ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் அட்டை-நகைச்சுவை

+5
விமந்தனி
ராஜா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
mbalasaravanan
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆதார் அட்டை-நகைச்சுவை - Page 2 Empty ஆதார் அட்டை-நகைச்சுவை

Post by mbalasaravanan Wed Dec 17, 2014 4:37 pm

First topic message reminder :

ஆதார் அட்டை வாங்கிய பின்னர் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறும் வகையில் ஒரு ஜோக் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. சூடாக இருப்பவர்கள் இந்த ஜோக்கினை படித்து கூல் ஆகவும்.
கடை ஆப்பரேட்டர்: ஹலோ.. பீட்சா ஹட்..

நம்ம ஆளு: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

கடை ஆப்பரேட்டர்: ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

நம்ம ஆளு: பீட்சா வாங்க இதெல்லாமா கேட்பீங்க... சரி எழுதிக்கங்க என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

கடை ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் நாராயணசாமி.. நம்பர் 17 ராக்கியப்பா தெரு, மயிலாப்பூர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 26452302 மொபைல் நம்பர் 9542662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

நம்ம ஆளு: வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி புட்டு புட்டு வைக்கிறீங்க.

கடை ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

நம்ம ஆளு: வெல்.. எனக்கு ஒரு இறால் பீட்சா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

கடை ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன்...

நம்ம ஆளு: சற்றே அதிர்ச்சியுடன்... ஏன்? எதுக்குங்க..?

கடை ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

நம்ம ஆளு: என்னது.? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

கடை ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பீட்சாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

நம்ம ஆளு : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..?

கடை ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை நீங்க எடுத்திருக்கீங்க சார்..

நம்ம ஆளு : அடக்கடவுளே.. போதும்ய்யா... உங்க விளக்கம். அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பீட்சா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

கடை ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

நம்ம : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

கடை ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை.

நம்ம ஆளு: சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

கடை ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

நம்ம ஆளு: அடடா. நம்ம விபரத்தை நம்மளை விட அப்டேட்டா வச்சிருக்கானே... என்று நினைத்தவாறே, நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பீட்சாவை அனுப்புங்க.. எவ்வளவு நேரத்துல வரும்..?

கடை ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

நம்ம ஆளு: என்னது? கடை ஆப்பரேட்டர்: உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

நம்ம ஆளு : ஐயய்யோ... இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

கடை ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..? நம்ம : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

கடை ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

நம்ம ஆளு : போனில் திட்டி தீர்க்கிறார்... மவனே... நான் வந்தேன்னா...

கடை ஆப்பரேட்டர்: சார்.. சார்... டோன்ட் யூஸ் பேட் வேர்ட்ஸ்.... இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2014 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க.. நம்ம ஆளு : (மயக்கம் போட்டு விழுகிறார்)

நன்றி: tamil.oneindia.கம
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


ஆதார் அட்டை-நகைச்சுவை - Page 2 Empty Re: ஆதார் அட்டை-நகைச்சுவை

Post by krishnaamma Tue Apr 19, 2016 11:00 am

ayyasamy ram wrote:அழகாய் இருப்பதாய் கர்வம் கொள்ளாதே..!
--
அழகாய் இருப்பதாய்
தற்பெருமை
பட்டுக்கொள்ளும்
ஒவ்வொருவரையும்
இறைவன் ஆதார்
அட்டை வழியாய்
தண்டித்து விடுகிறான்..!!

———————
சுபஸ்ரீ

ஹா..ஹா..ஹா... அருமை ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதார் அட்டை-நகைச்சுவை - Page 2 Empty Re: ஆதார் அட்டை-நகைச்சுவை

Post by krishnaamma Tue Apr 19, 2016 11:05 am

whatsup இல் வந்தது புன்னகை

ஆதார் அட்டை-நகைச்சுவை - Page 2 RNPdUk0EQlaT9Sg2g9te+20160418223354


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதார் அட்டை-நகைச்சுவை - Page 2 Empty Re: ஆதார் அட்டை-நகைச்சுவை

Post by T.N.Balasubramanian Tue Apr 19, 2016 1:55 pm

mbalasaravanan wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1110068[/url]
T.N.Balasubramanian wrote:அப்போ ஆதார் கார்டை நிச்சயமாக வாங்கக்கூடாது . நன்றி ,சரவணன் .
இப்போது தான் அப்பளை பண்ண forms வாங்கி வந்துள்ளேன் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110068
அய்யா இப எத வாங்க போனாலும் ஆதர் கார்டு கேக்ரங்க அதுக்கு தன இந்த பதிவு , ஆனால் அது முக்கியம் கண்டிப்பாய் வாங்கி வையுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1110221


நிஜமென்று நம்பிவிட்டீர்களா , பால சரா !
முதல் முதலாக ,அறிமுகப் படுத்தப்பட்ட போதே , ஆதார் கார்ட் வாங்கிவிட்டேன் .
இப்போது இந்த கார்டு பெறுவதில் கஷ்டமே இல்லை /
எங்கள் கீழ் வீட்டு குடித்தன காரர் ,  கார்பொரேஷன் வார்டு அலுவலகம் சென்று தன்னுடைய passport ஐ காண்பித்து,  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து , அந்த இடத்திலேயே போட்டோ /bio metric எடுக்கப்பட்டு  ரெண்டே நாளில் , ஆதார் வீடு தேடி வந்து விட்டது .
( அப்பிடி வராத பக்ஷத்தில் , நாமே ஆதார் site க்கு சென்று , நம்முடைய கார்டை download பண்ணிக்கலாம் )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆதார் அட்டை-நகைச்சுவை - Page 2 Empty Re: ஆதார் அட்டை-நகைச்சுவை

Post by Dr.S.Soundarapandian Sun Feb 18, 2024 1:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆதார் அட்டை-நகைச்சுவை - Page 2 Empty Re: ஆதார் அட்டை-நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum