ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

4 posters

Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by ayyasamy ram Sun Dec 14, 2014 12:09 pm

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... PhiWIQnvRJwarj6pgFmw+20141214_134933_resized
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty Re: நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by mbalasaravanan Mon Dec 15, 2014 10:50 am

ஹ்ம்ம்ம்ம்ம்ம்'
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty Re: நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by krishnaamma Mon Dec 15, 2014 10:58 am

நல்ல டயட்..............எனக்குத்தான் எதுவும் சரிப்படலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty Re: நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by ராஜா Mon Dec 15, 2014 11:00 am

krishnaamma wrote:நல்ல டயட்..............எனக்குத்தான் எதுவும் சரிப்படலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1109502GM Diet follow பண்ணுங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty Re: நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by krishnaamma Mon Dec 15, 2014 12:21 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நல்ல டயட்..............எனக்குத்தான் எதுவும் சரிப்படலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1109502GM Diet follow பண்ணுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1109504

பண்ணி பார்த்துவிட்டேன் ராஜா.......ஒரு 5 years  back நிறைய முறை பிரேக் எடுத்து செய்தேன்.................அந்த வாரம் குறைகிறதே தவிர மறுவாரம் ஏறுகிறது..................கூட இருக்கும் .............இவருக்கு எந்த டயட்டும் இல்லாமல் குறைந்தது.....பிறகுதான் நாங்களே இவரின் சாப்பிடும் patten ஐ வைத்து , ஒரு டயட் கண்டுபிடித்தோம்.....அதற்கு 'kitchuppaa  diet '  என்று பேர் வைத்து ......indusladies  site  இல் படுபிரபலம் ஆகி இருக்கு.................( 2 லக்ஷத்துக் மேலே பார்த்திருக்கா அதை ) .....................அதனால்தான் நான் இன்னும் வெயிட் ஏற்றாமல் manage  செய்கிறேன் புன்னகை .....நிறைய பேர் இந்த டைட் ஆல் வெயிட் குறைந்து இருக்கிறார்கள் புன்னகை....முடிந்தால் நீங்க அதை போய் பாருங்கள் புன்னகை .............அமெரிக்கா வாழ் இந்திய  ப்ரெண்ட் அந்த டயட்டை அங்குள்ள டாக்டரிடம் காட்டியதும் அவங்க super  diet  patten , 1 கப் பால் மட்டும் add  பண்ணுங்கோ என்று சொன்னாங்கலாம்  , அவள் அதை கூட அங்கே எழுதி இருக்கா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty Re: நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by ராஜா Mon Dec 15, 2014 12:36 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1109557

முதல் 5 கிலோ குறைவது உங்களின் wait அல்ல அது body metobolism தடுமாறுவதால் ஏற்படும் நீர் இழப்பு , அதன் பிறகு குறைப்பது தான் உங்களின் actual எடை

எனக்கு , என்னுடைய own diet பிளான் இருக்கு அது போதும் புன்னகை , இதில் diet , உடற்பயிற்சி எல்லாம் சேர்ந்து வரும்.

உங்களால் தொடர்ந்து இரண்டு மணிநேரம் நடக்க முடியுமா ?! புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty Re: நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by krishnaamma Mon Dec 15, 2014 12:39 pm

உங்களால் தொடர்ந்து இரண்டு மணிநேரம் நடக்க முடியுமா ?!

தொடர்ந்து வாக்கிங் என்று முடியாது ராஜா ஆனால், நின்று நின்று செல்வோம் இல்லையா....அதாவது ஷாப்பிங் மால் போன்றவற்றில் 2 , 3 மணி நேரம் சுற்றுவேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty Re: நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by mbalasaravanan Mon Dec 15, 2014 1:30 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:நல்ல டயட்..............எனக்குத்தான் எதுவும் சரிப்படலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1109502GM Diet follow பண்ணுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1109504

பண்ணி பார்த்துவிட்டேன் ராஜா.......ஒரு 5 years  back நிறைய முறை பிரேக் எடுத்து செய்தேன்.................அந்த வாரம் குறைகிறதே தவிர மறுவாரம் ஏறுகிறது..................கூட இருக்கும் .............இவருக்கு எந்த டயட்டும் இல்லாமல் குறைந்தது.....பிறகுதான் நாங்களே இவரின் சாப்பிடும் patten ஐ வைத்து , ஒரு டயட் கண்டுபிடித்தோம்.....அதற்கு 'kitchuppaa  diet '  என்று பேர் வைத்து ......indusladies  site  இல் படுபிரபலம் ஆகி இருக்கு.................( 2 லக்ஷத்துக் மேலே பார்த்திருக்கா அதை ) .....................அதனால்தான் நான் இன்னும் வெயிட் ஏற்றாமல் manage  செய்கிறேன் புன்னகை .....நிறைய பேர் இந்த டைட் ஆல் வெயிட் குறைந்து இருக்கிறார்கள் புன்னகை....முடிந்தால் நீங்க அதை போய் பாருங்கள் புன்னகை .............அமெரிக்கா வாழ் இந்திய  ப்ரெண்ட் அந்த டயட்டை அங்குள்ள டாக்டரிடம் காட்டியதும் அவங்க super  diet  patten , 1 கப் பால் மட்டும் add  பண்ணுங்கோ என்று சொன்னாங்கலாம்  , அவள் அதை கூட அங்கே எழுதி இருக்கா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109557
எனக்கும் கொஞ்சம் "Diet" சொல்லி குடுங்களேன் ப்ளீஸ்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Empty Re: நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum