புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?
Page 1 of 1 •
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம். என்பதன் அடிப்படையில் கோவில் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி என்பவர், குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்ற மனுவுடன் ஆந்திர பிரதேசம் தகவல் ஆணையத்தை நாடியுள்ளார். இதற்கு திருப்பதி தேவஸ்தானம் பதில் கூற முடியாமல் திக்குமுக்காடி வருகிறது. காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு இதனை தெரிவிப்பது தேவஸ்தானத்தின் பொறுப்பு என்று மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
புராண கதைகளுடன், திருப்பதி தேவஸ்தான் பக்தர்களை ஏமாற்றுகிறது என்று மூர்த்தி தெரிவித்துள்ளார். “ உண்டியல் வருவாய், பிரசாதம் விற்பனை, தரிசன டிக்கெட் மற்றும் முடி விற்பனை என பல்வேறு வழிகளில் திருப்பதி தேவஸ்தான ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான கோடி வருவாய் வருகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் இன்னும் குபேரனிடம் எவ்வளவு கடன்பட்டுள்ளார்? என்று மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தேவஸ்தான கூற்றுக்கள் முழு கேலிக்கூத்தாக உள்ளது. வெளிப்படைதன்மை இல்லை. தேவஸ்தானத்தின் கூற்று என்னை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற தூண்டியது என்று மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஏழுமலையான் தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார், இந்தக் கடனில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகையில் அவர் எவ்வளவு வட்டி செலுத்தி உள்ளார். மீதம் உள்ள அசல், வட்டி தொகை எவ்வளவு? தேவஸ்தான நிர்வாகத்தினர் கடனை எவ்வாறு செலுத்தி வருகின்றனர்? இதுவரை பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகை எவ்வளவு? என்று ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- தினத்தந்தி.

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இதுகுறித்து அக்கால செப்பேடு சாசனம் இருந்தால் தான் மனுதாரருக்கு நகல் எடுத்து கொடுக்க இயலும். செப்பேடு ஆவணம் கிடைக்கப்பெற வில்லை என்று தான் பதில் தரமுடியும் அன்பருக்கு.. ஆனல் தற்போது வரும் வருவாய் செலவின கண்கினை புள்ளி விரத்தை கேட்கலாம் இல்லை என்று சொல்ல முடியாது .........மேலும் சேவை உரிமை பெறும் சட்டம் ( சேவை பெறும் உரிமைச்சட்டம் )ல நாடு முழுதும்கொண்டு வந்தால் ஏமாற்று பேர்வழிகள் சிக்குவார்கள்..... தன் கடமையை பிறதி பலன் நோக்காது காலத்தில் செய்ய சூடு போடும் இச்சட்டம் கொண்டு வரனும் அரசு.....நல்ல நிர்வாகம் காண......
பிரபலம் ஆகவேண்டுமென்பதற்காக இது போன்ற சில பிறவிகள் அடிக்கும் கூத்து இது.
திருப்பதி ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கியுள்ளார் அதற்காக வட்டி செலுத்துவதற்காக தான் இந்த உண்டியல் பணத்தை பயன்படுத்துகிறார் என்பது எல்லாம் மக்களின் நம்பிக்கை. யாரும் இதற்கு ஆதாரம் காட்ட முடியாது.தவிர ஏழுமலையான் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் நீங்கள் இவ்வளவு கொடுத்தால் தான் ஆசீர்வதிப்பேன் என்று கூறியதாக எந்த தகவலும் இல்லை.
அப்புறம் என்ன ம***க்கு இந்த ஆள் இது போல தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துகிறான். இதே போல அனைத்து மதத்தை சேர்ந்தவர்களின் நம்பிக்கைகளுக்கும் இவனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த முடியுமா?!! அப்படி வாயை திறந்தால் அதன் பிறகு உயிரோடு இருக்க முடியுமா?!

- Sponsored content
Similar topics
» திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் அபிஷேகம்(வீடியோ இணைப்பு )
» திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நாளை 10 மணி நேரம் ரத்து!
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்தியானந்தா ரஞ்சித்தாவுடன் சாமி தரிசனம்
» திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலை - சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1