புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_lcapநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_voting_barநாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 2:28 pm

நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... Career-growth

நாளும் கிழமையும் சரியில்ல...நாளைக்கு எழுதலாம்னா....மனசுல வந்ததையெல்லாம் மரமண்டை மறந்து போகுமே...பொட்டி தட்டுற வேலையத் தானே பொழுதூக்கும் பாத்துக் கிடக்கு.....எடுத்த டாப்பிக்கை எழுதிப்புட்டு மத்த வேலையை மறுநாளு பாப்போம்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்....

எந்த படிப்பை படிச்சா எளவெடுத்த கடன அடைக்க்கலாம்னு....அய்யா கலாம் ரேஞ்சுக்கு குடும்பத்தோட யோசிச்சு...இந்த படிப்ப படிச்சு முடிச்சாச்சு....வேலை கிடைக்கிறதுக்குள்ள ஸ்பெஷல் கோர்ஷா படிச்சதுல....அப்பன் வேட்டிய தவிர எல்லாமும் கட்டணமா கரைஞ்சு போச்சு.....

படிச்சத பண்ணி பாக்க கம்ப்யூட்டர் வேணும்னு...பட்டா போட்ட இடத்தை பத்திரம் போட்டு வித்தாச்சு....இந்த தொர படிச்ச துறையில தொட்டது மட்டுமல்ல....கெட்டதுக்கும் இங்கிலீஷ்-ல பேரு...கம்ப்யூட்டர்-ங்கிறான், கீபோர்ட்-ங்கிறான், மௌஸ்-ங்கிறான், சாப்ட்வேர்-ங்கிறான்....அப்பப்பா....

மைக்ரோசாப்ட் பவர்பாயிண்டு, ஆபீஸ்-ல சின்ன சின்ன சித்து விளையாட்ட காமிச்துக்கே....நம்ம என்னமோ மைக்ரோசாப்ட் கம்பெனி ஆபீஸ்-ல வேல பாக்க தகுதியானவன்னு ஊருக்குள்ள புரளிய கிளப்பி விட்டுறாங்க..... இன்டர்நெட் சென்டெர்-ல ஈமெயில் அட்ரஸ் கிரியேட் பண்றதப் பார்த்த பொதுசனம் நமக்கு என்னமோ யாஹூ-லையும், ரெட்டிஃப்-லையும் மூலதனப் பங்கு இருக்கதால.....நமக்கு ஃப்ரீ-யாக் கொடுக்குறதா நினச்சது அந்தக்காலம்.....

முதன்முதலா ஒரு வேலை வாங்குறதுக்குள்ள....மூஞ்சி மொகரையெல்லாம் முத்திப்போகுது.....இன்டர்வியு-ல எப்போதுமே படிச்ச டெக்னாலஜி-ல படிக்காத பக்கமாப் பார்த்து எப்புடித்தான் கேள்வி கேப்பாங்களோ தெரியல....ஒருவழியா செலக்ட் ஆயி....(அதுக்குள்ள ஆயி போக வச்சிருவாங்க அது வேற மேட்டரு) அந்த கம்பெனி-ல வேலைக்கு போனா...நம்ம சொத்த வித்து படிச்ச டெக்னாலஜி எல்லாம் சொத்தை-னு சொல்லிப்புட்டு....புத்தம் புது டெக்னாலஜி-ய பொழுதுக்குள்ள படிக்க சொல்வாங்க...அந்த டெக்னாலஜி-யோட ஆயுசு ஆறு மாதமோ ஒரு வருசமோ தெரியாது....

