புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:42

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_c10டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_m10டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_c10 
60 Posts - 40%
heezulia

46 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_c10டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_m10டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_c10 
311 Posts - 50%

193 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23
டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_c10டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_m10டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... Poll_c10 
2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu 11 Dec 2014 - 12:44

விஸ்வநாதன் ஆனந்த் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி அவர் வேலை விஷயமாகப் பல ஊர்களுக்குப் பயணம் போக நேரிட்டதொடு வீட்டில் தொலைகாட்சியில் பெரிதாக ஆர்வமில்லாமல் போகவே அம்மாவுடன் சேர்ந்து செஸ் ஆட ஆரம்பித்தது தான் திருப்பம். பின்னர்ப் பிலிப்பைன்ஸ் நாட்டில் அப்பாவின் வேலை விஷயமாக வசிக்கப் போன பொழுதும் செஸ் தான் ஒரே பொழுது போக்காக இருந்தது. டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் நிறையச் செஸ் சம்பந்தப்பட்ட புதிர்கள் வந்த பொழுது அவற்றுக்குத் தொடர்ந்து சரியாகப் பதில் அனுப்பிப் புத்தகங்களைப் பரிசாக விஷி அள்ளிக்கொண்டே இருக்கவே ,"இனிமேல் நீங்கள் போட்டியில் பங்குகொள்ள வேண்டாம். நீங்களே நிரந்தரச் சாம்பியன்!" என்று சொல்லி எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுமதித்து விட்டார்கள். அவர் அப்படி வாங்கிய முதல் பரிசு செஸ் பற்றிய ஒரு புத்தகம்.

டால் என்கிற ரஷ்ய க்ளப்பில் செஸ் விளையாட சேர்க்கப்பட்ட பொழுது அங்கே ஜெயிப்பவர்கள் உட்கார்ந்து கொண்டும் தோற்பவர்கள் நின்று கொண்டும் ஆடவேண்டும். விஷி நின்றதே கிடையாது என்கிற அளவுக்குச் சிறப்பாக ஆடினார்.

2010-ல் உலகச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் நடைபெற்றது. ஆனந்த், ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் சோஃபியாவுக்குச் செல்ல வேண்டும். ஆனால், எரிமலை வெடிப்புக் காரணமாக விமானச் சேவைகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன 1,700 கி.மீ. தூரத்தை காரில் பயணித்துச் சோஃபியாவை அடைந்தார். அந்தப் பயணச்சோர்வு எதையும் காட்டிக்கொள்ளாமல் உலகச் சாம்பியன் ஆகி சாதித்தார் அவர்.

காந்தி அவரின் ரோல் மாடல். அன்பு தான் மிகப்பெரிய ஆயுதம் என்று நம்புவர். போட்டியாளரை விமர்சித்தோ, திட்டியோ எந்தப் பேட்டியும் தரமாட்டார். ஆட்டத்தில் மட்டுமே முழுக்கவனமும் அவருக்கு. இந்தியாவின் தனி நபருக்கு வழங்கப்படும் எல்லா விருதுகளும் பாரத ரத்னாவைத் தவிர அவரை வந்து சேர்ந்திருக்கின்றன.

சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் காலி பண்ணி, ஐந்து முறை மூன்று வெவ்வேறு வகையான நாக் அவுட், ரவுண்ட் ராபின், நேருக்கு நேர் போட்டி பாணிகளிலும் உலகச் சாம்பியன் ஆனவர் அவர். ஒரு முறை கூட வெற்றியை பெரிய அளவில் கொண்டாடி அவரைப்பார்க்கவே முடியாது. எதையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளும் ஜென் நிலை அது. "எப்படிச் சாத்தியம் ஆனந்த்?" என்று கேட்ட பொழுது ,"எப்படி வென்றேன் என்று கவலைப்படவே மாட்டேன்; என்னென்ன தவறுகள் செய்தேன். எதிராளி என்னென்ன தவறுகள் செய்தார் என்று மட்டுமே மண்டையில் ஓடும். திருப்பி அதைச் செய்யக்கூடாதில்லையா ?" வெற்றித் தோற்காமல் இருப்பதில் இல்லை ; தவறுகளைத் திருப்பிச்செய்யாமல் இருப்பதில் இருக்கிறது என்பது அவரின் மந்திரம். கல்வித்திட்டத்தில் செஸ் சேர்க்கப்பட வேண்டும் அது அவர்களின் திறனை அதிகப்படுத்தும் என்று வாதிடுபவர் அவர்.

நன்றி:விகடன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri 12 Dec 2014 - 16:46

டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... 103459460 டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு... 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக