ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

3 posters

Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by ayyasamy ram Sun Dec 14, 2014 8:55 am

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை ReW0Lj1ASTeVsTe6dLU5+7kdr20

தேவையானவை:

-
கேழ்வரகு மாவு - 300 கிராம்

உளுந்தம் பருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சைமிளகாய் - 4

உப்பு, எண்ணெய் தேவைக்கு

செய்முறை:

வெங்காயத்தையும், மிளகாயையும் பொடியாக
அரிந்து வைக்கவேண்டும். உளுந்தம் பருப்பை ஊற வைத்து
எடுத்து, கரகரவென அரைக்க வேண்டும்.

இத்துடன், கேழ்வரகு மாவு, அரிந்த வெங்காயம்,
பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடைகளாக தட்டி
எண்ணெய்யில் பொரித்து எடுக்க வேண்டும்.

இத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால்
சூப்பர் சுவையாக இருக்கும். சத்துக்கள் மிக்க வடை இது.
எளிதில் ஜீரணமாகும்.
-
----------------------------------------
-உமா ராமநாதன் - தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by mbalasaravanan Mon Dec 15, 2014 10:41 am

ayyasamy ram wrote:
ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை ReW0Lj1ASTeVsTe6dLU5+7kdr20

தேவையானவை:

-
கேழ்வரகு மாவு - 300 கிராம்

உளுந்தம் பருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சைமிளகாய் - 4

உப்பு, எண்ணெய் தேவைக்கு

செய்முறை:

வெங்காயத்தையும், மிளகாயையும் பொடியாக
அரிந்து வைக்கவேண்டும். உளுந்தம் பருப்பை ஊற வைத்து
எடுத்து, கரகரவென அரைக்க வேண்டும்.

இத்துடன், கேழ்வரகு மாவு, அரிந்த வெங்காயம்,
பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடைகளாக தட்டி
எண்ணெய்யில் பொரித்து எடுக்க வேண்டும்.

இத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால்
சூப்பர் சுவையாக இருக்கும். சத்துக்கள் மிக்க வடை இது.
எளிதில் ஜீரணமாகும்.
-
----------------------------------------
-உமா ராமநாதன் - தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1109346

தேங்காய் சட்னி வைத்து சாப்பிடுவதை விட வெங்காய சட்னி அருமையாக இருக்கும் நண்பரே என் அம்மா இதை செய்து தருவார்கள் , பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by krishnaamma Mon Dec 15, 2014 11:10 am

ஒ.............அப்போசரி ஒருநாள் செய்து பார்த்து விட வேண்டியதுதான் புன்னகை.....நன்றி ராம் அண்ணா.....நன்றி சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by mbalasaravanan Mon Dec 15, 2014 11:17 am

krishnaamma wrote:ஒ.............அப்போசரி ஒருநாள் செய்து பார்த்து விட வேண்டியதுதான் புன்னகை.....நன்றி ராம் அண்ணா.....நன்றி சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109510
செய்ங்க செய்ங்க எப்ப சாப்ட வரட்டும் கிருஷ்ணம்மா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by krishnaamma Mon Dec 15, 2014 11:20 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:ஒ.............அப்போசரி ஒருநாள் செய்து பார்த்து விட வேண்டியதுதான் புன்னகை.....நன்றி ராம் அண்ணா.....நன்றி சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109510
செய்ங்க செய்ங்க எப்ப சாப்ட வரட்டும் கிருஷ்ணம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1109511

எப்போ வேணா எங்காத்துக்கு வரலாம் ஈகரை நண்பர்கள்.....................ஆனால் இப்போ ஒரு சின்ன ப்ரோப்ளேம் சரவணன்........நான் சௌதி இல் இருக்கேன் புன்னகை.......எப்படி வரீங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by mbalasaravanan Mon Dec 15, 2014 11:33 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:ஒ.............அப்போசரி ஒருநாள் செய்து பார்த்து விட வேண்டியதுதான் புன்னகை.....நன்றி ராம் அண்ணா.....நன்றி சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109510
செய்ங்க செய்ங்க எப்ப சாப்ட வரட்டும் கிருஷ்ணம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1109511

எப்போ வேணா எங்காத்துக்கு வரலாம் ஈகரை நண்பர்கள்.....................ஆனால் இப்போ ஒரு சின்ன ப்ரோப்ளேம் சரவணன்........நான் சௌதி இல் இருக்கேன் புன்னகை.......எப்படி வரீங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109515
அதனால என்ன உங்க சமையல் சாப்பிட எங்க வேண்டுமானாலும் வரலாம் , எதாவது வேலை அங்கு
கிடைக்கமால போகும் இதற்காகவது வருவேன் அம்மா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by krishnaamma Mon Dec 15, 2014 12:16 pm

மேற்கோள் செய்த பதிவு: 1109522

குட், குட், வாங்கோ சரவணன் புன்னகை :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by mbalasaravanan Mon Dec 15, 2014 12:17 pm

மேற்கோள் செய்த பதிவு: 1109554
கண்டிப்பாக வருவேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by krishnaamma Mon Dec 15, 2014 12:32 pm

ராம் அண்ணா, இப்போ தான் பார்த்தேன், நீங்கள் இதை என்னுடைய Sub Forum இல் போட்டிருக்கீங்க.............எனவே இதை சமையல் குறிப்புகள் பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Empty Re: ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum