ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

+3
ayyasamy ram
M.Saranya
என்னை அறிந்தால்
7 posters

Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by என்னை அறிந்தால் Thu Dec 11, 2014 11:42 am

சென்னை: நான் வளர்வது பிடிக்காத யாரோ என்னை பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கி வரும் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார். இது தவிர அவர் கை நிறைய இந்தி படங்கள் வைத்துள்ளார். மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஸ்ருதியின் குத்தாட்டத்தை கண் குளிர பார்க்க ஆந்திர ரசிகர்கள் துடிக்கிறார்கள். இதனால் அவருக்கு அள்ளிக் கொடுத்து குத்தாட்டம் போட வைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  A7eDm3HjTEqfNIQh0L5v+09-shruti-haasan233-600

இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கும், ஸ்ருதிக்கும் இடையே பிரச்சனையாம். அதனால் தான் ஸ்ருதி மகேஷ் பாபு நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. இது குறித்து அறிந்த ஸ்ருதி கூறுகையில், நான் முன்னணி நடிகையாக வளர்ச்சி அடைவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் விஜய், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார்.
என்னை அறிந்தால்
என்னை அறிந்தால்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 09/12/2014

Back to top Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by M.Saranya Thu Dec 11, 2014 12:16 pm

நல்ல பதிவு....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by ayyasamy ram Thu Dec 11, 2014 4:25 pm

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  103459460
-
மீண்டும் தமிழுக்கு வருகிறாராமே,,,
-
ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  QFIqy8RTk6pj7lZ8zuxg+Shruthi-Hassan-hot-13
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by mbalasaravanan Thu Dec 11, 2014 5:13 pm

யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by ஜாஹீதாபானு Thu Dec 11, 2014 5:37 pm

mbalasaravanan wrote:யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1109013

உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by விமந்தனி Thu Dec 11, 2014 5:49 pm

ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1109013

உடுட்டுக்கட்டை அடி வ

இதோ நானும் வரேன் பானு. புது மாப்பிள்ளையாச்சேன்னு பார்த்தா.... வேலைக்காகாது போல ... புன்னகை சரவணனோட அலம்பல் தாங்கல... புன்னகை புன்னகை


ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by ஜாஹீதாபானு Thu Dec 11, 2014 5:52 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1109013

உடுட்டுக்கட்டை அடி வ

இதோ நானும் வரேன் பானு. புது மாப்பிள்ளையாச்சேன்னு பார்த்தா.... வேலைக்காகாது போல ... புன்னகை சரவணனோட அலம்பல் தாங்கல... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109023
சீக்கிரம் வாங்க போட்டிக்கு ரெடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by T.N.Balasubramanian Thu Dec 11, 2014 8:31 pm

mbalasaravanan wrote:யாரு அது இந்த பொண்ண கலங்க வச்சது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அந்த பொண்ணு அழுதா நானும் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1109013

அடப் பாவி !வருங்கால மனைவிக்கு இதெல்லாம் தெரியுமா ? அடக்கி வாசிங்க !
பேரு சரவணன் என்று இருப்பதால் ,இப்பிடி எல்லாம் பண்ணக்கூடாது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்  Empty Re: ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் இந்த கண்தெரியாத முதியவரின் தன்னம்பிக்கையாக வாழ்க்கையைமுறையை இந்த வீடியோவில் பாருங்கள்
» சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்
» என்னைப்பற்றி அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது! - அமலா பால்
» நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!
» பெருகி வரும் வதந்திகள்-கார்த்திக்குப் பெண் தேடும் தாயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum