ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

+4
விமந்தனி
ayyasamy ram
T.N.Balasubramanian
Muthumohamed
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by Muthumohamed Wed Dec 10, 2014 11:45 pm

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய்
பிடித்துக்கொள்ளப்படுகின்றது.இதனால் சாமானிய மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது இலவசமாகவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும்,
உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள்.

உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். 1898193_846009008777536_7047348391865943974_n

1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000

படித்தால் மட்டும் போதுமா, நீங்கள்
தெரிந்து கொண்டதை மற்றவருக்கும்
தெரியபடுத்துங்கள்...
இந்த பதிவை பகிருங்கள் ...
மேலும் பதிவுகள் காண இணைந்திடுடங்கள்..

நன்றி
PKD டைம்ஸ்



வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Mவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Uவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Tவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Hவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Uவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Mவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Oவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Hவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Aவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Mவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Eவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by T.N.Balasubramanian Thu Dec 11, 2014 8:04 am

மிக்க நன்றி Muthumohamed .
மிகவும் உபயோகமான தகவல் . நன்றி நன்றி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by ayyasamy ram Thu Dec 11, 2014 8:24 am

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். 103459460
-
தலைப்பு வஙகயில் என உள்ளது- வங்கியில்
என திருத்தம் மேற்கொள்ளலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by விமந்தனி Thu Dec 11, 2014 10:12 am

பயனுள்ள பதிவு. ஆனால், இதில் IOB இல்லையே....


வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by ஜாஹீதாபானு Thu Dec 11, 2014 5:50 pm

கால் செய்து பேசனுமா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by T.N.Balasubramanian Thu Dec 11, 2014 8:09 pm

என்னோட பேங்க் அக்கவுன்ட் நம்பர் கொடுக்கிறேன் .
எல்லோரும் பணம் போட்டு விட்டு எனக்கு தகவல் தெரிவிக்கவும் .
நான் போன் பண்ணி கேட்டு விட்டு , கிரெடிட் ஆகிவிட்டதா என்று கூறுகிறேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சிவனாசான் Thu Dec 11, 2014 8:57 pm

கரூர் வைசியாபேங் இல்லையே ............நல்ல பயனுள்ள பதிவுதான்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by T.N.Balasubramanian Thu Dec 11, 2014 9:39 pm

ஜாஹீதாபானு wrote:கால் செய்து பேசனுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1109024

கால் செய்து பேசவேண்டாம் . கையால் பட்டனை தட்டிப் பேசலாம் . ஃ ப்ரீ தான் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by mbalasaravanan Fri Dec 12, 2014 3:34 pm

இதில் IOB இல்லையே நான் என்ன செய்ய
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by ஜாஹீதாபானு Fri Dec 12, 2014 4:55 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:கால் செய்து பேசனுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1109024

கால் செய்து பேசவேண்டாம் . கையால் பட்டனை தட்டிப் பேசலாம் . ஃ ப்ரீ தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1109035

காலையில் கால் செய்தோம் கட் ஆகிருச்சு. கொஞ்ச நேரம் கழித்து பேலன்ஸ் வந்து விட்டது. இது ரொம்ப ஆபத்துன்னு சொல்றங்களே .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?
» இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...
» மொரிசியஸ் நாட்டில் உள்ள ரூபாய் நோட்டில் தமிழ் எழுத்துகள் மற்றும் எண்கள்
» OTP இல்லாமலும் உங்கள் பணத்தை திருடமுடியும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum