ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by ayyasamy ram Tue Dec 16, 2014 11:31 am

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! YGwRn4xTaGktFq1X4Yso+smart_watch_2245131f
-
ஆப்பிள் வாட்சின் விலை ரூ. 21,642. மோட்டோரோலாவின் மோட்டோ ரூ. 22,300 ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ. 15,441சாம்சங்கில் காலெக்சி கியர் ரூ. 12,327 ஆரம்பமாகிறது. ஆனால், பாஸ்ட்பாக்ஸ் எனும் நிறுவனம், ஸ்மார்ட் வாட்சை ( ரிஸ்ட்பாண்ட் ) அதிரடி விலை குறைப்பு செய்து ஜஸ்ட் ஏழு டாலரில் அறிமுகப்படுத்தப்போகிறது.

சாப்ட்வேரை எளிமையாக வைத்துக்கொண்டு, ஹார்ட்வேரிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் குறைந்த விலையில் ஸ்மார்ட் ரிஸ்ட்பாண்ட் சாத்தியமே என்று அந்த நிறுவனம் சொல்கிறது. தற்சமயம் ஆஸ்திரேலியாவின் பிரபலமான கிரவுட் பண்டிங் இணையதளமான பாஸிபில் மூலம் இந்த வாட்ச் கருத்தாக்கத்தை வெள்ளோட்டம் விட்டு ஆதரவு கேட்டுள்ளது.

தற்போது சந்தையில் உள்ள வியரபில் எனக் குறிப்பிடப்படும் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பலவகையான ஸ்மார்ட் பாண்ட்கள் விலை அதிகமானதாகவும் பயன்படுத்தச் சிக்கலானதாகவும் இருப்பதாக பாஸ்ட்பாக்ஸ் கூறுகிறது. எனவே பத்து டாலருக்கும் குறைவாக ஸ்மார்ட் ரிஸ்ட்பாண்டை உருவாக்கி இருப்பதாக இதற்கான நிதி திரட்டும் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பக்கத்தில் முதல் 100 ரிஸ்ட்பாண்ட்கள் ஏழு டாலருக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டு டாலருக்கு கறுப்பு நிறப் பட்டை மற்றும் ஒன்பது டாலருக்குப் பல வண்ணப் பட்டைகளும் அளிக்கப்படும். ஆதரவு அளிக்கும் நிதிக்கு ஏற்ப பரிசாக இந்தத் தயாரிப்பு வழங்கப்படும். திட்டத்துக்கான இலக்கு நிறைவேறினால்தான் இது செயலுக்கு வரும். இதன் பின்னே உள்ள தொழில்நுட்பம், இது செயல்படும் விதம், இதன் செயலிகள், பயன்பாடு பற்றி எல்லாம் இணையப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pozible.com/project/187863
-
நன்றி தமிழ் இந்து.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by krishnaamma Tue Dec 16, 2014 11:55 am

சூப்பர்! எனக்கு 1 டஜன் வாட்ச் வேண்டும் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Dec 16, 2014 12:29 pm

வந்தா பின்னாடி வாங்கிக்கொள்ளலாம்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by T.N.Balasubramanian Tue Dec 16, 2014 1:28 pm

krishnaamma wrote:சூப்பர்! எனக்கு 1 டஜன் வாட்ச் வேண்டும் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1109772

போதுமா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by யினியவன் Tue Dec 16, 2014 6:08 pm

அம்மா கை ரொம்ப நீளம்ன்னு இப்பதான தெரியுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by krishnaamma Tue Dec 16, 2014 8:37 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:சூப்பர்! எனக்கு 1 டஜன் வாட்ச் வேண்டும் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1109772

போதுமா ?
ரமணியன்  

இப்போதைக்கு போரும் ஐயா !............சூப்பர் gift piece ஆச்சேன்னு சொன்னேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by krishnaamma Tue Dec 16, 2014 8:38 pm

யினியவன் wrote:அம்மா கை ரொம்ப நீளம்ன்னு இப்பதான தெரியுது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109850

எப்பவும் மாத்தித்தான் யோசிப்பிங்களோ இனியவன்? ......ஹா.ஹா..ஹா.......நல்ல ஆளு நீங்க, gift  க்கு நல்லா இருக்குமே என்று சொன்னேன் புன்னகை....விலையும் ரொம்ப கையை கடிக்காதே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by யினியவன் Tue Dec 16, 2014 9:18 pm

krishnaamma wrote:

எப்பவும் மாத்தித்தான் யோசிப்பிங்களோ இனியவன்? ......ஹா.ஹா..ஹா.......நல்ல ஆளு நீங்க, gift  க்கு நல்லா இருக்குமே என்று சொன்னேன் புன்னகை....விலையும் ரொம்ப கையை கடிக்காதே புன்னகை

மாத்தி யோசிச்சு அடுத்தவன்கட்ட மாத்து வாங்கற வரைக்கும் ஆயிடுச்சும்மா புன்னகை

கையோ அணைக்கும், அடிக்கும்
விலையோ அமுக்கும், கடிக்கும்
வாங்காம கமுக்கமா இருந்தா
காசோ நிக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by krishnaamma Wed Dec 17, 2014 9:57 am

யினியவன் wrote:
krishnaamma wrote:

எப்பவும் மாத்தித்தான் யோசிப்பிங்களோ இனியவன்? ......ஹா.ஹா..ஹா.......நல்ல ஆளு நீங்க, gift  க்கு நல்லா இருக்குமே என்று சொன்னேன் புன்னகை....விலையும் ரொம்ப கையை கடிக்காதே புன்னகை

மாத்தி யோசிச்சு அடுத்தவன்கட்ட மாத்து வாங்கற வரைக்கும் ஆயிடுச்சும்மா புன்னகை

கையோ அணைக்கும், அடிக்கும்
விலையோ அமுக்கும், கடிக்கும்
வாங்காம கமுக்கமா இருந்தா
காசோ நிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1109879

அது சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by mbalasaravanan Wed Dec 17, 2014 10:57 am

இவ்ளோ குறைந்த விலைல கிடச்ச எல்லாரும் வான்கிருவங்கள
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்! Empty Re: 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum