Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!
3 posters
Page 1 of 1
பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! EiWdEVMRCsdGPOfUR7EQ+images](https://www.filepicker.io/api/file/eiWdEVMRCsdGPOfUR7EQ+images.jpg)
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாசந்தர். தொடர்ந்து நாகேஷை வைத்து பல்வேறு வெற்றி படங்களை இயக்கினார். ரஜினி, கமல் ஆகியோரை வைத்து நிறைய படங்களை கொடுத்தார். வித்தியாசமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமாக திகழ்ந்தார். இயக்குநராக மட்டுமல்லாது கவிதாலாயா எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரித்தார். வௌ்ளித்திரை தவிர்த்து சின்னத்திரையிலும் நிறைய சிரீயல்களை எடுத்துள்ளார்.
இன்றைக்கு தமிழ்சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களை அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு. தற்போது 84வயதாகும் பாலசந்தருக்கு இன்று(டிச.,15ம் தேதி) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, இயக்குநர் பாலசந்தரை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இதன் பின்னர், பாலசந்தர் நலமுடன் உள்ளார் என ரஜினிகாந்த் கூறினார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!
get well soon
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! SHwY9jZ4SEKqGZrWAKDt+download(1)](https://www.filepicker.io/api/file/sHwY9jZ4SEKqGZrWAKDt+download(1).jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! SHwY9jZ4SEKqGZrWAKDt+download(1)](https://www.filepicker.io/api/file/sHwY9jZ4SEKqGZrWAKDt+download(1).jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!
விரைவில் அவருக்கு பூரண குணமடைய இறைவன் அருள்புரிவானாக
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!
பாலசந்தர் நலமுடன் உள்ளார் ..
-
சமீபத்தில் அவரது மகன் காலமானது அவர் மனதை
வெகுவாக பாதித்திருக்கலாம்...
-
-
-
சமீபத்தில் அவரது மகன் காலமானது அவர் மனதை
வெகுவாக பாதித்திருக்கலாம்...
-
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி!
» சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி
» நடிகை வித்யாபாலன் மருத்துவமனையில் அனுமதி
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி
» சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி
» நடிகை வித்யாபாலன் மருத்துவமனையில் அனுமதி
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|