Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருநங்கைகளும், திருதிரு நங்கைகளும்.
3 posters
Page 1 of 1
திருநங்கைகளும், திருதிரு நங்கைகளும்.
கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்…. தெலுங்கானா மாநிலம் கரீம் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தது.
லக்னோவைச் சேர்ந்த ராஜுவும் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியான நிர்மலாவும் அந்த ரயிலில் லக்னோவுக்குச் சென்று கொண் டிருந்தனர். அப்போது நிர்மலாவுக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
வலியால் துடித்த மனைவியைக் கண்டு பதறிய அவரது கணவர், சக பெண் பயணிகளிடம் சென்று தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவும்படி கெஞ்சுகிறார்… ஆனால் பயணிகள் யாரும் முன் வரவில்லை.
அந்த சமயத்தில் ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சில திருநங்கைகள் ஓடிவந்து பிரசவம் பார்க்க முன் வந்தனர். அவர்களும் சில பெண்களை உதவிக்கு அழைத்தனர். ஆனாலும் யாரும் முன் வரவில்லை. இதைத் தொடர்ந்து, திருநங்கைகளே தாங்களாக அந்தப் பெட்டியில் புடவைகளால் திரை அமைத்துப் பிரசவம் பார்த்தனர்.
சுகப்பிரசவத்தில் நிர்மலா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அடுத்து ராமகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், உடனடியாக திருநங்கைகள், 108 ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்து மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்தனர்.
அதோடு மட்டும் நிற்காமல்….. தாங்கள் ரயில் பிச்சை எடுத்துச் சேமித்து வைத்திருந்த ஐநூறு ரூபாயையும் குழந்தையின் கையில் அன்பளிப்பாகக் கொடுத்து வாழ்த்திவிட்டுச் சென்றனர் திருநங்கைகள்.
“திருதிரு"வென நார்மல் நங்கைகள் அவசரதிற்குக் கூட உதவ முன்வராமல் முழித்துக்கொண்டு தயங்கியபோது, துணிந்து இரக்கத்துடன் உதவ முன்வந்த திருநங்கைகள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துக்குரியவர்கள்.
தாயாகமலேயே தாயான அவர்கள் எங்கே? தாயாகியும் தயங்கிய இவர்கள் எங்கே?
முகநூல்

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: திருநங்கைகளும், திருதிரு நங்கைகளும்.
சூப்பர் சரவணன் .......................ரொம்ப நல்ல பகிர்வு..............வடக்கே எல்லாம் குழந்தை பிறந்ததும் இவர்கள் வந்து ஆடிப்பாடுவார்கள்..................தங்களைப்போல ஆகக்கூடாது என்று பிரார்த்தனை செய்வார்கள்......................குழந்தையை வாழ்த்துவார்கள்............அது 'ஆண் குழந்தை' என்று தெரிந்தால் நிறைய பணம் கேட்பார்கள்.....பாவம் இவர்கள் தந்து விட்டு போய் இருக்கிறார்கள் .........great people !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருநங்கைகளும், திருதிரு நங்கைகளும்.
-
திருநங்கைக்கான வலைத்தளம் ஒன்று இருக்கிறது .
http://www.sahodari.org
இதில் திருமண வலைபகுதியும் உள்ளது .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum