Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
+4
சிவனாசான்
அகிலன்
Dr.S.Soundarapandian
krishnaamma
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
First topic message reminder :
கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! அதன் சில போடோக்கள் இங்கே
![கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos - Page 2 StsCgeZ0Q4KfGqzPYeGe+14CO-P3](https://www.filepicker.io/api/file/stsCgeZ0Q4KfGqzPYeGe+14CO-P3.jpg)
கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! அதன் சில போடோக்கள் இங்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos - Page 2 StsCgeZ0Q4KfGqzPYeGe+14CO-P3](https://www.filepicker.io/api/file/stsCgeZ0Q4KfGqzPYeGe+14CO-P3.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
மேற்கோள் செய்த பதிவு: 1109929mbalasaravanan wrote:உண்மையில் நாட்டு நாய் தன பெஸ்ட் ஏன்னா இங்கே உள்ள தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தார் போல் அது இருக்கும் அதனால் வேறு நோய் ஏதும் பரவாது
ரொம்ப சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Wed Dec 17, 2014 11:53 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
மேற்கோள் செய்த பதிவு: 1109934krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109929mbalasaravanan wrote:உண்மையில் நாட்டு நாய் தன பெஸ்ட் ஏன்னா இங்கே உள்ள தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தார் போல் அது இருக்கும் அதனால் வேறு நோய் ஏதும் பரவாது
ரொம்ப சரி.................அது பாவம் தயிர் சாதம் கூட சாப்பிடும் ..................நாங்க சின்ன யவதில் வைத்திருந்தோம்....ஒரு ஜெர்மன் dachshund அப்புறம் ஒரு நாட்டு நாய்
![]()
அம்மா நீங்கள் வைத்திருந்தது ஜெர்மன் நாட்டு நாயா
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
mbalasaravanan wrote:உண்மையில் நாட்டு நாய் தன பெஸ்ட் ஏன்னா இங்கே உள்ள தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தார் போல் அது இருக்கும் அதனால் வேறு நோய் ஏதும் பரவாது
எனக்கும் நம்ம ஊரு ராஜபாளையம் நாய்கள் தான் பிடிக்கும் , வெளிநாட்டு நாய்களில் Golden Retriever அவ்வளவு அழகாக இருக்கும் இது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
ரொம்ப அழகு எல்லாம் .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109934krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109929mbalasaravanan wrote:உண்மையில் நாட்டு நாய் தன பெஸ்ட் ஏன்னா இங்கே உள்ள தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தார் போல் அது இருக்கும் அதனால் வேறு நோய் ஏதும் பரவாது
ரொம்ப சரி.................அது பாவம் தயிர் சாதம் கூட சாப்பிடும் ..................நாங்க சின்ன யவதில் வைத்திருந்தோம்....ஒரு ஜெர்மன் dachshund ஒரு நாட்டு நாய்
![]()
அம்மா நீங்கள் வைத்திருந்தது ஜெர்மன் நாட்டு நாயா
ஆமாம் நான் 5 வது படிக்கும்போது லிருந்து 8 வது படிக்கும் வரை எங்களிடம் இருந்தது...ரொம்ப அறிவாளி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
மேற்கோள் செய்த பதிவு: 1110079ராஜா wrote:mbalasaravanan wrote:உண்மையில் நாட்டு நாய் தன பெஸ்ட் ஏன்னா இங்கே உள்ள தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தார் போல் அது இருக்கும் அதனால் வேறு நோய் ஏதும் பரவாது
எனக்கும் நம்ம ஊரு ராஜபாளையம் நாய்கள் தான் பிடிக்கும் , வெளிநாட்டு நாய்களில் Golden Retriever அவ்வளவு அழகாக இருக்கும் இது
எனக்கு dachshund ரொம்ப பிடிக்கும், அல்சேஷன் மற்றும் டாபர்மன் பிடிக்கும். எங்கள் அப்பா வீட்டில் இருந்த புல் கருப்பு லபர்டார் ரும் ரொம்ப பிடிக்கும்...............கிழ் வீட்டில் இருந்த 3 - 4 பாமிநேரியன் நாய்களும் பிடிக்கும்.அவை சர்கஸ் நாய்கள் .................. மொத்தத்தில் எந்த நாயும் எனக்கு பிடிக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
மேற்கோள் செய்த பதிவு: 1110156தகவலுக்கு நன்றிkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1110079ராஜா wrote:mbalasaravanan wrote:உண்மையில் நாட்டு நாய் தன பெஸ்ட் ஏன்னா இங்கே உள்ள தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தார் போல் அது இருக்கும் அதனால் வேறு நோய் ஏதும் பரவாது
எனக்கும் நம்ம ஊரு ராஜபாளையம் நாய்கள் தான் பிடிக்கும் , வெளிநாட்டு நாய்களில் Golden Retriever அவ்வளவு அழகாக இருக்கும் இது
எனக்கு dachshund ரொம்ப பிடிக்கும், அல்சேஷன் மற்றும் டாபர்மன் பிடிக்கும். எங்கள் அப்பா வீட்டில் இருந்த புல் கருப்பு லபர்டார் ரும் ரொம்ப பிடிக்கும்...............கிழ் வீட்டில் இருந்த 3 - 4 பாமிநேரியன் நாய்களும் பிடிக்கும்.அவை சர்கஸ் நாய்கள் .................. மொத்தத்தில் எந்த நாயும் எனக்கு பிடிக்கும்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
மேற்கோள் செய்த பதிவு: 1109905krishnaamma wrote:அகிலன் wrote:அகில இந்திய நாய்கள் கண்காட்சியில் இந்திய நாய்களைக் காணவில்லையே
எல்லாம் வெளிநாட்டு நாய்களாக இருக்கின்றனவே.
ம்... நானும் கவனித்தேன் அகிலன்..................நம் நாட்டில் உள்நாட்டு மனிதர்களுக்கு, உள்நாட்டு பொருட்களுக்கு மட்டும் இல்லை உள்நாட்டு நாய்களுக்கும் மதிப்பில்லை போல இருக்கு![]()
வெளிநாட்டு நாய் வளர்த்தால்தான் தங்களுக்கு மரியாதை என்று நினைக்கிறார்கள்.
நாய்கள்தான் மனிதர்களின் மரியாதையை நிர்ணயிக்கின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos - Page 2 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
மேற்கோள் செய்த பதிவு: 1110470அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109905krishnaamma wrote:அகிலன் wrote:அகில இந்திய நாய்கள் கண்காட்சியில் இந்திய நாய்களைக் காணவில்லையே
எல்லாம் வெளிநாட்டு நாய்களாக இருக்கின்றனவே.
ம்... நானும் கவனித்தேன் அகிலன்..................நம் நாட்டில் உள்நாட்டு மனிதர்களுக்கு, உள்நாட்டு பொருட்களுக்கு மட்டும் இல்லை உள்நாட்டு நாய்களுக்கும் மதிப்பில்லை போல இருக்கு![]()
வெளிநாட்டு நாய் வளர்த்தால்தான் தங்களுக்கு மரியாதை என்று நினைக்கிறார்கள்.
நாய்கள்தான் மனிதர்களின் மரியாதையை நிர்ணயிக்கின்றன.
ஆம் , நன்றாகவே சொன்னாய் !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: கோவையில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடந்தது! - Photos
மேற்கோள் செய்த பதிவு: 1110470அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109905krishnaamma wrote:அகிலன் wrote:அகில இந்திய நாய்கள் கண்காட்சியில் இந்திய நாய்களைக் காணவில்லையே
எல்லாம் வெளிநாட்டு நாய்களாக இருக்கின்றனவே.
ம்... நானும் கவனித்தேன் அகிலன்..................நம் நாட்டில் உள்நாட்டு மனிதர்களுக்கு, உள்நாட்டு பொருட்களுக்கு மட்டும் இல்லை உள்நாட்டு நாய்களுக்கும் மதிப்பில்லை போல இருக்கு![]()
வெளிநாட்டு நாய் வளர்த்தால்தான் தங்களுக்கு மரியாதை என்று நினைக்கிறார்கள்.
நாய்கள்தான் மனிதர்களின் மரியாதையை நிர்ணயிக்கின்றன.
ம்...கசப்பான உண்மை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துபாய் எக்ஸ்போ கண்காட்சி இந்திய அரங்கில் கண்காட்சி
» அகில இந்திய வானொலியில் வேலை
» ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு
» அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!
» ஆல் இந்தியா ரேடியோ. (அகில இந்திய வானொலி)
» அகில இந்திய வானொலியில் வேலை
» ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு
» அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!
» ஆல் இந்தியா ரேடியோ. (அகில இந்திய வானொலி)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|