புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
36 Posts - 45%
heezulia
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
21 Posts - 26%
mohamed nizamudeen
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
2 Posts - 3%
prajai
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
157 Posts - 41%
ayyasamy ram
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_lcapசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_voting_barசூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 11:44 am

சூடு பிடிக்கிறது 'பழைய கார்கள்' வியாபாரம் :)  DI4b1iQxQ4K8Fi40H0Dw+Tamil_News_7468334436417

புதுடெல்லி: சொந்த வீடு, கார் ஆகிய இரண்டும் நடுத்தர மக்களின் கனவாக இருக்கிறது. பொதுபோக்குவரத்து வசதி குறைவு, சவுகரியமான பயணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு டூவீலரில் இருந்த நடுத்தர குடும்பங்களின் கவனம் கார்களின் பக்கம் திரும்பியுள்ளது. அடிக்கடி ஆட்டோ, டாக்சிக்கு அதிகம் செலவு செய்பவர்கள் சொந்த கார் வாங்கி விட்டால் பிரச்னை இல்லை என்று நினைக்கின்றனர். இவர்களை குறிவைத்துதான் சிறிய ரக கார்கள் களம் இறக்கப்படுகின்றன. இருப்பினும் ஏர்பேக், ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள், சிறிய ரக கார்களின் விலையை ரூ.40 ஆயிரம் வரை அதிகரிக்க செய்யும் என்று கார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதிய டூ வீலர் வாங்குவதை விட சற்று அதிக விலையில் பழைய கார்களை வாங்குவதற்கான வாய்ப்பு ஏராளம் உள்ளது. எனவேதான், புதிய கார்களுக்கு இஎம்ஐ, ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் போன்றவற்றை கருத்தில் கொள்ளும் நடுத்தர வருவாய் பிரிவினர் பழைய கார்கள் வாங்குவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

அதிலும், பழைய கார்களுக்கு சில வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கடன் வழங்க முன்வருவதால் நடுத்தர மக்களின் கார் கனவு எளிதாக நிறைவேறி விடுகிறது. இதன் காரணமாக, புதிய கார் விற்பனைக்கு நிகராக பழைய கார் விற்பனை இருக்கிறது என இத்துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, எக்ஸ் சேஞ்ச் முறையில் புதியகார்கள் வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது. கார் லோன் வழங்கும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘நடப்பு ஆண்டில் புதிய கார்களுக்கு லோன் கேட்டு வந்த விண்ணப்பங்கள் 20 சதவீதமாக உள்ள நிலையில், பழைய கார்களுக்கு லோன் கேட்டு 40 சதவீத விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றார். பழைய கார்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக மாருதி சுசூகி, மகிந்திரா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களே பழைய கார் ஷோரூம்களை நடத்தி வருகின்றன. டாடா சபாசி, மகிந்திரா ஸ்கார்பியோ, போர்டு எண்டேவர், ஹோண்டா சிஆர்வி, ஆல்டோ, ஐ10, டாடா மன்ஜா, டொயோட்டா கரோலா ஆகியவை வாகன தயாரிப்பு வருடம், வாகனத்தின் தற்போதைய நிலை போன்றவற்றை பொருத்து ரூ.50,000 முதல் ரூ.15 லட்சம் வரை விற்கப்படுகின்றன.

சில பைனான்ஸ் நிறுவனங்கள் புதிய கார்களுக்கு 11 முதல் 12% வட்டியில் கடன் வழங்கும்போது, பழைய கார்களுக்கு 16% வரையிலான வட்டியில் கடன்கள் அளிக்கின்றன. இதனால் இஎம்ஐ தொகை அதிகரித்தாலும், குறைந்த விலைக்கு கார் கிடைக்கிறது என்பதற்காக நடுத்தர மக்கள் பலர் வட்டி உயர்வை பொருட்படுத்துவதில்லை. ஆனால் இந்த லோன் வசதி தனி நபரிடம் வாங்கும்போது கிடைப்பதில்லை. பழைய கார் விற்பதற்கென்றே முறைப்படுத்தப்பட்டு இயங்கும் நிறுவனங்களில் கார் வாங்கும்போது லோன் வழங்க பெரும்பாலான வங்கிகளும், பைனான்ஸ் நிறுவனங்களும் முன்வருகின்றன. பழைய கார்களுக்கு உள்ள வரவேற்பும், புதிய கார் உற்பத்தி குறைவும் இதற்கு காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது.

மாருதி நிறுவனம் மாருதி ட்ரூ வேல்யூ என்ற பெயரில் நாடு முழுவதும் 550 நகரங்களில் 750 பழைய கார் ஷோரூம்களை வைத்துள்ளது. இதுபோல் மகிந்திரா நிறுவனம் மகிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் என்ற பெயரில் 220 நகரங்களில் 400 ஷோரூம்களை திறந்துள்ளது. இதுபோல் போர்டு நிறுவனம் போர்டு அஷ்யூர்டு என்ற பெயரில் பழைய கார்களை விற்கிறது. இதற்கென 30 நகரங்களில் 51 டீலர்களை கொண்டுள்ளது.

தினகரன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 16, 2014 12:14 pm

கார் பார்க்கிங்க் உடன் வீடு வைத்திருப்பவர்களுக்கு
பயன்படும் தகவல்...
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக