புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
41 Posts - 68%
heezulia
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
206 Posts - 74%
heezulia
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
8 Posts - 3%
prajai
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் காதலி!! Poll_c10என் காதலி!! Poll_m10என் காதலி!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலி!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Dec 10, 2014 6:48 pm

என் காதலி!! BDiybV4CRZF3rAJfN40v+knomy_178598


குஞ்சம் கட்டிய சேலை உடுத்து
கொஞ்சம் பூவை தலை வைத்து
கொஞ்சிப் பேசும் மொழிக்குரியவளே!
அஞ்சுகம் போல நடப்பதென்ன?

நெஞ்சம் பதைக்க அழகு காட்டி
எந்தன் உள்ளம் சிறை பிடித்து
ஆரஞ்சு கன்னம் உடையவளே!
குஞ்சன்னம் போல நடப்பதென்ன?

கஞ்சன் கூடக் களிப்படைந்து
கருமித் தனத்தை மறைத்து வைத்து
கொஞ்சம் மயங்க வைப்பவளே!
வஞ்சம் கொண்டு நடப்பதென்ன?

கருஞ்சிறைப் பறவை தோகை காட்டி
கனிவாய் அழகாய் அசைவது போல்
கரு முடி அழகாய் அசைப்பவளே!
களவாய் குனிந்து கடப்பதென்ன?

ஏந்திழை அணிந்த கனியமுதே
ஆரம் விழுந்த கிளியினைப் போல்
அழகாய் கழுத்து ஜொழிப்பவளே!
ஆடவர் மயங்க நடப்பதென்ன?

அஞ்சனம் பூசிய கண்ணவளே
ஆதவன் ஔியை பெற்றது போல்
அழகின் ஜோதிக்குரியவளே - எனை
அடிமைப் படுத்தி நடப்பதென்ன?

ஊஞ்சல் கட்டி உனையணைத்து - என்
நெஞ்சம் ஆடத் துடிக்கிறது!
அந்நியம் ஆக நீ இருந்தும் - உனை
ஆளத் துடிக்குது என் உள்ளம்

எந்தன் கையால் உன் கழுத்தில்
இலாஞ்சனம் போடத் துடிக்கிறது - உனை
என் சொந்தமாக்க நினைக்கிறது!
இளம் உள்ளம் இங்கே தவிக்கிறது!

ஜவ்ஹர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக