புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்திசாலி ஐ-போன்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பல ஆயிரங்கள் கொடுத்து ஆசை ஆசையாக வாங்கும் ஸ்மார்ட் போன்கள் ஒரு நொடிப் பொழுதில் கைதவறி கீழே விழும்போது ஏற்படும் தவிப்பு சொல்லி மாளாது. மேலும் அதில் நாம் சேமித்து வைத்திருந்த செல்போன் எண்கள் உள்ளிட்டவை அனைத்தையும் மீட்க முடியுமா என்ற பரிதவிப்பு பலருக்கும் ஏற்படுவதுண்டு. இதைப் போக்கும் வகையில் புதிய வகை புத்திசாலி ஐ-போன்களை உருவாக்குகிறது ஆப்பிள் நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் சேதத்தைக் கணக்கிட்டு முக்கியமான பகுதிகளை போனின் மையப் பகுதிக்கு நகர்த்திவிடும்.
இத்தகைய கருவியை நிகோலஸ் வி. கிங் மற்றும் பிளெட்சர் ரோத்காஃப் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. இப்போது வரும் ஐ-பேட் மற்றும் ஐ-போன்களில் ஆக்சிலரோமீட்டர்கள், கைரோஸ்கோப்ஸ் மற்றும் ஜிபிஎஸ் ஆகியன உள்ளன.
போன் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் போனின் முக்கிய பகுதிக்குத் தகவல் அனுப்பி விடும். அப்போது அதிலுள்ள மோட்டார் விரைவாக செயல்பட்டு ஐ-போன் பக்கவாட்டில் விழும்படி செய்து சேதத்தின் அளவைக் குறைத்துவிடும்.
நாம் வாங்கும் ஐ-போன் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்லதுதானே.!
நன்றி : தி ஹிந்து
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்லது தான் ஆனால் விலை நல்ல இல்லை
- Shathis_1704புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 08/01/2015
நல்ல அருமையான ஸமார்ட்போன்
இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் சேதத்தைக் கணக்கிட்டு முக்கியமான பகுதிகளை போனின் மையப் பகுதிக்கு நகர்த்திவிடும்.
அடடே சூப்பர் சூப்பர்.... எனது கைப்பேசிகளில் அடிக்கடி கேமரா தான் கீழே விழுந்து உடைந்துவிடுகிறது.
கீழே விழும்போது கேமரா போனின் மைய பகுதிக்கு நகர்ந்துவிடும் என்பதால் iphone 6 வாங்கினால் கேமரா உடையாது போல.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நண்பர்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் சேதத்தைக் கணக்கிட்டு முக்கியமான பகுதிகளை போனின் மையப் பகுதிக்கு நகர்த்திவிடும்.
அடடே சூப்பர் சூப்பர்.... எனது கைப்பேசிகளில் அடிக்கடி கேமரா தான் கீழே விழுந்து உடைந்துவிடுகிறது.
கீழே விழும்போது கேமரா போனின் மைய பகுதிக்கு நகர்ந்துவிடும் என்பதால் iphone 6 வாங்கினால் கேமரா உடையாது போல.
இருக்கும்.................இருக்கும்......வேண்டுமானால் , வாங்கி, கீழே போட்டு பார்த்து சொல்லிடுங்கோளேன் ராஜா...............சந்தேகமே இருக்காது......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:வாவ் சூப்பர் தான்.
நான் போன் வாங்கும் முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல
பதிவு தேதி பாருங்கோ பானு, உங்க பிள்ளை ஊருக்கு கிளம்பும் முன்னே போட்டு விட்டேனே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1114504krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:வாவ் சூப்பர் தான்.
நான் போன் வாங்கும் முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல
பதிவு தேதி பாருங்கோ பானு, உங்க பிள்ளை ஊருக்கு கிளம்பும் முன்னே போட்டு விட்டேனே
நான் தான் கவனிக்கல
எனக்கு தான் அடிக்கடி மொபைல் கீழ விழும் .
krishnaamma wrote:இருக்கும்.................இருக்கும்......வேண்டுமானால் , வாங்கி, கீழே போட்டு பார்த்து சொல்லிடுங்கோளேன் ராஜா...............சந்தேகமே இருக்காது......................
இப்ப தான் லக்க்ஷனா அம்மாவிற்குக் ஒரு iphone வாங்கினேன் , கீழே போட்டால் அப்புறம் சாப்பாடு கிடைக்காது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|