புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ? Poll_c10வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ? Poll_m10வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 14, 2014 8:57 pm

சில வைரஸ்களானது Folder களை மறைத்து விடும். வைரஸால் மறைந்த Folder, File கள் மங்கலாக தான் பார்க்க முடியும். சாதாரணமாக பார்க்க முடியாது.

சிலருடைய Flash களில் இவ்வாறான Folder கள் இருக்கும். சிலருடைய Memory Card ல் படங்கள் மறைந்து போய் இருக்கும். அவை வருடக்கணக்காக நிதந்தர கறைபடிந்த File / Folder போல இருக்கும். இந்த Folder, File களை பார்த்தவூடனேயே தெரியும் அவை வைரஸால் பாதிக்கப்பட்டவை யென்று. அனேகமாக Antivirus கள் வைரஸ்களை அழிக்கின்றனவே தவிர வைரஸால் ஏற்பட்ட கறைகளை (பிரச்சினைகளை) போக்குவதில்லை.

1. சாதாரணமாக ஒரு மறைந்த Folder களை பார்ப்பதற்கு:
-------------------------------------------------------------------------------------
ஒரு Window வை Open பண்ணி (My Computer / Drive / Flash / Folder) அதில் இருக்கும் Menu Bar ல் Tools Menu ல் Folder Options ஐ Click செய்து அதில் View ஐ தெரிவு செய்து அதில் Show hidden files and folders ஐ தெரிவு செய்து பின் Hide protected operating system files [Recommended] இலிருக்கும் Tick ஐ எடுத்து Apply பண்ணி OK பண்ணிவிடுங்கள். அதன் பின் மறைந்த Folder, File கள் மங்கலாக தெரியும்.

மேலே கூறப்பட்வாறு செய்து பின் அந்த File / Folder ஐ Right Click செய்து Properties ஐ Click செய்து அதிலிருக்கும் Hidden இலிருக்கும் Tick ஐ எடுத்துவிட்டால் அந்த File / Folder சாதாரண File / Folder ஆக மாறிவிடும்.

2. வைரஸால் பாதிக்கப்பட்ட Folder ஐ சாதாரண Folder ஆக மாற்ற..
-------------------------------------------------------------------------------------
வைரஸால் பாதிக்கப்பட்டFile / Folder ல் Hidden இலிருக்கும் Tick ஐ எடுக்க முடியாது. அது Active ஆக இருக்காது. ஆனாலும் வைரஸால் பாதிக்கப்பட்ட Folder ஐ சாதாரண Folder ஆக மாற்றலாம். அந்த Folder ஐ Right Click செய்து Properties ஐ Click செய்து அதில் Customize எனும் tab ஐ தெரிவு செய்து பின் அதில் Change Icon... எனும் Button ஐ Click பண்ணுங்கள். பின் அதில் ஒரு icon ஐ தெரிவு செய்து OK பண்ணுங்கள். பின் Apply பண்ணி OK பண்ணிவிடுங்கள்.

இப்போது அதை Right Click செய்து Properties ஐ Click செய்து பாருங்கள். Hidden ஆனது Active ஆக இருக்கும். இப்போது நீங்கள் Hidden இலிருக்கும் Tick ஐ எடுத்துவிட்டால் அந்த Folder சாதாரண Folder ஆக மாறிவிடும். அதற்குள் இருக்கும் Folder களும் சாதாரண Folder களாக மாறிவிடும்.

முகநூல்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 15, 2014 3:46 am

நல்ல  பதிவு ,  விளக்கம்  அன்பர்   ராஜ்.   நம் ஈகரையில்பதிவு நேரம் ...இதை நான் 3.44 மு.ப.  மணிக்கு பதிவு செய்தேன்.  ஆனால்    நேரம்  7.16 a.m என  அதிக வித்தியாசம்  காணப்படுகிறதே..கூடுதலாக...ஏன்....சரிசெய்ய என்ன செய்யனும்....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 15, 2014 10:28 am

நல்ல பதிவு புன்னகை
ஓரிரு folder என்றால் இது போல செய்யலாம் அதுவும் சில வைரஸ்கள் folder option & registry இவற்றை கூட மறைத்துவிடும் உங்களால் show hidden files மெனுவை பார்க்ககூட முடியாது.

இங்கு நான் சொல்லியுள்ள முறை இதைவிட எளிதாக இருக்கும்
http://www.eegarai.net/t115998-pen-drive

avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Fri Feb 06, 2015 12:16 pm

அருமை

என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக