Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...
+7
Sarmila Sarmi
சிவனாசான்
யினியவன்
SajeevJino
Dr.S.Soundarapandian
T.N.Balasubramanian
Powenraj
11 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...
First topic message reminder :
திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...
1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.
5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.
8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.
9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.
இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.
பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.
நன்றி:சக்திவிகடன்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...
பிக்கல் பிடுங்கல் (மாமியார் , நாத்தனார் ) இருக்கக் கூடாதாம்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...
மேற்கோள் செய்த பதிவு: 1163117Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163089krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163048ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1163046T.N.Balasubramanian wrote:விட்டுக்கொடுப்போம் --எதையும் பெரிது பண்ணமாட்டோம்
என்ற மனநிலை ,கணவன் மனைவி இடையே இருக்குமெனில் ,
கல்யாணம் என்றுமே வைபோகமே தான்
இந்த ரெண்டு பொருத்தம் போதும் .
ரமணியன்
-
மனப்பொருத்தம் தம்பதிகளுக்கிடையிலும்
மாமியார் மருமகள் இடையிலும் வந்து விட்டால்
இல்லறம் சிறக்கும்..!!
மனப்பொருத்தம் எப்படியும் தம்பதிகளுக்குள் வந்துடும் அண்ணா, இந்த மாமியார் மருமகளுக்கு ஜாதகப்பொருத்தம் பார்த்தால் என்ன?.......................சும்மா ஒரு சின்ன சஜிஷன் தான் .....................
மாமியார் இல்லாத வீட்டில் சிலர் பெண் கொடுக்க ஆசைப்படுகிராங்களே?
ஆமாம் ஐயா, பெண்ணை பெற்றவர்களுக்கு..............சிலருக்கு.............பையன் நிறைய சம்பாதிக்கணும், ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவனாய் இருக்கணும், வீடு வாசல் வெச்சிருக்கணும்.............ஆனால். கூட பிறந்தவங்களோ , அம்மா அப்பவோ கூடாது என்கிறார்கள்...........
.
.
இதற்கு அவர்கள் ஏன் ஒரு நல்ல குடும்பத்தை பிரிக்கணும்?........பேசாமல் எவ்வளவோ அனாதை பிள்ளைகள் யாரும் இல்லாமல் தாமாகவே விடுதிகளில் valarndhu, படித்து, நல்ல நிலைமை இல் இருக்கிறார்கள்?..அவர்களுக்கு பெண்ணை கொடுக்கலாமே?.
.
.
அது ஏன் தோண மாட்டேன் என்கிறது?.............மாமியார் மாமனார் பிடுங்கல் இல்லை, தாங்கள் சம்பாதிப்பது மொத்தம் தாமே வெச்சுக்கலாம், யாரையும் முதியோர் இல்லத்துக்கு துரத்தவேண்டாமே .......சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பாங்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...
மேற்கோள் செய்த பதிவு: 1163124Namasivayam Mu wrote:பிக்கல் பிடுங்கல் (மாமியார் , நாத்தனார் ) இருக்கக் கூடாதாம்
ஒரே பிள்ளை இருந்தால் கூட கொடுப்பதற்கு தயங்குகிறார்கள் ஐயா.............நாளைக்கு 'அவா' போனபிறகு தானே, மொத்த சொத்தும் பத்தும் இவங்களுக்கு வரும் அதுவரை??????????????andha அப்பா அம்மா போய் வருவதற்கு கூட ஒரு பெண் வீடு இல்லியே என்கிறார்கள் .ராக்ஷசிகள்............மன்னிக்கணும், அவர்களின் மட்டமான நினைப்பை பார்க்கும்போது கோவம் தான் வருகிறது...........
மாப்பிள்ளை சகல சௌபாக்கியங்களுடன் வானத்தில் இருந்து குதிக்கணும் இந்த 'கிளியோபாட்ரா' பெண்ணுக்காக ...அவர்கள் வீட்டில் ஒரு 'துப்பும் ' இருக்காது.........என்ன வோ சொல்வாளே...............
' ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிருஷ்டம் இருக்கு எருமை மேய்க்க " என்று அப்படிப்பட்ட பெண்களுக்கே இப்படி ஏதோ தான் ராணி போல எண்ணம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மெகா சீரியல் கோளாறுகளுக்கு வைத்தியம் பார்க்கப்படும்....!!
» திருமணப் பொருத்தங்கள்
» திருமணப் பொருத்தங்கள்
» திருமணப் பொருத்தங்கள்
» பத்து பொருத்தங்கள்
» திருமணப் பொருத்தங்கள்
» திருமணப் பொருத்தங்கள்
» திருமணப் பொருத்தங்கள்
» பத்து பொருத்தங்கள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|