ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்

3 posters

Go down

பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் Empty பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Dec 13, 2014 7:53 am


1) பஞ்சுபோல் இருக்கும் பஞ்சல்ல, நூல் போலிருக்கும்
நூலல்ல, உடைபோலிருக்கும் உடையல்ல, உடையவனுக்கோ
அது வீடு!
-
2) நீண்ட நெடிய கருநாகம்,
தீண்டாது படுத்திருக்கும்,
சீண்டுவது நாமும்
வாகனமும்தான்!
-
3) களங்கமில்லாதவன் கை பட்டால் கலங்குவான்.
-
4) சிறகின்றிப் பறப்பான், திக்கெட்டும் சுற்றுவான்.
-
5) பக்கமிரண்டும் மின்னும் பாவாடை
தொங்கி ஆடுது!
-
6) அடுக்கடுக்காய் மலர்ந்து அனைவரையும் ஈர்க்கும் இனிப்பான பூப்பந்து!
-
7) நெற்றிக்குக் கோடாகி நித்தமும் மெலிவான்!
-
8) ஓடியவன் நின்றால் ஆடியவன் அடங்குவான்!
-
9) பகல் போட்டியில் தங்கப் பதக்கம்! இரவுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்!
-
10) மலர்ந்த முகப்பூ, மனித உறவு வளர்க்கும் பூ, மண்ணுலகெல்லாம் பூக்கும் பூ!
-
————————————-

விடைகள்தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் Empty Re: பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்

Post by vairaishi Sat Dec 13, 2014 9:20 pm

1. Silandhi வலை
2. ரோடு
3. Neer
4. Pattam ? (kite)
7. Namakkatti
vairaishi
vairaishi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 07/01/2014

Back to top Go down

பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் Empty Re: பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்

Post by ayyasamy ram Sun Dec 14, 2014 12:37 pm

1) சிலந்தி வலை
2) தார்ரோடு
7) நாமக்கட்டி
-
சரியான விடைகள்
-
4) பட்டம்
3) நீர்
-
விடைகள் தவறு
-
மற்ற வினாக்களுக்கு விடை எதிர்நோக்கலாம்
-
ஒரு கேள்விக்கான விடை: (இப்படத்தில் உள்ளது)
-
பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் QisEIErsSzOv5K5LmYsZ+zkapx_165286
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் Empty Re: பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்

Post by krishnaamma Mon Dec 15, 2014 9:01 pm

3. தொட்டால் சிணுங்கி
4. தபால்
5. ஜிமிக்கி
6. பூந்தி லட்டு
7. நாமக்கட்டி
8.ரத்த ஓட்டம்
9.சூரியன், நிலா
10. சிரிப்பு

ஓகே வா ராம் அண்ணா ?....இவைகள் சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் Empty Re: பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்

Post by ayyasamy ram Mon Dec 22, 2014 8:19 am

krishnaamma wrote:3. தொட்டால் சிணுங்கி
4. தபால்
5. ஜிமிக்கி
6. பூந்தி லட்டு
7. நாமக்கட்டி
8.ரத்த ஓட்டம்
9.சூரியன், நிலா
10. சிரிப்பு

ஓகே வா ராம் அண்ணா ?....இவைகள் சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109659
-
அனைத்தும் சரியான விடைகள்..!
-
பாராட்டுகள்...
-
பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் KQKuWJUfQH6rq4bP3fpI+download
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் Empty Re: பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum