புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலட்சுமி என் பொக்கிஷம்!” செம்ம ஃபீல் விஷால் .....
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
விஷால், பேக் டு ஃபார்ம்; 'ஆம்பள’, 'சண்டக்கோழி-2’ எனத் திமிறுகிறார். சரத்தோடு நடிகர் சங்க சண்டை, வரலட்சுமியோடு காதல்(!) என விஷாலைச் சுற்றி எத்தனை சர்ச்சைகள். அவரிடமே கேட்டுவிடலாமே...
'' 'பாண்டிய நாடு’, 'நான் சிகப்பு மனிதன்’னு கான்செப்ட் சினிமா பண்ணீங்க. இப்போ திரும்ப ஃபார்முலா கமர்ஷியலுக்கே வந்துட்டீங்களா?''
''ரெண்டுக்கும் கதாபாத்திரம்தான் வித்தியாசம். 'பாண்டிய நாடு’ நான் பண்ணாத கேரக்டர்; 'நான் சிகப்பு மனிதன்’ யாருமே பண்ணாத கேரக்டர்; 'பூஜை’யில் பக்கத்து வீட்டுப் பையன் கேரக்டர்... அவ்வளவுதான் வித்தியாசம். மத்தபடி எல்லா படங்களும் எனக்கு கமர்ஷியல்தான்.''
''நடிகர் சங்கக் கட்டடத்துக்காக உங்க ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரோடு சேர்ந்து நடிக்கிறேன்னு சொல்லியிருந்தீங்களே... என்னாச்சு?''
''நாங்க இப்பவும் ரெடி. நாங்க சேர்ந்து நடிச்சா படம் நல்லா வரும்; நல்ல வசூல் கிடைக்கும். அதான் அப்படி ஒரு ஐடியா கொடுத்தோம். ஆனா, நடிகர் சங்கத் தலைவர்தான் இறுதி முடிவு எடுக்கணும்.''
''நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நிற்கத் தயங்குறீங்களோ?''
''தயக்கம் இல்லை. அதுக்கு அனுபவம், நேரம் எல்லாம் கூடி வரணும்ல. என்னைவிடவும் நாசர் சார், பொன்வண்ணன் சார், ராஜேஷ் சார்னு எத்தனையோ சீனியர் நடிகர்கள் இருக்காங்க. அவங்களோட ஒப்பிடும்போது, நான் ஒண்ணுமே பண்ணலை. தலைவராகப் போட்டியிட அவங்களுக்குத்தான் உண்மையான தகுதி இருக்கு. ஆனா, நடிகர் சங்கத் தேர்தலில் ஏதாவது ஒரு பதவிக்குக் கண்டிப்பா நிப்பேன்.''
''நடிகர் சங்க விவகாரத்தில் நாசரை முன்னிலைப்படுத்தி ஒரு அணியா செயல்படுறீங்கனு சொல்றாங்களே... உண்மையா?''
''நாங்க அணியா எப்பவுமே செயல்படலை. 'விஷால் அணி, சரத்குமார் அணியைக் கேள்வி கேக்கிறாங்க’னு எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க. ஆனா, நாங்க எப்பவும் ஒரே குடும்பம்தான். குடும்பத்துக்குள் சர்ச்சை, சண்டை வந்தா... அதில் கேள்விகேட்கலாம்தானே! அப்படித்தான் நாங்க கேள்வி கேக்கிறோம். இது இயல்பான விஷயம். ஆனா, கேள்விகேக்கிறதே தப்புனு சொன்னா... அது வேற சூழ்நிலை. சரத்குமார் சார் 'விஷால் மறுபடியும் நடிகர் சங்கத்தைப் பத்தி தப்பாகப் பேசுனா, சங்கத்துல இருந்து நீக்கிடுவேன்’னு சொல்லியிருக்கார். நான் மறுபடியும் இல்லை. முதல் தடவை எப்போ தப்பா பேசினேன்னே புரியலை. அப்படிப் பேசினதா ஏதாவது ஆதாரம் காட்டினா, நானே சங்கத்துல இருந்து விலகிடுறேன். எல்லார் மேலயும் எனக்கு மரியாதை உண்டு. ஆனா, அதுக்காக நடிகர் சங்கத்துக்கு பில்டிங் கட்டாம வேடிக்கை காட்டிக்கிட்டே இருந்தா, பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா?''
''உங்களுக்கும் சரத்துக்கும் சண்டை வர அவர் பொண்ணு வரலட்சுமியும் ஒரு காரணம்னு சொல்றாங்களே?''
''அப்படி எல்லாம் யார் சொல்றாங்கனு தெரியலை. அப்படிச் சொன்னா, அது முட்டாள்தனம். நான் அவ்வளவு கீழ்த்தரமானவன் இல்லை.''
''காரைக்குடியில் ஒரே ஒரு கடையில் ரெய்டு அடிச்சா, திருட்டு டி.வி.டி-யை ஒழிச்சுட முடியுமா, நிரந்தரத் தீர்வு யோசிக்க மாட்டீங்களா?''
''திருட்டு டி.வி.டி-யைப் பொறுத்தவரைக்கும் எங்கே இருந்து காப்பி பண்றாங்கன்னு சோர்ஸ் கண்டுபிடிச்சிட்டோம். திருட்டு டி.வி.டி-க்கு எதிரா எல்லா அமைப்புகளும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கோம். ஆறு மாசத்துக்குள்ள அது நடைமுறைக்கு வந்திரும். எந்தத் தியேட்டர்லயாவது திருட்டு டி.வி.டி தயாரிக்க உதவுறாங்கன்னு தெரிஞ்சா, அந்தத் தியேட்டரை நிரந்தரமா தடை செய்யப்போறோம். வெளிநாட்டுக்கான எஃப்.எம்.எஸ் ப்ரின்ட்ல இருந்து திருட்டு டி.வி.டி வருதுனு சொன்னாங்க. ஆனா, அது உண்மை இல்லை. இப்போ தமிழ்த் தயாரிப்பாளர்களைவிட திருட்டு டி.வி.டி தயாரிக்கிறவங்கதான் அதிகம் சம்பாதிக்கிறாங்க. தமிழ் சினிமாவுக்கு 500 கோடி வருமானம் கிடைக்குதுன்னா, திருட்டு டி.வி.டி மூலமா 1,500 கோடி வருமானம் கிடைக்குது. திருட்டு டி.வி.டி-யை இனிமேலும் விட்டுவைக்கிறது ரொம்பத் தப்பு.''
''ஜாலி விஷால் திடீர்னு இமயமலை போய் அமைதியாகிடுறாரே... ஏன்?''
''நான் ஸ்பிளிட் பெர்சனாலிட்டினுகூடச் சொல்லலாம். திடீர்னு போன் பேசப் பிடிக்காமப் போயிரும். அப்போ தனி அறையில் மணிக்கணக்காக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சிருவேன். வீட்ல உள்ளவங்களுக்கு என்னைப் பத்தி தெரியும். அதனால கண்டுக்க மாட்டாங்க. நண்பர்கள்தான் நாலைஞ்சு நாளா பேசலைனா, திமிர் பிடிச்சவன்னு திட்டுவாங்க. இதுதான் நிஜம். இதை உங்ககிட்ட சொல்லலாமானுகூடத் தெரியலை.''
''உண்மையைச் சொல்லுங்க. வரலட்சுமியைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களா?''
''வரலட்சுமி என் நெருங்கிய தோழி. சின்ன வயசுல இருந்து எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச பொண்ணு. என் நல்லது, கெட்டதுகளில் கூடவே இருந்த பொண்ணு. சுருக்கமா சொல்லணும்னா, அவ எனக்கு பொக்கிஷம். ஆனா, கல்யாணம் பத்தி இப்போ எதுவும் சொல்ல முடியாது.''
''இவ்வளவு ஓப்பனா பேசுறீங்க... ஏன் கல்யாணம்னா மட்டும் தயங்குறீங்க?''
''தயக்கம்னு இல்லை. சில விஷயங்கள் நடக்க, கொஞ்சம் பொறுமை அவசியம். ஒரு படம் ஆரம்பிச்சா இந்தத் தேதியில் ஆரம்பிக்கிறோம்னு உறுதியா சொல்லலாம். ஆனா, எல்லா விஷயமும் அப்படி இல்லையே. எனக்கு இப்போ 37 வயசு. கல்யாணம்கிறது வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஒரு முடிவு. பெர்சனலா, அது பெரிய முடிவு. அதை நான் சரியா எடுக்கணும். இப்போ நான் ஒண்ணு சொல்லி, அப்புறம் அப்படி இல்லைனு மழுப்பினா அது தப்பு... அப்படி நடக்கக் கூடாது. அதான் சொல்றேன். அந்த நேரம் வரும்போது நானே சொல்றேன்!''
நன்றி:ஆனந்தவிகடன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
லக்ஷ்மி என்றாலே பொக்கிஷம் தான்
வர லக்ஷ்மி என்றால் வரமாக கிடைத்த பொக்கிஷம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1