புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_vote_lcap2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_voting_bar2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_vote_lcap2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_voting_bar2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_vote_lcap2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_voting_bar2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 11, 2014 4:06 pm

இந்தியர்கள் இந்த ஆண்டு எதைப்பற்றி எல்லாம் அதிகம் விவாதித்திருக்கின்றனர் தெரியுமா? சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக் அளவுகோள்படி இந்த கேள்விக்கு பதில் என்னவென்றால் இந்திய பொதுத்தேர்தலும், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு, மூன்றாவது இடம் உலக கோப்பை கால்பந்துக்கு சென்றுள்ளது. செவ்வாய்க்கான மங்கள்யான் விண்கலம் மற்றும் காஷ்மீரை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளம் 4 வது மற்றும் 5 வது இடத்தில் உள்ளன. ஸ்மார்ட்போன் சந்தையில் சூறாவளியாக நுழைந்த சீன நிறுவனம் சியோமி 6 வது இடத்தை பிடித்துள்ளது.

பாலிவுட் நடிகை அலியா பட், பிரியங்கா சோப்ரா நடித்த மேரிகோம் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மேரிகோம் , நடுவானில் காணாமல் போன மலேசிய விமானம் மற்றும் காஸா பிரச்னை ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன.

இது இந்திய பட்டியல் என்றால், சர்வதேச அளவில் கால்பந்து உலககோப்பை, உலகை அச்சுறுத்தும் எபோலா வைரஸ், பிரேசில் தேர்தல் ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.

எதிர்பார்க்க கூடியது போல இணைய உலகில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்திய ஐஸ் பக்கெட் சாலெஞ்ச் நிகழ்வு 5 வது இடத்தில் உள்ளது. காஸா பிரச்னை, மலேசிய விமானம், ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவு ஆகிய நிகழ்வுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை எபோலா வைரஸ், ஐஸ் பக்கெட் சாலெஞ்ச் மற்றும் ராபின் வில்லியம்ஸ் மறைவு முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. கால்பந்து உலக கோப்பைக்கு ஆறாவது இடம். புதிய அல் கொய்தா என்று சொல்லப்படும் ஐஎஸ்ஐஎஸ் பத்தாவது இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு நிகழ்வு ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் சுருக்கமான அறிமுகத்தையும் ஃபேஸ்புக் இந்த பட்டியலுடன் வழங்கியுள்ளது. ஏற்கனவே வலைவாசலான யாஹு மற்றும் தேடியந்திரமான பிங் ஆகியவையும் இது போன்ற பட்டியலை வெளியிட்டுள்ளன.

வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்பும் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் இசை வீடியோ பாபி டால் முதலிடம் பெற்றுள்ளது. பாப் பாடகர் ஹனிசிங்கின் வீடியோ 2 வது இடத்தில் உள்ளது.

டிவிட்டர் பட்டியல்

இதே போல குறும்பதிவு சேவையான டிவிட்டரும் அதிகம் பகிரப்பட்ட ஹாஷ்டேக் பட்டியலை வெளியிட்டுள்ளது.உலககோப்பை தொடர்பான #WorldCup2014 முதலிடத்தில் உள்ளது. மலேசிய விமான விபத்து தொடர்பான #MH370 2 வது இடத்திலும், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பிரச்சாரத்தை குறிக்கும் #MufflerMan 3 வது இடத்திலும் உள்ளன. காஷ்மீர் வெள்ளத்திற்காக உருவாக்கப்பட்ட #KashmirFloods 5 வது இடம் பிடித்துள்ளது.

சமூக ஊடக பயன்பாட்டில் தீவிரம் காட்டிவரும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெற்றதும் வெளியிட்ட குறும்பதிவு செய்தி அதிக முறை ரிடிவீட் செய்த குறும்பதிவாக திகழ்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டின் கோல்டன் டிவீட் அந்தஸ்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் ஆஸ்கர் விருது விழாவின் போது பகிரப்பட்ட எல்லன் டிஜெனிரசின் செல்ஃபி படம் தாங்கிய குறும்பதிவு இந்த அந்தஸ்தை பெற்றுள்ளது.

கால்பந்து உலககோப்பையின் போது 672 மில்லியன் குறும்பதிவுகள் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் நடைபெற்ற சுதந்தித்துக்கான வாக்கெடுப்பு, நைஜீரியாவில் கடத்தப்பட்ட பெண்களை விடுவிப்பதற்காக அமைக்கப்பட்ட #BringBackOurGirls மற்றும் ஹாங்காங் மாணவர் போராட்டம் தொடர்பான #occupycentral ஆகிய ஹாஷ்டேகும் முன்னிலை பெற்றுள்ளன.

ஃபேஸ்புக்கின் ஆண்டு இறுதி பட்டியல்; http://yearinreview.fb.com/

டிவிட்டர் பட்டியல்: https://blog.twitter.com/2014/the-2014-yearontwitter

நன்றி:விகடன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 12, 2014 3:23 pm

சரி தான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 9:59 am

நல்ல பதிவு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக