ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது கலாச்சாரம்

4 posters

Go down

நமது கலாச்சாரம் Empty நமது கலாச்சாரம்

Post by mbalasaravanan Wed Dec 17, 2014 3:15 pm

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும்
உரையாடிக்கொள்கிறார்கள்.......
இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர்
கேட்கிறார்.....
ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள
பெண்கள் ஏன்
ஆண்களிடம் கை குலுக்க
மறுக்கிறார்கள்,கை
குலுக்குவது அப்படியொன்றும்
தவறு இல்லையே.....
இந்தியர் : உங்கள்
நாட்டு மகாராணியிடம்
உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள்
கை குலுக்க
முடியுமா ?
ஆங்கிலேயர் : அது முடியாதே......
இந்தியர் : ஏன் முடியாது ?
ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள்
நாட்டு ராணி ஆயிற்றே....
இந்தியர் : உங்கள்
நாட்டை பொறுத்தவரை ராஜாவின்
மனைவி மட்டும் தான் ராணி,
ஆனால் எங்கள் நாட்டை
பொறுத்தவரை அனைத்து பெண்களும்
எங்களுக்கு
மகாராணிகள் தான்.
இந்த பதிலை கேட்டவுடன்
ஆங்கிலேயர் வாயடைத்துப்
போனார்....இதுதான் நமது இந்திய
கலாச்சாரம்,(நடு வீதியில்
பெண்களை முத்தமிடுவது நமது கலாச்சாரமல்ல).
நன்றி:முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நமது கலாச்சாரம் Empty Re: நமது கலாச்சாரம்

Post by solomon Thu Dec 18, 2014 6:33 pm

இந்திய இளைஞர்கள் அனைவரும், முதலில் நம் நாட்டிற்கும் மற்ற நாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாம் கலாச்சார மாற்றம் என்று ஏதும் செய்தால், அதை நமது பாரதத் தாய் கண்டு மகிழுவாளா? என்று ஒருகணம் யோசிக்க வேண்டும். தற்கால நிகழ்சிகளை கேட்கும்போதும் பார்க்கும்போதும் எனது உள்ளமே பாரமகுது!.. என் பாரதத் தாய் எவ்வாறுதான் தாங்குகின்றாளோ சோகம் !?


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

நமது கலாச்சாரம் Empty Re: நமது கலாச்சாரம்

Post by சிவனாசான் Thu Dec 18, 2014 7:00 pm

நல்ல பதிவு....விளக்கம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நமது கலாச்சாரம் Empty Re: நமது கலாச்சாரம்

Post by krishnaamma Thu Dec 18, 2014 8:43 pm

அருமையான பதிவு சரவணன்............காலை இல் whats up இல் நீங்க அனுப்பினது நினைவுக்கு வருகிறது இதை படித்ததும்......நாம் 'அவர்களுடமிருந்து' வேண்டாதத்தான் கத்துக்கறோம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது கலாச்சாரம் Empty Re: நமது கலாச்சாரம்

Post by mbalasaravanan Fri Dec 19, 2014 11:27 am

ஆம் நலவை எங்கிருந்து வேண்டுமானலும் எடுக்கலாம் ஆனால் தேவை இல்லாதவைகளை தன நாம் பின்பற்றுகிறோம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நமது கலாச்சாரம் Empty Re: நமது கலாச்சாரம்

Post by krishnaamma Fri Dec 19, 2014 2:11 pm

mbalasaravanan wrote:ஆம் நல்லவை எங்கிருந்து வேண்டுமானலும் எடுக்கலாம் ஆனால் தேவை இல்லாதவைகளை தானே நாம் பின்பற்றுகிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1110309

ரொம்ப சரி ! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது கலாச்சாரம் Empty Re: நமது கலாச்சாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum