புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_lcapஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_voting_barஒரு பக்கக் கதை - பொறுப்பு! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - பொறுப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 12, 2014 6:13 pm

சங்கரன் தனது மனைவி, மகன் வினோத்துடன்
சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டான்.

புறப்படும்முன் பக்கத்துவீட்டில் வசிக்கும் தனது
நண்பரிடம், தான் வர ஒரு வாரம் ஆகும்.
அதுவரை தனது வீட்டில் உள்ள செடி கொடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றும் படியும், நாய்க்கு தினமும் உணடு
கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டான்.

மதுரைக்கு வந்தபின்பு செடி கொடிகள், நாய் பற்றியும் ந
ண்பரிடம் விசாரித்தான் சங்கரன்.

"அவர் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சாச்சே
அப்புறம் அது பற்றி போன் பண்ணி கேட்கணுமா?'
என்று அப்பாவிடம் கேட்டான் வினோத்.

"என்ன இருந்தாலும் நம்மகிட்டே இருக்கிற அக்கறை,
பொறுப்பு அவர்கிட்டே எதிர்பார்க்க முடியுமா...
அதான் நினைவூட்டினேன்' என்றார் சங்கரன்.

"அப்படின்னா முதியோர் இல்லத்துல இருக்குற நம்ம
தாத்தாவையும் நம்மை மாதிரி அவங்க கவனிக்க
மாட்டாங்கதானே?' கேட்டான் வினோத்.

வினோத்தின் பேச்சு நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல
இருந்தது. உடனே அப்பாவை முதியோர் இல்லத்தில்
இருந்து அழைத்துவர முடிவு செய்தான் சங்கரன்.
-
------------------------------
- எஸ். முகம்மது யூசுப்.
நன்றி: குமுத்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 17, 2014 10:38 am

சபாஷ் புன்னகை...............சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிலசமையம் சின்ன பசங்கள் ரொம்ப சாதாரனமாய் அசாதாரணத்தை செய்து விடுவார்கள் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 17, 2014 10:42 am

அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக