ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

+3
T.N.Balasubramanian
சிவனாசான்
ayyasamy ram
7 posters

Go down

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Empty வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Post by ayyasamy ram Sat Dec 13, 2014 6:41 am

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - V89aeKKRR6dcqJmcjMtw+21
--

""வகுப்புக் கலவரம் என்றால் என்ன?''
-
"ட்ராயிங் பீரியடுக்கு பதிலா மேத்ஸ் பீரியட்னு
சொல்லிக்கிட்டு மேத்ஸ் டீச்சர் வருவாரு பாரு...,
அப்ப கிளாஸ்ல உருவாகறதுதான் வகுப்புக் கலவரம்"
-
-- கோ.வினோத்,
-

----------------------------------------
-
"கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வரலேன்னு
எங்கம்மா என்னை...,''
-
""என்ன செஞ்சாங்க''
-
""காச்சு, காச்சுன்னு காச்சிட்டாங்க''
-
-- பூபதி ராவ்,

-
------------------------------------------
-
"சர்க்கரை' என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு வாக்கியம்
சொல்லு''
-
"நான் காப்பி குடித்தேன்''
-
"இதில் சர்க்கரை எங்கே?''
-
"காபியில்''

-- ச.எழிலரசி,

-
-----------------------------------------------
-
"உங்க பேர் என்ன?''
-
""தமிழ்''
-
""உங்க பேர்ல கணக்கிருக்கா?''
-
""இல்லீங்களே தமிழ்தான் இருக்கு''
-
-- தேவி,

-
-----------------------------------------
-
"நாளைக்கு சினிமாவுக்கு போகப்போறேன் நீயும் வர்றியா?''
-
""முடிஞ்சா வரேன்''-
-
""முடிஞ்சப்புறம் வேணாம்..., படம் ஆரம்பிக்கும்போதே வா''
-
-- ஜோ.ஜெயக்குமார்,
-

--------------------------------------------
-
"படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்கீங்க?''
-
"புக்கை மூடி வைக்கலாம்னு இருக்கேன்''
-
--எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

-
------------------------------------------------
நன்றி: சிறுவர் மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Empty Re: வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Post by சிவனாசான் Sat Dec 13, 2014 7:44 am

நல்ல .. ஜோக் பதிவுங்க ராம்.........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Empty Re: வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Post by T.N.Balasubramanian Sat Dec 13, 2014 12:31 pm

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - 3838410834 வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Empty Re: வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Post by krishnaamma Wed Dec 17, 2014 8:01 pm

//வகுப்புக் கலவரம் என்றால் என்ன?''
-
"ட்ராயிங் பீரியடுக்கு பதிலா மேத்ஸ் பீரியட்னு
சொல்லிக்கிட்டு மேத்ஸ் டீச்சர் வருவாரு பாரு...,
அப்ப கிளாஸ்ல உருவாகறதுதான் வகுப்புக் கலவரம்"//


சமத்து....இப்படி இருக்கும் பிஞ்சு உள்ளங்களில் பெரியவர்களான நாம் தான் 'வகுப்பு' என்கிற நஞ்சை கலக்கிறோம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Empty Re: வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Post by Dr.S.Soundarapandian Wed Dec 17, 2014 10:16 pm

:நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Empty Re: வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Post by Muthumohamed Wed Dec 17, 2014 11:04 pm

தலைப்பை பார்த்ததும் நான் என்னமோ ஏதோனு நெனச்சேன்

அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Mவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Uவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Tவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Hவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Uவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Mவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Oவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Hவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Aவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Mவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Eவகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Empty Re: வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Post by mbalasaravanan Thu Dec 18, 2014 1:17 pm

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - 3838410834 வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - 3838410834 வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - 3838410834
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Empty Re: வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum