ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

+3
ராஜா
உமா
ayyasamy ram
7 posters

Go down

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Empty வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

Post by ayyasamy ram Sat 13 Dec 2014 - 10:41

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா QpwuVzdmQtmnKe4xf6Ez+surya_12
-

ஆசியாவின் மிகவும் வசீகரமான ஆணாக
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
இங்கிலாந் தைச் சேர்ந்த வார இதழான ‘ஈஸ்டர்ன் ஐ’
ஆசியாவின் மிகவும் வசீகரமான ஆண் யார் என்பது
குறித்து கணக் கெடுப்பு நடத்தி பட்டி யலை வெளியிட்டுள்ளது.
-
50 பெயர்கள் அடங்கிய இந்தப் பட்டி யலில் பாலிவுட் நடிகர்
ரித்திக் ரோஷனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழ் நடிகர் சூர்யா.
அவருக்கு 50வது இடம் கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகை
பிரியங்கா சோப்ரா கவர்ச்சிகரமான ஆசியப் பெண்ணாகத்
தேர்வு செய்யப் பட்டுள்ள நிலையில் ரித்திக் வசீகரமான
ஆசிய ஆணாக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

ஆசியாவின் வசீகர மான ஆணாக ரித்திக் 4 ஆண்டுகளில்
மூன்று முறை தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Empty Re: வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

Post by உமா Sat 13 Dec 2014 - 11:39

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி இதை வைத்து என்ன செய்ய முடியும்? ஒன்னும் புரியல



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Empty Re: வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

Post by ராஜா Sat 13 Dec 2014 - 12:49

உமா wrote:ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி இதை வைத்து என்ன செய்ய முடியும்? ஒன்னும் புரியல

அடுத்து fair & lovlely , emami போன்ற விளம்பரங்களில் வரவைப்பார்கள் இதற்கு தான் இந்த நாடகங்கள் எல்லாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Empty Re: வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

Post by krishnaamma Sat 13 Dec 2014 - 20:51

உமா wrote:ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி இதை வைத்து என்ன செய்ய முடியும்? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1109218

என்ன செய்வாங்க என்று கேட்கவே நீங்க இவ்வளவு ஆட்டம் ............இவ்வளவு ஸ்மைலி போட்டிருக்கிங்களே உமா...............செலக்ட் ஆன அவங்க எவ்வளவு ஜாலியா நிஜமாக ஆட்டம் போடுவாங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Empty Re: வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

Post by T.N.Balasubramanian Sat 13 Dec 2014 - 21:07

என்னோட பாட்டியும் , ரித்திக் ரோஷன்/ சூர்யா தேர்வு கரெக்ட் என்கிறார்.

ஆதியும் அந்தமும் இந்தியன் என்று பெருமைப்படும் அவர் ,
சுப்பர் ஸ்டாரை மறந்தது கண்டிக்கத்தக்கது என்கிறார் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Empty Re: வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

Post by Muthumohamed Sun 14 Dec 2014 - 1:21

ராஜா wrote:
உமா wrote:ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி இதை வைத்து என்ன செய்ய முடியும்? ஒன்னும் புரியல

அடுத்து fair & lovlely , emami போன்ற விளம்பரங்களில் வரவைப்பார்கள் இதற்கு தான் இந்த நாடகங்கள் எல்லாம்
மேற்கோள் செய்த பதிவு: 1109223

சரியா சொன்னீங்க போங்க எல்லாம் மீடியா செய்யும் வேலை தான்



வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Mவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Uவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Tவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Hவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Uவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Mவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Oவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Hவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Aவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Mவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Eவசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Empty Re: வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

Post by mbalasaravanan Mon 15 Dec 2014 - 11:37

அனைவருமே அழகு தான் எந்த தகுதியில் அவர்கள் அழகு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Empty Re: வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விவாகரத்து வழக்கு: ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம்!
» இந்தி நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மறுமணம்?
» ‘மெய்மறந்தேன்’ படத்தில் அர்வின் ரோஷன், சானியா தாரா.
» உங்களுக்கு வசீகரமான முகத் தோற்றம் வேண்டுமா? அப்படின்ன அருகம்புல் சாறு குடியுங்கள்...
» நடிகர் ரித்திக் ரோஷனுக்கு மூளை அறுவை சிகிச்சை முடிந்தது: நலமாக உள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum