ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்நன்றி மறந்தோர்!

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செய்நன்றி மறந்தோர்! - Page 2 Empty செய்நன்றி மறந்தோர்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 08, 2009 4:21 pm

First topic message reminder :

செய்நன்றி மறந்தோர்! - Page 2 Pd2033571



அறுவடைக்குப் பின்
தூற்றியப் பதர்களாய்...
செய்நன்றி மறந்தோர்!



.......கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down


செய்நன்றி மறந்தோர்! - Page 2 Empty Re: செய்நன்றி மறந்தோர்!

Post by balakarthik Sun Nov 08, 2009 6:41 pm

nandhtiha wrote:வணக்கம்
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். மற்ற ஒன்பது குறள்களில் அறிவுறுத்தும் வள்ளுவப் பெருந்தகை செய்ந்நன்றி பற்றிக் குறிப்பிடும்போது மட்டும் சாபமிடுவது போன்ற வகையில் யாத்தது ஏன் என்றும் கேட்டுச் சொல்லுங்கள்
அன்புடன்
நந்திதா

நானும் இதை கவனித்தேன் கட்டாயம் தெரிந்தவரிடம் கேட்டு விரைவில் சொல்கிறேன் செய்நன்றி மறந்தோர்! - Page 2 938222
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செய்நன்றி மறந்தோர்! - Page 2 Empty Re: செய்நன்றி மறந்தோர்!

Post by nandhtiha Sun Nov 08, 2009 6:42 pm

வணக்கம்
பதில் மடலுக்கு நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

செய்நன்றி மறந்தோர்! - Page 2 Empty Re: செய்நன்றி மறந்தோர்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 08, 2009 7:04 pm

செய்நன்றி பற்றி உங்களுடைய கருத்துக்கள் எல்லாம் நன்று!
நந்திதா அவர்களே சற்று பொறுத்திருந்து கருது கூறலாம் என்று இருந்தேன்!

செய்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் முதல் ஒன்பது குறள்களில்
பல்வேறு உதவிகளைப் பற்றியும் மேலும் அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகிறார்.

ஆனால் முடிவு குறளில் மட்டும் 'செய்நன்றி' என்ற வார்த்தையை பயன் படுத்துகிறார். இதில் 'என்நன்றி' என்பதின் பொருள் (பல விதமான நன்றி உள்ளது என்பதில்லை) 'எந்தவிதமான அறத் தன்மையுடைய செயல்களை'- மறந்தார்க்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் 'செய்த உதவியை (செய்த + நன்றி)'
மறந்து வாழ்கின்ற மக்களுக்கு இனி வாழ்வென்பதே இல்லை என்று கூறுகிறார்.

எனவே நன்றி என்பதில் பல்வேறு வகைகள் கிடையாது! நன்றியை திரும்ப காட்டும் போது பலவேறு வகைகளில் காட்டலாம். அறத்தன்மை பல்வேறு தன்மைகளைப் பொறுத்தது.

இந்த விளக்கம் நந்தித மற்றும் ஏனைய ஈகரை தமிழ் ஆர்வலர்களுக்கும் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்!
நன்றி!

அன்புடன்,
கா.நா.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

செய்நன்றி மறந்தோர்! - Page 2 Empty Re: செய்நன்றி மறந்தோர்!

Post by balakarthik Sun Nov 08, 2009 7:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செய்நன்றி மறந்தோர்! - Page 2 Empty Re: செய்நன்றி மறந்தோர்!

Post by nandhtiha Sun Nov 08, 2009 8:21 pm

திரு கல்யாண் சுந்தரம் அவர்களுக்கு
வணக்கம்
அறத்தன்மைகளை நன்றியுடன் இணைப்பதானால் அறன் வலியுறுத்தல் என்ர தலைப்பிலேயே இதையும் எழுதி இருக்கலாம் தனியாக ஒரு அதிகாரம் எழுத வேண்டிய அவசியம் என்ன ?
நன்றி என்பதி பல்வேறு வகைகள் கிடையாது என்றால் எந்ந்ன்றி கொன்றார்க்கும் என்ற சொல்லைக் கையாள்வதேன் என்பது தான் இங்கு முக்கியமான விடயம,
அதே போன்று ஒழுக்கமுடமை பண்புடமை என்ற இரு அதிகாரங்கள் இருக்கின்றன, ஒழுக்கத்திற்கும் பண்புக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதும் ஆராயப் பட வேண்டிய் ஒன்றாகும். நன்றி என்பது செய்யப்படுவதன்று, செய்யப் படுவது உதவி. உதவிக்குப் பதிலாக காட்டப் படும் உணர்வுக்குப் பெயர் தான் நன்றி, ஆகவே செய்ய்ப் படும்நன்றி என்ற பொருளில் கொள்வது ஏற்புடைத்தன்று என் எண்ணம், வேறு ஏதோ ஒரு பெரும் மறைப் பொருள் புதைந்து கிடக்கின்றது என்று தான் நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

செய்நன்றி மறந்தோர்! - Page 2 Empty Re: செய்நன்றி மறந்தோர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum