகளே .மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம் "
இது ஒரு நல்லதோர் இணக்கத்தை / பிணைப்பை உறவுகள் மத்தியில் , உண்டாக்கும் அல்லவா ?

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by krishnaamma Fri Dec 19, 2014 2:06 pm

விமந்தனி wrote: BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....
மேற்கோள் செய்த பதிவு: 1110355

விமந்தினி, நீங்க எது உபயோகிக்கிறீங்க? கூகுளே குரோம் என்றால் அது நிறைய 'ram ' உபயோகிக்கும் என்று எங்க கிருஷ்ணா சொல்வான்..........அதனால் 'fire fox ' உபயோகித்து பாருங்கள்....................நான் செய்தேன் ...ப்ரோப்ளேம் solved .....................ஜாலிஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by விமந்தனி Fri Dec 19, 2014 2:41 pm

ஓ அப்படியா..! ஆனா, எனக்கு கூகுள் குரோம் தான் வசதியாக இருக்கிறது என்று பார்த்தேன்.
க்ரோமை இன்ஸ்டால் செய்யும் போது, நாம் க்ரோமில் சைன் இன் செய்தவுடனே save பண்ணிய புக் மார்க்ஸ் அனைத்தும் வந்துவிடும். அந்த வசதி fire fox ல் இருக்கிறதா கிருஷ்ணாம்மா.

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by krishnaamma Fri Dec 19, 2014 2:54 pm

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1110383

இருக்கு விமந்தனி புன்னகை......எனக்கு எப்போதும் fire fox தான் பிடிக்கும்..கொஞ்சளால் நம் தளம் fire fox இல் வராமல் இருந்தது.அப்போ தான் குரோம் உபயோகிக்க ஆரம்பித்தேன்....படு slow ........இப்போ மீண்டும் fire fox வந்துட்டேன்...முயன்று பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by T.N.Balasubramanian Fri Dec 19, 2014 5:27 pm

விமந்தனி wrote: BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....
மேற்கோள் செய்த பதிவு: 1110355

ஓஹோ ,இதைத்தான் ஈகரை சுற்றம் என்பார்களோ !.
உங்களை கண்டதும் ஈகரை இணையமே சுற்றி சுற்றி
வருகிறது. பதிவுகளால் சொக்குப்பொடி போட்டீர்களோ ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by விமந்தனி Fri Dec 19, 2014 11:46 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஓ அப்படியா..! ஆனா, எனக்கு  கூகுள் குரோம் தான் வசதியாக இருக்கிறது என்று பார்த்தேன்.
க்ரோமை இன்ஸ்டால் செய்யும் போது, நாம் க்ரோமில் சைன் இன் செய்தவுடனே save பண்ணிய புக் மார்க்ஸ்  அனைத்தும் வந்துவிடும். அந்த வசதி fire fox ல் இருக்கிறதா கிருஷ்ணாம்மா.
இருக்கு விமந்தனி புன்னகை......எனக்கு எப்போதும் fire  fox  தான் பிடிக்கும்..கொஞ்சளால் நம் தளம் fire  fox  இல் வராமல் இருந்தது.அப்போ தான் குரோம் உபயோகிக்க ஆரம்பித்தேன்....படு slow ........இப்போ மீண்டும் fire  fox  வந்துட்டேன்...முயன்று பாருங்கள் புன்னகை
அடேயப்பா... நல்ல fast fire fox ல். thanks a lot கிருஷ்ணாம்மா! கிட்ட தட்ட 15 - 20 நாட்களுக்கும் மேலான அவஸ்தை.... தீர்வு சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி...உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 1571444738 நானும் இப்ப மாறிட்டேன்.

இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  - Page 2 Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum