ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

+9
பிஜிராமன்
krishnaamma
சிவனாசான்
ayyasamy ram
அகிலன்
விமந்தனி
ராஜா
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 15, 2014 9:07 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்று இன்றுடன் பதினைந்து நாட்கள் கடந்துவிட்டது. மொத்தம் 36 வருடங்கள் 3 மாதங்கள் 8 நாட்கள் பணியாற்றியுள்ளேன். எனது நீண்ட அனுபவத்தை வைத்து இன்னும் 3ல் இருந்து 5 வருடங்கள் பணியாற்றிட நிறைய இடத்தில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. மாதம் ரூபாய் 50,000 - 60000 வரை சம்பாதிக்க முடியும். ஆயினும் அவற்றை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. கிடக்கும் ஓய்வூதியமே போதும் என்று முடிவுசெய்து விட்டேன்.

காரணம், எனக்கு ஒரு விலை மதிப்பில்லாத, நிம்மதியான வேலை ஒன்று கிடைத்துள்ளது. என்னடா இது! இப்படி ஒரு புதிர் என்று நீங்கள் நினைப்பதை என்னால் உணரமுடிகிறது! கீழே 2 சிறிய வீடியோ பதிவுகளை இணைத்துள்ளேன். அவற்றை கட்டாயம் பார்க்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். நன்றி.





அன்புடன்,
சுந்தரராஜ் தயாளன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 16, 2014 7:13 pm

ராஜா wrote:எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 3838410834


நான் whatsapp ல் பார்த்துள்ளேன் ஐயா புன்னகை , உங்களின் 36 வருட வேலையை விட இந்த வேலை மிகவும் கடினமானது ஆனால் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சுட்டி குழந்தை கொடுத்துவைத்தவள் இப்படி ஒரு தாத்தா கிடைப்பதற்கு..... புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1109676
மிகவும் நன்றி இராஜா எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by பிஜிராமன் Tue Dec 16, 2014 10:58 pm

உங்கள் தலைப்பை பார்த்ததும்....என் மனதில் தோன்றிய வேலை...நீங்கள் கூறியுள்ள வேலை தான் ஐயா....

விலை மதிப்பில்லாத வேலை....

அருமையான வேலை...நிம்மதியாக...உங்கள் நற்குணத்தை, அனுபவத்தை குழந்தையுடன் விளையாடிக் கொண்டே பகிருங்கள் ஐயா...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by mbalasaravanan Wed Dec 17, 2014 5:01 pm

அய்யா அருமையான வேலை உங்களுக்கு இந்த வேலையில் அலுப்பு வராது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 20, 2014 9:32 pm

விமந்தனி wrote:உண்மையிலேயே விலைமதிப்பற்ற வேலை தான். உங்களது ஓய்வு நாட்கள் இந்த சுட்டி குழந்தையுடன் ஓய்வின்றி கழிய வாழ்த்துக்கள் ஐயா. அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1109680
மிகவும் நன்றி விமந்தனி அவர்களே
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 22, 2014 8:32 am

அகிலன் wrote:எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 3838410834 எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1109689
மிகவும் நன்றி அகிலன் எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 23, 2014 9:29 pm

ayyasamy ram wrote:எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1109691
மிகவும் நன்றி அய்யாசாமி ராம் எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Aathira Tue Dec 23, 2014 9:57 pm

தலைப்பைப் பார்த்தவுடனேயே புரிந்தது. என்ன எதிர் பார்த்து வந்தேனோ அதே வேலைதான்.
தாத்தா பாட்டியிடம் வளரும் குழந்தைகள் நெறியுடன் இருப்பார்கள் என்று நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகின்றது. கதையும் பாட்டுமாக.. கொடுத்து வைத்தவள் ஆதிரா


எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Aஎனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Aஎனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Tஎனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Hஎனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Iஎனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Rஎனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Aஎனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 30, 2014 7:15 pm

P.S.T.Rajan wrote:வாழ்க வளமுடன்........
மேற்கோள் செய்த பதிவு: 1109696
மிகவும் நன்றி பி. எஸ்.டி. இராஜன் அவர்களே
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by யினியவன் Tue Dec 30, 2014 8:01 pm

வாழ்த்துகள் அய்யா - தமிழ் பாலை ஊட்டி வளர்க்க நல்ல வாய்ப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by m.latha Wed Dec 31, 2014 12:11 pm

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 3838410834
m.latha
m.latha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 27/12/2014

http://vijay.lathabsc@gmail.com

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! - Page 2 Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum