புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சுப்ரமணியபாரதி வாழ்ந்தபோதும் யாரும் கண்டுக்கிடலை. அவரைப்பற்றித் தெரிந்த பிறகும் பாரதியின் பிறந்தநாளான டிசம்பர் -11 ஐ பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பாக தொ(ல்)லைக்காட்சிகள் கண்டுக்கிடலை. டிசம்பர் -12 ரஜினிகாந்த் எனும் திரை பிம்பத்திற்கு பிறந்தநாளாம் ,இதைக் கொண்டாட ஒரு மாதமாக தவமிருக்கிறார்கள். புத்தகங்கள் பற்றியோ,எழுத்தாளர்கள் பற்றியோ, மற்ற கலைஞர்கள் பற்றியோ, கிராமங்கள் பற்றியோ,நகரங்கள் பற்றியோ ,சமூகத்தின் அங்கங்கள் பற்றியோ சிறு நிகழ்ச்சி கூட தயாரிக்க முன்வராதவர்கள் இந்த தொ(ல்)க்காட்சிக்காரர்கள்.
சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தவிர்த்து தமிழ்நாட்டில் எதுவும் இல்லையா தொ(ல்)லைக்காட்சிகளே ?
உலகவணிகமயமாக்கலின் முக்கிய கருவி இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் தான். இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. எதை ஒளிபரப்பறாங்களோ அதைப் பார்க்க வைக்கனும், எதை விளம்பரப்படுத்துறாங்களோ அதை வாங்கத் தூண்டனும் இதைத் தான் எல்லாத் தொ.கா.களும் செய்கின்றன. நமது வீடுகளில் நமக்குப் பயன்படாத நிறைய பொருட்கள் அடைந்து கிடப்பதற்கும், நமது மூளையில் எதற்கும் பயன்தராத தகவல்கள் குவிந்துகிடப்பதற்கும் தொ.கா.கள் தான் முக்கிய காரணம்.
தி இந்து நாளிதழின் நடுப்பக்கத்தில் ரஜினி இடம்பெற்றால் அது, இதுவரை நடுப்பக்கத்தில் இடம்பற்றவர்களுக்கும், தி இந்துவிற்கும் மாபெரும் அவமானம்.
இந்த பிம்பத்தைக் கொண்டாடப்போகும் ஊடகங்களிடமிருந்து டிசம்பர் -12ஐக் காப்பாற்றுங்க.
தமிழன் சுயமரியாதை உள்ளவனா ? இல்லையா ? நாளை தெரிந்துவிடும்.
ரஜினி ஒரு நடிகன். அவ்வளவுதான்.அதைத் தாண்டிக் கொண்டாட தமிழ்நாட்டிற்கும் தமிழ்சினிமாவிற்கும் அவர் எதுவும் செய்யவில்லை. தனது திரைப்படங்கள் வாயிலாக புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்தியவர். இன்று வரை தனது ரசிகர்களை ஏமாற்றி தவறாக பயன்படுத்துபவர் தான் இந்த ரஜினி. ரஜினி படம் வந்தா திரையரங்கிற்கு போங்க, படம் பாருங்க.ரஜினியை அங்கேயே விட்டுட்டு வாங்க. ரஜினி ஒரு எண்டர்டெய்னர் (entertainer) அதனால் அவரைக் கொண்டாடுறோம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், நமது எல்லோரது வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கும் வசனங்களைப் பேசி நடித்து ,நடிக்காதப் போதும் கூட நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் வடிவேலு தான்யா உண்மையான எண்டர்டெய்னர். உண்மையான கலைஞன். வடிவேலுவை விடவா ரஜினி பெரிய எண்டர்டெய்னர் ? இல்லையே.

இதற்கெல்லாம் முடிவு கட்டவேண்டுமானால் இப்ப எங்கோ ஒரு இடத்தில் அத்தி பூத்தாற்போல சிந்திக்கும் தமிழன் , தமிழ்நாடு பூராவும் சிந்திக்க வேண்டும் அதன் பிறகு தான் தமிழினம் முன்னேறும்.
சினிமாவை பாருங்கள் , அதை ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பாருங்கள். அத்துடன் வேலை முடிந்தது அதன் பிறகு அடுத்தவேலையை பார்க்க வேண்டும் அது தான் சரி
சினிமாவை பாருங்கள் , அதை ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பாருங்கள். அத்துடன் வேலை முடிந்தது அதன் பிறகு அடுத்தவேலையை பார்க்க வேண்டும் அது தான் சரி
ரஜினி மட்டுமல்ல , விஜய் ,அஜித் ,தனுஷ் ,சிம்பு என அடுத்தும் இந்தக் கதாநாயகத் துதிபாடல் மனநிலையை எடுத்துச் செல்ல நிறைய பேர் தயாராகவே இருக்கிறார்கள் . துதிபாடல் மனநிலையை வளர்த்தெடுப்பதில் தொல்லைக்காட்சிகள் தான் முக்கிய பங்கு வகிகின்றன . இன்றைய தலைமுறை நடிகர்கள் மது குடிப்பதை அளவுக்கு அதிகமாக ஊக்கப்படுத்தும் வகையிலான காட்சிகளில் தொடர்ந்து நடிக்கிறார்கள் .
எம்.ஆர்.ராதா , கவுண்டமணி போன்றவர்கள் தான் இந்த துதிபாடும் மனநிலையை வெறுத்தவர்கள் .
எம்.ஆர்.ராதா , கவுண்டமணி போன்றவர்கள் தான் இந்த துதிபாடும் மனநிலையை வெறுத்தவர்கள் .
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நெத்தியடி கட்டுரைதானுங்க. ஆனா எத்தனை தடவை எத்தனை பேர் வந்து சினிமாவ சினிமாவா மட்டும் பாருங்கன்னு அடிச்சு சொன்னாலும் இந்த முட்டாள் ரசிகர்கள் திருந்தாத வரை இது போல எத்தனை கட்டுரை வந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான்.
நேத்து கே.டிவில நாடு விட்டு நாடு போய் சம்பாதிக்க போய் இருக்கும் தமிழர்கள் தங்கள் வேலையெல்லாம் விட்டுவிட்டு ரஜினி பிறந்த நாள் கொண்டாடியதை பார்க்கும்போது வேதனையாக தான் இருந்தது. அது மட்டும் இல்ல வெளிநாட்டு தமிழர்களுக்கு எதேனும் பிரச்சினை என்றால் வராத
தமிழ்சங்கங்கள் கூட இவர் பிறந்த நாளை கொண்டாட ஒண்ணு கூடி இருந்ததனை பார்த்த போது அதிக கோபம் வந்தது.
இந்த மாதிரி முட்டாள் தனமான ரசிகர்கள் இருக்கும் வரை இவர் 60 வயசுல என்ன 80 வயசுல கூட பேத்தி வயசுல இருக்கிற நடிகை கூட டுயட் பாடலாம்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வேலை இல்லாத பட்டதாரிகளும் , வேலைக்கு போவதற்கு முயற்சிக்காமல் ,இவர் படத்திற்கு பாலாபிஷேகம் , கற்பூர ஆரத்தி செய்கின்றனர். நல்ல நடிப்பை புகழவேண்டியதுதான் . அதற்காக , பைத்தியகாரத்தனமான காரியங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது . பாலாபிஷேகம் பண்ணும் பாலை , 100 ஏழை எளியவருக்கு கொடுங்களேன் . ரஜினி பேரை வாழ்த்தி , உங்களையும் வாழ்த்துவார்களே . ரஜினியும் இதை விரும்புவார் என்றே நம்புகிறேன் . Idol worship ஐ வெறுக்கும் சிலரும் matinee idol worship ஐ செய்கிறார்கள் , அரசியலுக்காக .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ரஜினி ஒரு நடிகன். அவ்வளவுதான்.அதைத் தாண்டிக் கொண்டாட தமிழ்நாட்டிற்கும் தமிழ்சினிமாவிற்கும் அவர் எதுவும் செய்யவில்லை
உண்மை ,முற்றிலும் உண்மை.
தன்னை வளர்த்துக்கொண்டார் .அவ்வளவே .
ரமணியன்
ரொம்ப சரி ஐயா...................... ஒரு எட்டணா எதுக்காகவும் யாருக்காகவும் செலவு செய்தது இல்லை
............மஹா பாவி ....................... ...நான் அந்தா ஆள் படத்தைக்கூட பார்க்கமாட்டேன்..................மஹா அபத்தமாய் இருக்கும் ஒவ்வொன்றும்.....................
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சிகரெட் பிடுத்தலிலும் ஸ்டெய்ல் பண்ணி சிரார்களை சிகிரெட் பிடிக்க வைத்து விட்டார்.. தன் சுயநல நடிப்பால்...என்னங்க அவரை.......
மேற்கோள் செய்த பதிவு: 1109306P.S.T.Rajan wrote:சிகரெட் பிடுத்தலிலும் ஸ்டெய்ல் பண்ணி சிரார்களை சிகிரெட் பிடிக்க வைத்து விட்டார்.. தன் சுயநல நடிப்பால்...என்னங்க அவரை.......
அவரது நடிப்பை நான் குறை சொல்லவில்லை . அது அவரது திறமை
ஆனால் மக்கள் அவரை ஏதோ அவதாரப் புருஷனாகப் பார்ப்பது தான் ....!!!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தமிழர்கள் மட்டும் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2