புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி ஐ-போன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 18, 2014 10:38 am

புத்திசாலி ஐ-போன்! JazY9C2SW67WaLZAid5a+iphone_2237033f

பல ஆயிரங்கள் கொடுத்து ஆசை ஆசையாக வாங்கும் ஸ்மார்ட் போன்கள் ஒரு நொடிப் பொழுதில் கைதவறி கீழே விழும்போது ஏற்படும் தவிப்பு சொல்லி மாளாது. மேலும் அதில் நாம் சேமித்து வைத்திருந்த செல்போன் எண்கள் உள்ளிட்டவை அனைத்தையும் மீட்க முடியுமா என்ற பரிதவிப்பு பலருக்கும் ஏற்படுவதுண்டு. இதைப் போக்கும் வகையில் புதிய வகை புத்திசாலி ஐ-போன்களை உருவாக்குகிறது ஆப்பிள் நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் சேதத்தைக் கணக்கிட்டு முக்கியமான பகுதிகளை போனின் மையப் பகுதிக்கு நகர்த்திவிடும்.

இத்தகைய கருவியை நிகோலஸ் வி. கிங் மற்றும் பிளெட்சர் ரோத்காஃப் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. இப்போது வரும் ஐ-பேட் மற்றும் ஐ-போன்களில் ஆக்சிலரோமீட்டர்கள், கைரோஸ்கோப்ஸ் மற்றும் ஜிபிஎஸ் ஆகியன உள்ளன.

போன் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் போனின் முக்கிய பகுதிக்குத் தகவல் அனுப்பி விடும். அப்போது அதிலுள்ள மோட்டார் விரைவாக செயல்பட்டு ஐ-போன் பக்கவாட்டில் விழும்படி செய்து சேதத்தின் அளவைக் குறைத்துவிடும்.

நாம் வாங்கும் ஐ-போன் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்லதுதானே.!

நன்றி : தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 18, 2014 11:40 am

நல்லது தான் ஆனால் விலை நல்ல இல்லை


Shathis_1704
Shathis_1704
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 08/01/2015

PostShathis_1704 Thu Jan 08, 2015 9:25 pm

நல்ல அருமையான ஸமார்ட்போன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 10, 2015 12:42 pm

இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் சேதத்தைக் கணக்கிட்டு முக்கியமான பகுதிகளை போனின் மையப் பகுதிக்கு நகர்த்திவிடும்.

அடடே சூப்பர் சூப்பர்.... எனது கைப்பேசிகளில் அடிக்கடி கேமரா தான் கீழே விழுந்து உடைந்துவிடுகிறது.

கீழே விழும்போது கேமரா போனின் மைய பகுதிக்கு நகர்ந்துவிடும் என்பதால் iphone 6 வாங்கினால் கேமரா உடையாது போல.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 10, 2015 1:44 pm

வாவ் சூப்பர் தான்.

நான் போன் வாங்கும் முன்னாடியே சொல்லி இருக்கலாம்லசோகம்





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 2:23 pm

நன்றி நண்பர்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 2:24 pm

ராஜா wrote:
இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் சேதத்தைக் கணக்கிட்டு முக்கியமான பகுதிகளை போனின் மையப் பகுதிக்கு நகர்த்திவிடும்.

அடடே சூப்பர் சூப்பர்....  எனது கைப்பேசிகளில் அடிக்கடி கேமரா தான் கீழே விழுந்து உடைந்துவிடுகிறது.  

கீழே விழும்போது கேமரா போனின் மைய பகுதிக்கு நகர்ந்துவிடும் என்பதால் iphone 6 வாங்கினால் கேமரா உடையாது போல.

இருக்கும்.................இருக்கும்......வேண்டுமானால் , வாங்கி, கீழே போட்டு பார்த்து சொல்லிடுங்கோளேன் ராஜா...............சந்தேகமே இருக்காது...................... நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 2:24 pm

ஜாஹீதாபானு wrote:வாவ் சூப்பர் தான்.

நான் போன் வாங்கும் முன்னாடியே சொல்லி இருக்கலாம்லசோகம்


பதிவு தேதி பாருங்கோ பானு, உங்க பிள்ளை ஊருக்கு கிளம்பும் முன்னே போட்டு விட்டேனே ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 10, 2015 3:24 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:வாவ் சூப்பர் தான்.

நான் போன் வாங்கும் முன்னாடியே சொல்லி இருக்கலாம்லசோகம்


பதிவு தேதி பாருங்கோ பானு, உங்க பிள்ளை ஊருக்கு கிளம்பும் முன்னே போட்டு விட்டேனே ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1114504


நான் தான் கவனிக்கல புன்னகை

எனக்கு தான் அடிக்கடி மொபைல் கீழ விழும் .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 10, 2015 3:29 pm

krishnaamma wrote:இருக்கும்.................இருக்கும்......வேண்டுமானால் , வாங்கி, கீழே போட்டு பார்த்து சொல்லிடுங்கோளேன் ராஜா...............சந்தேகமே இருக்காது...................... நடனம் நடனம் நடனம்


இப்ப தான் லக்க்ஷனா அம்மாவிற்குக் ஒரு iphone வாங்கினேன் , கீழே போட்டால் அப்புறம் சாப்பாடு கிடைக்காது சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக