ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

+2
T.N.Balasubramanian
உதயசுதா
6 posters

Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by உதயசுதா Thu Dec 18, 2014 2:09 pm

இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ (NPS - National Pension System) எனும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதாரப் பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக் கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு!

அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத் துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பிரான்’ (PRAN-permanent Retirement Account Number) எண் தரப்படும். இது வாழ்நாளுக்கான எண்.18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன் பெறலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகள் அனைத் திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் சேர முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். நீங்கள் 100 ரூபாய் செலுத்தினால், உங்கள் கணக்கில் ஆண்டுக்கு 1000 ரூபாயை மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்களுக்கு மட்டும்). அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை மாதம்தோறும் செலுத்துபவர்கள் வரைதான் மத்திய அரசின் 1000 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் செலுத்துவோருக்கு இந்தச் சலுகை இல்லை. சந்தாதாரருக்கு 60 வயது ஆகும்போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக்கொள்ளலாம். மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8 முதல் 12% கூட்டு வட்டியுடன்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதிநேர வேலை தேடுபவர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தில் முகவர் களாக சேர்ந்து வருமானமும் ஈட்டலாம்.

மேலும் விவரங்களுக்கு http://pfrda.org.in/index1.cshtml?lsid=86 எனும் லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


நன்றி

அவள் விகடன்




குறிப்பு


நான் இந்த பதிவை அவள் விகடனில் படிச்சேன். ஆனா இந்த பதிவை எந்த பகுதில போடணும்ன்னு தெரியலை. அதனால மகளிர் கட்டுரைல போட்டு இருக்கேன். தவறான பகுதில இருந்தா சரியான பகுதிக்கு மாத்திடுங்கப்பா பிளீஸ்


இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Uஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Dஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Aஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Yஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Aஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Sஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Uஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Dஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Hஇனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by T.N.Balasubramanian Thu Dec 18, 2014 2:19 pm

இதை பற்றி கேள்வி பட்டதே இல்லையே சோகம் சோகம்

பதிவுக்கு நன்றி உதயசுதா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by mbalasaravanan Thu Dec 18, 2014 3:37 pm

அருமையான திட்டம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by ayyasamy ram Thu Dec 18, 2014 5:42 pm

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by சிவனாசான் Thu Dec 18, 2014 7:18 pm

இது அஞ்சலகத்தில் அளித்த விளம்பர நோட்டீஸ்ஸை பார்த்தேன் யாரும் இதை அதிகம் பயன் படுத்தியதாக தெரியல.....நல்ல திட்டம்தான்..... தற்போது இனாமாக 1000/- ரூ.பெறுகிறார்களே.அப்படிஇருக்க யார் பணம் செலுத்தி சேமிப்பார்கள்...??? அரசே கொடுத்தால் ............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by சிவனாசான் Thu Dec 18, 2014 7:25 pm

மேற்படி பதிவு நேரம் இரவு 10.48 எனபதிவாகிறதே சரி சேய்ய என்ன வழி சொல்லுங்களேன்...சரியான பதிவு நேரம் 7.19.பி.ப.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by krishnaamma Thu Dec 18, 2014 8:29 pm

நல்ல பதிவு சுதா.................இங்கேயே இருக்கட்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by T.N.Balasubramanian Thu Dec 18, 2014 8:46 pm

P.S.T.Rajan wrote:மேற்படி பதிவு நேரம் இரவு 10.48 எனபதிவாகிறதே சரி சேய்ய என்ன வழி சொல்லுங்களேன்...சரியான பதிவு நேரம் 7.19.பி.ப.....
மேற்கோள் செய்த பதிவு: 1110267

பயனர் தகவலறை செலேக்ட் பண்ணி ,
preference பகுதி சென்று ,
time zone இல் கல்கத்தா செலக்ட் பண்ணி ,
save பண்ணவும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by சிவனாசான் Fri Dec 19, 2014 7:08 am

நன்றி அய்யா...வணக்கம். :வணக்கம்:
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! Empty Re: இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum