ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

+9
பிஜிராமன்
krishnaamma
சிவனாசான்
ayyasamy ram
அகிலன்
விமந்தனி
ராஜா
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 15, 2014 9:07 pm

அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்று இன்றுடன் பதினைந்து நாட்கள் கடந்துவிட்டது. மொத்தம் 36 வருடங்கள் 3 மாதங்கள் 8 நாட்கள் பணியாற்றியுள்ளேன். எனது நீண்ட அனுபவத்தை வைத்து இன்னும் 3ல் இருந்து 5 வருடங்கள் பணியாற்றிட நிறைய இடத்தில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. மாதம் ரூபாய் 50,000 - 60000 வரை சம்பாதிக்க முடியும். ஆயினும் அவற்றை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. கிடக்கும் ஓய்வூதியமே போதும் என்று முடிவுசெய்து விட்டேன்.

காரணம், எனக்கு ஒரு விலை மதிப்பில்லாத, நிம்மதியான வேலை ஒன்று கிடைத்துள்ளது. என்னடா இது! இப்படி ஒரு புதிர் என்று நீங்கள் நினைப்பதை என்னால் உணரமுடிகிறது! கீழே 2 சிறிய வீடியோ பதிவுகளை இணைத்துள்ளேன். அவற்றை கட்டாயம் பார்க்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். நன்றி.





அன்புடன்,
சுந்தரராஜ் தயாளன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by T.N.Balasubramanian Mon Dec 15, 2014 9:15 pm

சிறந்த பொழுது போக்கு .
சில சமயம் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும் .
இன்பமாகவே இருக்கும் .
குழந்தையாக மாறமாட்டோமா என்றும் இருக்கும் .
Have pleasant days ! அன்பு மலர்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by ராஜா Mon Dec 15, 2014 10:45 pm

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! 3838410834


நான் whatsapp ல் பார்த்துள்ளேன் ஐயா புன்னகை , உங்களின் 36 வருட வேலையை விட இந்த வேலை மிகவும் கடினமானது ஆனால் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சுட்டி குழந்தை கொடுத்துவைத்தவள் இப்படி ஒரு தாத்தா கிடைப்பதற்கு..... புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by விமந்தனி Tue Dec 16, 2014 12:04 am

உண்மையிலேயே விலைமதிப்பற்ற வேலை தான். உங்களது ஓய்வு நாட்கள் இந்த சுட்டி குழந்தையுடன் ஓய்வின்றி கழிய வாழ்த்துக்கள் ஐயா. அன்பு மலர் அன்பு மலர்


எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by அகிலன் Tue Dec 16, 2014 12:57 am

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! 3838410834 எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! 3838410834


நேர்மையே பலம்
எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by ayyasamy ram Tue Dec 16, 2014 4:47 am

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by சிவனாசான் Tue Dec 16, 2014 6:34 am

வாழ்க வளமுடன்........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 16, 2014 2:41 pm

T.N.Balasubramanian wrote:சிறந்த பொழுது போக்கு .
சில சமயம் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும் .
இன்பமாகவே இருக்கும் .
குழந்தையாக மாறமாட்டோமா என்றும் இருக்கும் .
Have pleasant days ! அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1109663

மிகவும் உண்மை அய்யா. நன்றி எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 16, 2014 2:41 pm

T.N.Balasubramanian wrote:சிறந்த பொழுது போக்கு .
சில சமயம் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும் .
இன்பமாகவே இருக்கும் .
குழந்தையாக மாறமாட்டோமா என்றும் இருக்கும் .
Have pleasant days ! அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1109663

மிகவும் உண்மை அய்யா. நன்றி எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by krishnaamma Tue Dec 16, 2014 2:45 pm

whats upleye கேட்டேன் ஐயா அருமையான வேலை கிடைத்திருக்கு உங்களுக்கு, ஒரு கோடி கொட்டிக்கொடுத்தாலும் சுலபத்தில் கிடைக்காத வேலை......................அன்பு பேத்தி தந்திருக்கிறாள்.......நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பவர்.............கொண்டாடுகள் ..................இப்படி எல்லோருக்கும் வாய்க்காது ஐயா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
எவ்வளவு சம்பாதித்தாலும் கிடைக்காத மன நிறைவு இதில் தான் கிடைக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Empty Re: எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum