ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கே மழையா.... இல்லே வெயிலா...

+5
T.N.Balasubramanian
ayyasamy ram
ராஜா
ஜாஹீதாபானு
விமந்தனி
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by விமந்தனி Thu Dec 11, 2014 9:33 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

என் வீட்டில் மழை பெய்கிறது... ஜாலி ஜாலி உங்கள் வீட்டில்...?
அங்கே மழையா? இல்லே வெயிலா.. கொஞ்சம் சொல்லுங்க.............


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by mbalasaravanan Fri Dec 12, 2014 5:13 pm

இங்க ஒரே வெயில்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by விமந்தனி Fri Dec 12, 2014 10:44 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

சிப்பு வருதுசிப்பு வருது 

[You must be registered and logged in to see this image.] ஒகே ...?


மழை பெய்யுது துணி காயப்போடுறிங்களாக்கா சிப்பு வருது
இப்ப மழை இல்ல.... அதான்... புன்னகை புன்னகை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by விமந்தனி Fri Dec 12, 2014 10:45 pm

அகிலன் wrote:பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டில் இருப்பதை விட மற்றவர்களின் வீட்டில் இருப்பதை அறிவதிலேயே ஆர்வம் காட்டுவார்கள்.

பெண்கள் வாழ்க.
வாழ்த்து(!)க்களுக்கு நன்றி. நன்றி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by விமந்தனி Fri Dec 12, 2014 10:54 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:[You must be registered and logged in to see this image.]

என் வீட்டில் மழை பெய்கிறது... ஜாலி ஜாலி உங்கள் வீட்டில்...?
அங்கே மழையா? இல்லே வெயிலா.. கொஞ்சம் சொல்லுங்க.............

வீட்டை மாற்றவேண்டிய சரியான தருணம் இதுதான் .
மழை பெய்கின்ற வீட்டினுள் இருப்பது அவ்வளவு பாதுகாப்பு அல்ல .
அதுவும் அந்த குடையில் நீங்கள் தவிப்பதை பார்க்கையில் , மனது சங்கடப்படுகிறது .
ரமணியன்
அய்யய்யோ..... அய்யோ, நான் இல்லை ஏற்கனவே பானு..... இப்ப நீங்களுமா ஐயா...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by விமந்தனி Fri Dec 12, 2014 10:57 pm

mbalasaravanan wrote:இங்க ஒரே வெயில்
வெயிலா...? அப்ப நீங்களும் குடை பிடித்துக்கொள்ளுங்கள்.[You must be registered and logged in to see this image.]

மழைக்கும் குடை தான்...
வெயிலுக்கும் குடை தான்...
குடைக்குள் மழை பெய்வதும்,
வெயில் அடிப்பதும்
கவிதையில் மட்டுமே.
இந்த குடைக்குள்
மழையும் பெய்யாது...
வெயிலும் அடிக்காது...
ஏனென்றால் -
மழையும், வெயிலும் நிஜம்!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by விமந்தனி Fri Dec 12, 2014 11:06 pm

T.N.Balasubramanian wrote:
...........அதுவும் அந்த குடையில் நீங்கள் தவிப்பதை பார்க்கையில் , மனது சங்கடப்படுகிறது .
ரமணியன்
[You must be registered and logged in to see this image.]       இந்த குடை ஓகே-வா ஐயா...? ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by T.N.Balasubramanian Sat Dec 13, 2014 6:53 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
...........அதுவும் அந்த குடையில் நீங்கள் தவிப்பதை பார்க்கையில் , மனது சங்கடப்படுகிறது .
ரமணியன்
[You must be registered and logged in to see this image.]       இந்த குடை ஓகே-வா ஐயா...? ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

மற்றவர் நன்கொடையில் வாழாதவரையில் , ok தான் .
(ரொம்ப slim ஆக இருக்கிறீர் )
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 13, 2014 6:55 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by விமந்தனி Tue Dec 16, 2014 12:18 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
...........அதுவும் அந்த குடையில் நீங்கள் தவிப்பதை பார்க்கையில் , மனது சங்கடப்படுகிறது .
ரமணியன்
[You must be registered and logged in to see this image.]       இந்த குடை ஓகே-வா ஐயா...? ஜாலி ஜாலி ஜாலி
மற்றவர் நன்கொடையில் வாழாதவரையில் , ok தான் .
(ரொம்ப slim ஆக இருக்கிறீர் )
ரமணியன்
ஹா...ஹா...  கடையில் இதைவிட பெரிய குடை இல்லையாம் ஐயா.... சோகம் சோகம்  அதனால் தான், எனக்காக பீச் குடை ஒன்று என்னவர் வாங்கி வைத்திருக்கிறார். ஜாலி ஜாலி  ஆனால், அதை எடுத்துக்கொண்டு வந்தால், வீதியில் ட்ராபிக் பிரச்சனை வந்துவிடும்....  சோகம்  சோகம்  அதனால், அது பத்திரமாய் ஒரு மூலையில் இருக்கிறது.
(ஆண்டவன் அருளால் ஏதோ முடிந்த அளவு நன்கொடை கொடுக்கும் இடத்தில் தான் இருக்கிறோம் ஐயா )


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by யினியவன் Tue Dec 16, 2014 9:28 am

மெதந்துட்டு இருந்தோமா - நேத்து சரக்கு இபக்டுன்னு நெனச்சேன்
இப்பல்ல தெரியுது மழை பெஞ்சு அந்த தண்ணில மெதக்குறோம்ன்னு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by krishnaamma Tue Dec 16, 2014 9:54 am

விமந்தனி wrote:
mbalasaravanan wrote:இங்க ஒரே வெயில்
வெயிலா...? அப்ப நீங்களும் குடை பிடித்துக்கொள்ளுங்கள்.[You must be registered and logged in to see this image.]

மழைக்கும் குடை தான்...
வெயிலுக்கும் குடை தான்...
குடைக்குள் மழை பெய்வதும்,
வெயில் அடிப்பதும்
கவிதையில் மட்டுமே.
இந்த குடைக்குள்
மழையும் பெய்யாது...
வெயிலும் அடிக்காது...
ஏனென்றால் -
மழையும், வெயிலும் நிஜம்!

அப்பாடா..........ஒருவழியாய் கவிதை 'பொய்' லிருந்து வெளியே வந்தீங்களா விமந்தனி ? ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அங்கே மழையா.... இல்லே வெயிலா... - Page 3 Empty Re: அங்கே மழையா.... இல்லே வெயிலா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum