ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

+11
ராஜா
SajeevJino
ayyasamy ram
பாலாஜி
mbalasaravanan
ஜாஹீதாபானு
david87
M.Saranya
mmani15646
T.N.Balasubramanian
seltoday
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by seltoday Fri Dec 12, 2014 8:01 am

First topic message reminder :

சுப்ரமணியபாரதி வாழ்ந்தபோதும் யாரும் கண்டுக்கிடலை. அவரைப்பற்றித் தெரிந்த பிறகும் பாரதியின் பிறந்தநாளான டிசம்பர் -11 ஐ பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பாக தொ(ல்)லைக்காட்சிகள் கண்டுக்கிடலை. டிசம்பர் -12 ரஜினிகாந்த் எனும் திரை பிம்பத்திற்கு பிறந்தநாளாம் ,இதைக் கொண்டாட ஒரு மாதமாக தவமிருக்கிறார்கள். புத்தகங்கள் பற்றியோ,எழுத்தாளர்கள் பற்றியோ, மற்ற கலைஞர்கள் பற்றியோ, கிராமங்கள் பற்றியோ,நகரங்கள் பற்றியோ ,சமூகத்தின் அங்கங்கள் பற்றியோ சிறு நிகழ்ச்சி கூட தயாரிக்க முன்வராதவர்கள் இந்த தொ(ல்)க்காட்சிக்காரர்கள்.

சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தவிர்த்து தமிழ்நாட்டில் எதுவும் இல்லையா தொ(ல்)லைக்காட்சிகளே ?
உலகவணிகமயமாக்கலின் முக்கிய கருவி இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் தான். இந்தத் தொ(ல்)லைக்காட்சிகள் யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. எதை ஒளிபரப்பறாங்களோ அதைப் பார்க்க வைக்கனும், எதை விளம்பரப்படுத்துறாங்களோ அதை வாங்கத் தூண்டனும் இதைத் தான் எல்லாத் தொ.கா.களும் செய்கின்றன. நமது வீடுகளில் நமக்குப் பயன்படாத நிறைய பொருட்கள் அடைந்து கிடப்பதற்கும், நமது மூளையில் எதற்கும் பயன்தராத தகவல்கள் குவிந்துகிடப்பதற்கும் தொ.கா.கள் தான் முக்கிய காரணம்.

தி இந்து நாளிதழின் நடுப்பக்கத்தில் ரஜினி இடம்பெற்றால் அது, இதுவரை நடுப்பக்கத்தில் இடம்பற்றவர்களுக்கும், தி இந்துவிற்கும் மாபெரும் அவமானம்.

இந்த பிம்பத்தைக் கொண்டாடப்போகும் ஊடகங்களிடமிருந்து டிசம்பர் -12ஐக் காப்பாற்றுங்க.

தமிழன் சுயமரியாதை உள்ளவனா ? இல்லையா ? நாளை தெரிந்துவிடும்.

ரஜினி ஒரு நடிகன். அவ்வளவுதான்.அதைத் தாண்டிக் கொண்டாட தமிழ்நாட்டிற்கும் தமிழ்சினிமாவிற்கும் அவர் எதுவும் செய்யவில்லை. தனது திரைப்படங்கள் வாயிலாக புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்தியவர். இன்று வரை தனது ரசிகர்களை ஏமாற்றி தவறாக பயன்படுத்துபவர் தான் இந்த ரஜினி. ரஜினி படம் வந்தா திரையரங்கிற்கு போங்க, படம் பாருங்க.ரஜினியை அங்கேயே விட்டுட்டு வாங்க. ரஜினி ஒரு எண்டர்டெய்னர் (entertainer) அதனால் அவரைக் கொண்டாடுறோம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், நமது எல்லோரது வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கும் வசனங்களைப் பேசி நடித்து ,நடிக்காதப் போதும் கூட நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் வடிவேலு தான்யா உண்மையான எண்டர்டெய்னர். உண்மையான கலைஞன். வடிவேலுவை விடவா ரஜினி பெரிய எண்டர்டெய்னர் ? இல்லையே.
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down


ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by ராஜா Fri Dec 12, 2014 9:21 pm

இதற்கெல்லாம் முடிவு கட்டவேண்டுமானால் இப்ப எங்கோ ஒரு இடத்தில் அத்தி பூத்தாற்போல சிந்திக்கும் தமிழன் , தமிழ்நாடு பூராவும் சிந்திக்க வேண்டும் அதன் பிறகு தான் தமிழினம் முன்னேறும்.

சினிமாவை பாருங்கள் , அதை ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பாருங்கள். அத்துடன் வேலை முடிந்தது அதன் பிறகு அடுத்தவேலையை பார்க்க வேண்டும் அது தான் சரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by seltoday Fri Dec 12, 2014 9:42 pm

ரஜினி மட்டுமல்ல , விஜய் ,அஜித் ,தனுஷ் ,சிம்பு என அடுத்தும் இந்தக் கதாநாயகத் துதிபாடல் மனநிலையை எடுத்துச் செல்ல நிறைய பேர் தயாராகவே இருக்கிறார்கள் . துதிபாடல் மனநிலையை வளர்த்தெடுப்பதில் தொல்லைக்காட்சிகள் தான் முக்கிய பங்கு வகிகின்றன . இன்றைய தலைமுறை நடிகர்கள் மது குடிப்பதை அளவுக்கு அதிகமாக ஊக்கப்படுத்தும் வகையிலான காட்சிகளில் தொடர்ந்து நடிக்கிறார்கள் .

எம்.ஆர்.ராதா , கவுண்டமணி போன்றவர்கள் தான் இந்த துதிபாடும் மனநிலையை வெறுத்தவர்கள் .
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by உதயசுதா Sat Dec 13, 2014 2:16 pm

நெத்தியடி கட்டுரைதானுங்க. ஆனா எத்தனை தடவை எத்தனை பேர் வந்து சினிமாவ சினிமாவா மட்டும் பாருங்கன்னு அடிச்சு சொன்னாலும் இந்த முட்டாள் ரசிகர்கள் திருந்தாத வரை இது போல எத்தனை கட்டுரை வந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான்.

நேத்து கே.டிவில நாடு விட்டு நாடு போய் சம்பாதிக்க போய் இருக்கும் தமிழர்கள் தங்கள் வேலையெல்லாம் விட்டுவிட்டு ரஜினி பிறந்த நாள் கொண்டாடியதை பார்க்கும்போது வேதனையாக தான் இருந்தது. அது மட்டும் இல்ல வெளிநாட்டு தமிழர்களுக்கு எதேனும் பிரச்சினை என்றால் வராத
தமிழ்சங்கங்கள் கூட இவர் பிறந்த நாளை கொண்டாட ஒண்ணு கூடி இருந்ததனை பார்த்த போது அதிக கோபம் வந்தது.

இந்த மாதிரி முட்டாள் தனமான ரசிகர்கள் இருக்கும் வரை இவர் 60 வயசுல என்ன 80 வயசுல கூட பேத்தி வயசுல இருக்கிற நடிகை கூட டுயட் பாடலாம்.


ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Uரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Dரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Aரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Yரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Aரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Sரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Uரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Dரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Hரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by T.N.Balasubramanian Sat Dec 13, 2014 6:07 pm

வேலை இல்லாத பட்டதாரிகளும் , வேலைக்கு போவதற்கு முயற்சிக்காமல்  ,இவர் படத்திற்கு பாலாபிஷேகம் , கற்பூர ஆரத்தி செய்கின்றனர். நல்ல நடிப்பை புகழவேண்டியதுதான் . அதற்காக , பைத்தியகாரத்தனமான காரியங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது . பாலாபிஷேகம் பண்ணும் பாலை , 100 ஏழை எளியவருக்கு கொடுங்களேன் . ரஜினி பேரை வாழ்த்தி , உங்களையும் வாழ்த்துவார்களே . ரஜினியும் இதை விரும்புவார் என்றே நம்புகிறேன் . Idol worship ஐ வெறுக்கும் சிலரும் matinee idol worship ஐ செய்கிறார்கள் , அரசியலுக்காக .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by krishnaamma Sat Dec 13, 2014 7:13 pm

T.N.Balasubramanian wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரஜினி ஒரு நடிகன். அவ்வளவுதான்.அதைத் தாண்டிக் கொண்டாட தமிழ்நாட்டிற்கும் தமிழ்சினிமாவிற்கும் அவர் எதுவும் செய்யவில்லை

உண்மை ,முற்றிலும்  உண்மை.
தன்னை வளர்த்துக்கொண்டார் .அவ்வளவே .

ரமணியன்

ரொம்ப சரி ஐயா...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஒரு எட்டணா எதுக்காகவும் யாருக்காகவும் செலவு செய்தது இல்லை
சோகம்............மஹா பாவி ....................... கோபம் ...நான் அந்தா ஆள் படத்தைக்கூட பார்க்கமாட்டேன்..................மஹா அபத்தமாய் இருக்கும் ஒவ்வொன்றும்.....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by சிவனாசான் Sat Dec 13, 2014 7:39 pm

சிகரெட் பிடுத்தலிலும் ஸ்டெய்ல் பண்ணி சிரார்களை சிகிரெட் பிடிக்க வைத்து விட்டார்.. தன் சுயநல நடிப்பால்...என்னங்க அவரை.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by SajeevJino Sat Dec 13, 2014 9:59 pm

P.S.T.Rajan wrote:சிகரெட் பிடுத்தலிலும் ஸ்டெய்ல் பண்ணி சிரார்களை சிகிரெட் பிடிக்க வைத்து விட்டார்.. தன் சுயநல நடிப்பால்...என்னங்க அவரை.......
மேற்கோள் செய்த பதிவு: 1109306

அவரது நடிப்பை நான் குறை சொல்லவில்லை . அது அவரது திறமை

ஆனால் மக்கள் அவரை ஏதோ அவதாரப் புருஷனாகப் பார்ப்பது தான் ....!!!


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by Muthumohamed Sat Dec 13, 2014 11:38 pm

தமிழர்கள் மட்டும் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ ?



ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Mரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Uரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Tரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Hரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Uரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Mரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Oரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Hரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Aரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Mரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Eரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு ! - Page 2 Empty Re: ரஜினிகாந்த் - தமிழ்நாட்டின் சாபக்கேடு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum