புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால், மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசியதாவது: மின் கட்டண உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் பெரும் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் மின்சார வினியோகம் சரியில்லை. கிராமங்களில் இருளில் மூழ்கியுள்ளன. கொடுக்கப்படும் மின்சாரத்திற்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. இது எந்த வகையிலும் நியாயமற்ற செயலாகும். உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய மின்துறை அமைச்சரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுகுவதும் மின் கட்டணத்தை கட்டாமல் புறக்கணிக்கும் போராட்டத்தை காங்கிரஸ் செய்ய வேண்டிவரும். இவ்வாறு அவர் பேசினார். மின்கட்டண உயர்வை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தியது.
நன்றி: tamil.oneindia.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சில சமயம் சில தலைவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசும் போது சிரிப்பு வருகிறது .
1. மின்கட்டணம் கட்டவில்லை என்றால் , மின் இணைப்பு துண்டிக்க ஆயிரம் வழி இருக்கிறது .மின்ஊழியர்
சுலபமாக செய்து விட்டுப் போய் விடுவார்கள் .
2. பால் விலை ஏறினதே . பால் வாங்குவேன் . அதிக காசு தரமாட்டேன் என்றாரா இவர் .?
(வீட்டில் , மாடு இருக்கலாம் ,அதெல்லாம் வேறு விஷயம் ).
நானும் மின் கட்டண உயர்வை வரவேற்க வில்லை . ஆனாலும் இவர் போல் ஸ்டண்ட் அடிக்க முடியாது .
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்த்திக்கொண்டே போனார்களே . இவர் சும்மாதானே இருந்தார் .விலை உயர்த்துவது என்பது , அடிப்படை காரணங்கள் பலதால் ஏற்படுகின்றது. எதிர்ப்பை தெரிவிக்கும் போது ,கூறுகின்ற காரணங்கள் ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் .
அண்டை மாநிலங்களில் , மின் கட்டணங்கள் என்ன என்று தெரியுமா ?
இலவச மின்சாரம் கொடுக்காத குஜராத் மாநிலத்தில் கூட , மின் கட்டணங்கள் அதிகம் . கொடுத்த அனுபவம் எனக்குண்டு .
மின்சார சேமிப்பு வழிகள் பல உண்டு .நம் அரசியல்வாதிகளுக்கு , மின்சார விஷயமாக , அறிவுரை /ஆலோசனைகள் கூற வல்லுனர்கள் இல்லை .
மக்களிடம் கேட்டாலே , ஆயிரம் ஆயிரம் டிப்ஸ் கிடைக்கும் .
ரமணியன்
1. மின்கட்டணம் கட்டவில்லை என்றால் , மின் இணைப்பு துண்டிக்க ஆயிரம் வழி இருக்கிறது .மின்ஊழியர்
சுலபமாக செய்து விட்டுப் போய் விடுவார்கள் .
2. பால் விலை ஏறினதே . பால் வாங்குவேன் . அதிக காசு தரமாட்டேன் என்றாரா இவர் .?
(வீட்டில் , மாடு இருக்கலாம் ,அதெல்லாம் வேறு விஷயம் ).
நானும் மின் கட்டண உயர்வை வரவேற்க வில்லை . ஆனாலும் இவர் போல் ஸ்டண்ட் அடிக்க முடியாது .
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்த்திக்கொண்டே போனார்களே . இவர் சும்மாதானே இருந்தார் .விலை உயர்த்துவது என்பது , அடிப்படை காரணங்கள் பலதால் ஏற்படுகின்றது. எதிர்ப்பை தெரிவிக்கும் போது ,கூறுகின்ற காரணங்கள் ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் .
அண்டை மாநிலங்களில் , மின் கட்டணங்கள் என்ன என்று தெரியுமா ?
இலவச மின்சாரம் கொடுக்காத குஜராத் மாநிலத்தில் கூட , மின் கட்டணங்கள் அதிகம் . கொடுத்த அனுபவம் எனக்குண்டு .
மின்சார சேமிப்பு வழிகள் பல உண்டு .நம் அரசியல்வாதிகளுக்கு , மின்சார விஷயமாக , அறிவுரை /ஆலோசனைகள் கூற வல்லுனர்கள் இல்லை .
மக்களிடம் கேட்டாலே , ஆயிரம் ஆயிரம் டிப்ஸ் கிடைக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1