Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
+3
ராஜா
soplangi
ayyasamy ram
7 posters
Page 1 of 1
‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் XB7GyJHJTagfYFjHturI+cineSruthi-Hassan-3](https://www.filepicker.io/api/file/XB7GyJHJTagfYFjHturI+cineSruthi-Hassan-3.jpg)
-
தமிழ், தெலுங்கில் மும்முரமாக நடிக்கிறார் சுருதிஹாசன்.
இந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஹைதராபாத்தில்
சுருதிஹாசன் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்:
-
கோழைத்தனம் ஆபத்தானது. நம் வளர்ச்சியை அது
தடுத்துவிடும். எனவே எப்போதும் தைரியமாக இருக்க
வேண்டும்.
-
டெல்லி, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பெண்கள்
மீது வன்கொடுமைகள் நடந்துள்ளது. மானபங்கமும்
செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்குப் பாதுகாப்பு
இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
நான் பார்த்த வரையில் பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே
இருக்கிறது என்று கேட்டால் அமெரிக்காவில் உள்ள
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இருக்கிறது என்பேன். அங்கு
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சுதந்திரம்
இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
எனவே அந்த நகரம் எப்போதும் எனக்குப் பிடிக்கும்.
-
எல்லோரிடமும் நட்புடன் பழகும் குணம் எனக்கு உண்டு.
ஆண்கள் மேல் எரிந்து விழமாட்டேன்.
யாரிடமும் பகை காட்டவும் மாட்டேன். மரியாதை கொடுப்பேன்.
ஆனால் என்னிடம் வேறு மாதிரி நடக்க முயன்றால்
அவர்களைச் சும்மா விடமாட்டேன். நான் யார் என்று காட்டுவேன்.
-
----------------------------------------
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
மன்னிக்கவும்... நீக்கிவிட்டேன்...
Last edited by soplangi on Sat Dec 13, 2014 11:38 am; edited 1 time in total
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
கல்யாணம் பண்ணிக்காமலேயே குழந்தை பெத்துக்குவேன்னு பேட்டி கொடுத்த புண்ணியவதி இவங்க தானேayyasamy ram wrote:எல்லோரிடமும் நட்புடன் பழகும் குணம் எனக்கு உண்டு.
ஆண்கள் மேல் எரிந்து விழமாட்டேன்.
யாரிடமும் பகை காட்டவும் மாட்டேன். மரியாதை கொடுப்பேன்.
ஆனால் என்னிடம் வேறு மாதிரி நடக்க முயன்றால்
அவர்களைச் சும்மா விடமாட்டேன். நான் யார் என்று காட்டுவேன்.-
----------------------------------------
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
சினிமா உலகம் ஆண்கள் (ஹீரோ) ஆதிக்கம் கொண்டது .
கதைகளை கதாநாயகர்களிடம் காண்பித்து , அவர்கள் ஓகே பண்ணவுடன் ,
அவர் சொல்லுகிற கதாநாயகிகளை தேர்ந்து எடுக்கிறார்கள் , இயக்குனர்களும் ,
பணம் முதலீடு செய்பவர்களும் . கதாநாயகர் தேர்வு முடிந்தவுடனேயே ,
விஷயம் கசியவிடப்படுகிறது . அந்த படத்தில் நடிக்கவேண்டுமெனில் , கதாநாயகருக்கு ,
யார் தாராளமாக ஒத்துழைக்கிறார்களோ, அவர்களே தேர்ந்து எடுக்கப்படுகின்றனர் .
இங்குதான் பெண்களே , பெண்களுக்கு எதிரியாக செயல்பட்டு , காண்பிக்க வேண்டியதை ,காண்பித்து ,
பெறவேண்டியதை பெறுகிறார்கள் . பெறமுடியாதவர்கள் , கிசுகிசுவை பதிவிட உதவுகிறார்கள் .
இதுதான் நாட்டில் நடக்கின்ற நடைமுறை .
ரமணியன் .
ayyasamy ram : படம் அவருடையதா ?

Last edited by T.N.Balasubramanian on Sat Dec 13, 2014 11:27 am; edited 2 times in total (Reason for editing : addnl.word)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1109220T.N.Balasubramanian wrote:]
அசிங்கமாக உள்ளது !
நீக்கிவிடலாம் என நினைக்கிறேன் .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1109229
நீக்கிவிட்டேன் ஐயா... நீங்களும் மேற்கோளிலிருந்து நீக்கிவிடுங்கள்...
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
நன்றி ,soplangi
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
தைரியமான பொண்ணு தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
ரமணியன் .
ayyasamy ram : படம் அவருடையதா ?[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1109227
-
படம் அவருடையதுதான்..!!
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
ம்....................வாய் இருப்பவர்கள் எல்லோரும் பேட்டி கொடுக்கலாம் என்று ஆகிவிட்டது.................... வேறு என்ன சொல்ல ?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுருதிஹாசன் திருமணம் பற்றி கமல்ஹாசன்
» தனுஷ், சுருதிஹாசன் நடித்த ‘3’ பட பாடல்களை வெளியிட தடை
» ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!
» தயாரிப்பாளரான சுருதிஹாசன்
» 7 ஆம் அறிவு சுருதிஹாசன் ஆவேசமாக பேசும் ரிங்டோன்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|