ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

“அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!”

2 posters

Go down

“அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!” Empty “அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!”

Post by ayyasamy ram Sat Dec 13, 2014 8:09 am

-“அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!” PVpM24a5RHSYM6LxZpri+vadivel-glass
--
”நம்ம தலைவர், வனத்துறை அமைச்சர் ஆனதுக்கு
அப்புறம், ரொம்பதான் அலுப்பு பண்றார்!”
-
”என்ன விஷயம்?”
-
“அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!”
-
-சுகன்யா
-
——————————————–
”இதென்னப்பா ‘புக் ரோஸ்ட்’ புதுசா இருக்கே?”
-
”வேறொண்ணுமில்லை சார், ஏழெட்டு பேப்பர் லிஸ்ட்டை
ஒண்ணா வச்சு, நடுவில ஸ்டெபிலர் பின் அடிச்சுத் தர்றோம்!”
-
-லெ.நா. சிவகுமார்
-
——————————————–
-
‘அவர் தீவிர அதிமுக தொண்டர்ன்னு எப்படி சொல்றே?”
-
“அவரு, தன்னோட அப்பாவையே அம்மான்னு தான்
கூப்பிடுறாரு!”
-
-அகில்
-
——————————————–
-
-
”தலைவரு, பிரதமர்கிட்ட என்ன கேட்டாராம்…
பிரதமர் தலையில அடிச்சிகிட்டாரே?”

”இந்தியாவை முன்னேற்றப் பாதையில அழைச்சுட்டு போவேன்னு
சொல்றீங்களே… அந்த பாதை போடற கான்ட்ராக்ட்ட எனக்கு
தருவீங்களான்னு கேட்டாராம்!”
-
-கீ. ஆனந்தன்
-
———————————————–
-
“சி.பி.ஐ. ரெய்டு நடக்கறப்போ, தலைவரோட சம்சாரம்,
ஏன் தன்னோட பூதாகரமான உடம்பை தூக்கிட்டு, அங்கேயும்
இங்கேயும் அலையறாங்க!”
-
“ஒரே இடத்தில் இருந்தா, அசையா சொத்துல சேர்த்துடுவாங்கன்னு
பயப்படுறாங்க!”
-
– சகிதா முருகன்
-
———————————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!” Empty Re: “அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!”

Post by T.N.Balasubramanian Sat Dec 13, 2014 8:55 am

தலைவரு, பிரதமர்கிட்ட என்ன கேட்டாராம்…
பிரதமர் தலையில அடிச்சிகிட்டாரே?”

”இந்தியாவை முன்னேற்றப் பாதையில அழைச்சுட்டு போவேன்னு
சொல்றீங்களே… அந்த பாதை போடற கான்ட்ராக்ட்ட எனக்கு
தருவீங்களான்னு கேட்டாராம்!”
-
-கீ. ஆனந்தன்
-
———————————————–
-
“சி.பி.ஐ. ரெய்டு நடக்கறப்போ, தலைவரோட சம்சாரம்,
ஏன் தன்னோட பூதாகரமான உடம்பை தூக்கிட்டு, அங்கேயும்
இங்கேயும் அலையறாங்க!”
-
“ஒரே இடத்தில் இருந்தா, அசையா சொத்துல சேர்த்துடுவாங்கன்னு
பயப்படுறாங்க!”
-
– சகிதா முருகன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum