Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
+3
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
First topic message reminder :
உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
ஈகரை வருகை பதிவேடு என்ற திரி ஒன்றுள்ளது. நுழையும் முன் , இதில் நுழைந்து , முகமன் கூறி ,பதிவுகள் பக்கம் போக , அழைப்பு விடுத்து இருந்தது . குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர , மற்றவர்கள் , அந்த பக்கத்தில் ,
பார்ப்பது அரிதாக இருக்கிறது.
ரசிக்கும் நகைச்சுவையை தவற விட்டு விட்டீர்களோ எனத் தோன்றுகிறது .
உங்கள் பொன்னான நேரத்தை , மிச்சப்படுத்த , சுருக்கப்பட்ட ,பதிவை தந்துள்ளேன் .
ரசியுங்கள் .
ஈகரை பின்னூட்டத்தில் , கருத்தை பதிவிடுங்கள் .
================================================================================================
நடுவில் 2 நாட்கள் , பானுவின் பதிவுகளை காணமுடியவில்லை . மிஸ்ஸிங் .
கேட்டா, எது மாதிரி பதில் சொல்லறாங்க பாருங்க ! நமக்கே கொக்கி போடறாங்க !
இனி , பதிவிட்ட ,சுருக்கப்பட்ட பகுதி .
by ஜாஹீதாபானு Yesterday at 12:42 pm
அனைவரும் நலமா?
by T.N.Balasubramanian Yesterday at 12:46 pm
நாங்க நலம்தான் ,
உங்களுக்கு என்ன ஆச்சு ? 2 நாளா காணோமே ?
ஜாஹீதாபானு Yesterday at 12:48 pm
என்னைக் காணோம்னா தேடுறிங்களானு தெரிஞ்சிக்க ஒளிஞ்சிருந்தேன் ஐயா.
by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு
ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
அடடா மிஸ் செய்துட்டேனே
by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு
T.N.Balasubramanian Yesterday at 1:16 pm
பரவா இல்லையே !
அப்பிடியே கொடுத்து இருந்தால் , வாசகங்கள் எப்பிடி இருக்கும் ?
T.N.Balasubramanian Yesterday at 1:19 pm
விளையாட்டை ஆரம்பிக்கலாமே !
பானு , நீங்களே ஆரம்பியுங்கள் .
என்னவென்று ந்யூஸ் கொடுத்து இருப்பீர்கள் ?
by ஜாஹீதாபானு Yesterday at 1:29 pm
கிருஷ்ணம்மாவைத் தான் கேக்கனும்.
ஜாஹீதாபானு
நியூஸ் குடுப்பேனு சொன்னது கிருஷ்ணாம்மா
எப்படிக் குடுத்தாலும் என் படம் பேப்பரில் வந்திருக்குமே
krishnaamma wrote:
உங்களை கேட்காமல் தருவேனா ஐயா ! .....
நீங்க தான் அழகா எதுகை மோனையா சொல்லுவேள்
T.N.Balasubramanian Yesterday at 2.40 pm
(அம்மா சொன்ன பிறகு அப்பீல் ஏது ?
சும்மா இருக்க முடியுமா ? ந்யுஸ் ஆபீசில் ரமணியன் )]
)
ந்யூஸ் பேப்பர் ஆபீஸ் :
ரமணியன் : சர் , ஒரு மிஸ்ஸிங் அட்வர்டைஸ்மென்ட் .....
பேப்பர் : ஓகே ஓகே , டீடைல்ஸ் எல்லாம் இருக்கா , போட்டோ இருக்கா ?
ர.ன் : இந்தாங்க சர் , டீடைல்ஸ் . அதான் வாசகம் ,
பேப்பர் : சரி சரி , போட்டோ எங்கே ?
ர.. ன் : குருப் போட்டோ தான் இருக்கு சர் ...... நாலு பேர் முதுக காமிசிண்டு உட்கார்ந்து இருக்கா ....
பேப்பர் : யோவ் , முதுகெல்லாம் போட்டு ஆளை கண்டு பிடிக்க முடியாதய்யா !
ர..ன் : அதான் தெரியுமே சர் . இவங்க நின்னுண்டு full side pose ....
பேப்பர் : நான் அட்ஜஸ்ட் பண்ணி போட்டுகிறேன் , அவங்களே தனிய பெரிசு பண்ணி போட்டுக்கலாம் .
சீக்கிரம் , போட்டோவே கொடுங்க , மத்தவங்களை கவனிக்கனும் .
ர..ன் : போட்டோவை கொடுக்கிறார் ?
பேப்பர் : யோவ் , விளையாடுறியா ? பாத்தா பெரிய மனிச மாதிரி இருக்கே ?
ர...ன் : சர் , இவங்களை 3/4 தடவை பார்த்து இருக்கேன் சர் , இப்பிடியெதான் இருப்பாங்க சர்.
பேப்பர் : ப்யூன், இவரை கேட்டுக்கு வெளிலே விட்டுட்டு வா . வரச்சே அம்ருதான்ஜனம் ஒரு பாட்டில் வாங்கிட்டு வா ! .... பெரிசே வாங்கிட்டு வா !
நான் என்னங்க பண்ணறது , என்கிட்டே இருக்கிற போட்டோவத்தானே கொடுக்க முடியும் . அதுக்கு பெரிசா கோச்சுகிறார். நான் கொஞ்சம் பாலிஷ்டா எழுதி இருக்கேன் .அடிக்காத குறைதான் போங்க .ராஜா சொன்ன மாதிரி beloved sister , missing கொடுக்கப் போனா இந்த கூத்து .
நீங்களே பாருங்க , இந்த போட்டோவை தவிர , வேறே விதமா , நீங்க பானுவ பாத்து இருக்கீங்களா ?
*
*
*
*
*
*
*
ரமணியன்
================================================================================
போட்டோவை பார்பதற்கும் , பதிவை பார்பதற்கும் ,
ஈகரை வருகை பதிவேடு ........page 19 , 1242 pm இலிருந்து தொடருவும்
ரமணியன்]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
நீங்களும், கிருஷ்ணாம்மாவும் சொன்ன அன்றே (phone -ல்)படித்து விட்டேன் ஐயா. இ...........ந்த இணைய குளறுபடியால் உடனடியாக என்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
இதென்ன பெரிய விஷயமா , விடுங்க !நன்றி .
இணைய கோளாறு இன்னும் முடியல்லையா ?
உங்களுக்கு BSNL தானே ! இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளக்கூடாதே ?
ரமணியன்
இணைய கோளாறு இன்னும் முடியல்லையா ?
உங்களுக்கு BSNL தானே ! இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளக்கூடாதே ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
mbalasaravanan wrote:பிசி இல்லை ஆனால் இப்படி ஒன்று இருப்பதே எனக்கு இப்பொழுது தான் தெரியும்
சமத்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
T.N.Balasubramanian wrote:காலையில் நுழையும் போது , குட் மார்னிங் , சொல்லுவது போல் , திரி ஈகரை வருகை பதிவேட்டில் ,முகமன் கூறுங்கள் .
பிரியும் தருணத்தில் ,திரி " நான் சென்று வருகிறேன் ,உறவுகளே . மீண்டும் சந்திப்போம் "
இது ஒரு நல்லதோர் இணக்கத்தை / பிணைப்பை உறவுகள் மத்தியில் , உண்டாக்கும் அல்லவா ?
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1110355விமந்தனி wrote: BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....
விமந்தினி, நீங்க எது உபயோகிக்கிறீங்க? கூகுளே குரோம் என்றால் அது நிறைய 'ram ' உபயோகிக்கும் என்று எங்க கிருஷ்ணா சொல்வான்..........அதனால் 'fire fox ' உபயோகித்து பாருங்கள்....................நான் செய்தேன் ...ப்ரோப்ளேம் solved .....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
ஓ அப்படியா..! ஆனா, எனக்கு கூகுள் குரோம் தான் வசதியாக இருக்கிறது என்று பார்த்தேன்.krishnaamma wrote:விமந்தனி wrote: BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....
விமந்தினி, நீங்க எது உபயோகிக்கிறீங்க? கூகுளே குரோம் என்றால் அது நிறைய 'ram ' உபயோகிக்கும் என்று எங்க கிருஷ்ணா சொல்வான்..........அதனால் 'fire fox ' உபயோகித்து பாருங்கள்....................நான் செய்தேன் ...ப்ரோப்ளேம் solved .....................
க்ரோமை இன்ஸ்டால் செய்யும் போது, நாம் க்ரோமில் சைன் இன் செய்தவுடனே save பண்ணிய புக் மார்க்ஸ் அனைத்தும் வந்துவிடும். அந்த வசதி fire fox ல் இருக்கிறதா கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1110383விமந்தனி wrote:ஓ அப்படியா..! ஆனா, எனக்கு கூகுள் குரோம் தான் வசதியாக இருக்கிறது என்று பார்த்தேன்.krishnaamma wrote:விமந்தனி wrote: BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....
விமந்தினி, நீங்க எது உபயோகிக்கிறீங்க? கூகுளே குரோம் என்றால் அது நிறைய 'ram ' உபயோகிக்கும் என்று எங்க கிருஷ்ணா சொல்வான்..........அதனால் 'fire fox ' உபயோகித்து பாருங்கள்....................நான் செய்தேன் ...ப்ரோப்ளேம் solved .....................
க்ரோமை இன்ஸ்டால் செய்யும் போது, நாம் க்ரோமில் சைன் இன் செய்தவுடனே save பண்ணிய புக் மார்க்ஸ் அனைத்தும் வந்துவிடும். அந்த வசதி fire fox ல் இருக்கிறதா கிருஷ்ணாம்மா.
இருக்கு விமந்தனி ......எனக்கு எப்போதும் fire fox தான் பிடிக்கும்..கொஞ்சளால் நம் தளம் fire fox இல் வராமல் இருந்தது.அப்போ தான் குரோம் உபயோகிக்க ஆரம்பித்தேன்....படு slow ........இப்போ மீண்டும் fire fox வந்துட்டேன்...முயன்று பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1110355விமந்தனி wrote: BSNL தான் ஐயா. என்ன சொல்வது.... இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை. ஆனாலும், நமது ஈகரை மட்டும் open ஆகாமல் வெகு நேரம் சுற்றுகிறது. இதை போய் எப்படி கம்ப்ளைன்ட் செய்வது....
ஓஹோ ,இதைத்தான் ஈகரை சுற்றம் என்பார்களோ !.
உங்களை கண்டதும் ஈகரை இணையமே சுற்றி சுற்றி
வருகிறது. பதிவுகளால் சொக்குப்பொடி போட்டீர்களோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
அடேயப்பா... நல்ல fast fire fox ல். thanks a lot கிருஷ்ணாம்மா! கிட்ட தட்ட 15 - 20 நாட்களுக்கும் மேலான அவஸ்தை.... தீர்வு சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி... நானும் இப்ப மாறிட்டேன்.krishnaamma wrote:இருக்கு விமந்தனி ......எனக்கு எப்போதும் fire fox தான் பிடிக்கும்..கொஞ்சளால் நம் தளம் fire fox இல் வராமல் இருந்தது.அப்போ தான் குரோம் உபயோகிக்க ஆரம்பித்தேன்....படு slow ........இப்போ மீண்டும் fire fox வந்துட்டேன்...முயன்று பாருங்கள்விமந்தனி wrote:ஓ அப்படியா..! ஆனா, எனக்கு கூகுள் குரோம் தான் வசதியாக இருக்கிறது என்று பார்த்தேன்.
க்ரோமை இன்ஸ்டால் செய்யும் போது, நாம் க்ரோமில் சைன் இன் செய்தவுடனே save பண்ணிய புக் மார்க்ஸ் அனைத்தும் வந்துவிடும். அந்த வசதி fire fox ல் இருக்கிறதா கிருஷ்ணாம்மா.
இப்ப குரோம் bookmarks சை எப்படி இம்போர்ட் செய்வது..?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உயிரின் மேலான நண்பர்களுக்கு
» இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....
» ஈகரை மேலாளர்களின் மேலான கவனத்துக்கு!
» என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.
» ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
» இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....
» ஈகரை மேலாளர்களின் மேலான கவனத்துக்கு!
» என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.
» ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|