ப்ராஜெக்ட் மோடு-ல இருந்தா ஆம்புளைக்கும் எக்ஸ்பெக்டடு டெலிவரி டேட் சொல்லுவாங்க இந்த பீல்டு-ல.....ப்ராஜெக்ட் ஆரம்பத்துல மீட்டிங்-னு கூட்டிகிட்டு போனா, டேமஜர் பேசுவார்....நம்ம எல்லாம் மண்டைய ஆடனும்....ப்ராஜெக்ட் முடிவுல நம்ம பேசிக்கிட்டே இருப்போம்...அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு கேள்வி மேல கேள்வியா....வருசக் கடைசியில அப்புரைசல் வரும்....அதுல எதாவது ஏறும்னு நினச்சா....எதுவுமே ஏறாது உங்க பிபி-யைத் தவிர....டேமஜருகிட்ட சார் சார் கொஞ்சம் கூட்டிகொடுங்க-னு சொன்னா (ஏய் சம்பளத்த தாப்பா)......அவரு அது என்னோட வேலையில்லன்னு சொல்லிட்டு போயிடுவாரு.....

நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... Funny-emailingஇந்த வேலை பாக்குறவங்களுக்கு பல்லு வலி-ல இருந்து பக்கவாதம் வரை வர்றது எல்லாருக்கும் தெரியும்....நம்மள பாத்து வைத்தெரிச்சல் படுறவங்களுக்கு.... எப்படி தெரியும் நம்ம கண் எரிச்சல்?....மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி இப்படி பல வலிகளை சன்மானமா வாங்குறோம் நம்ம சம்பளத்தோட....இந்த வேலையில சம்பளம் கூட தான்....ஆனா, எங்களால கிராமத்து பக்கம் குடியிருந்து வேலைக்கு போக முடியலே....பாதி சம்பளத்துக்கு மேல வீட்டு வாடகையா போறது யாருக்கு புரியுது?....கடன அடைக்க இந்த வேலைக்கு அனுப்புன பெத்தவங்களுக்கு தெரியுமா? நாங்க பெரிய கடனாளியா ஆனது....நாகரீகமா கையில கலர் கலரா கடன் அட்டைய வச்சிருக்கது..... தாலிய அடகு வச்சு வாழ்க்கை நடத்துனது அந்தக் காலம். இப்ப தாம்பத்தியத்த அடக்கி வச்சிட்டு வாழுறது இந்தக் காலம்-னு ரொம்ப பேரு பொலம்புராங்கப்பா....

நாங்களும் IT-ல தான் வேல பாக்குறோம்.... Credit-cards

இந்த துறையால நேரடியாகவும், மறைமுகமாகவும் வளர்ந்தவங்க நிறைய....இவங்களால தான் விலைவாசி ஏறிபோச்சுங்கிறது முழுவதும் உண்மையில்ல.....ஏதோ சில பேரு அடிப்படையாகவே, நல்ல பொருளாதார வசதியோட இருக்கவங்க பண்ற ஊதாரி செலவுகளுக்கும், ஆடம்பரத்துக்கும் எல்லோரையும் பலி சுமத்தக் கூடாது....இன்னும் இந்த துறையில உள்ளவங்கள்ல நிறைய பேரு நாகரீகமா உடுத்துன கடனாளிகள் தான்....

பணம், பணம்னு சொல்லி அதையே நோக்கி பிணத்தை கூட ஓட வைச்ச குற்றம் யாரால வந்தது.....? இந்த அவலத்துக்குப் பின்னால ஒட்டு மொத்த சமுதாயமும் தன்னோடோ இயல்பை தொலைச்சிட்டு நிக்கிறத நிறைய பேரு உணராது தான் வருத்தமா இருக்கு.... இந்த துறையில நமக்கு வாய்ப்புகள் கிடைக்கலனா.... வேலையில்லா திண்டாட்டம் நம்ம கழுத்த நெரிச்சிருக்கும்....ஜவுளித்துறை, மோட்டார் வாகன உற்பத்தி, கட்டிடத்தொழில் மற்றும் பிற தொழில்களோட வளர்ச்சிக்கு இது உதவிருக்கு.....இத நம்ம மறுக்க முடியாது....

நம்ம வைகைபுயல் வடிவேலு ஒவ்வொரு படத்துலயும், தன்னை பெரிய ஆளா காட்டிக்கிறதா நினச்சு அடி வாங்கி திரிவார்ல... அது மாதிரி தான் இந்த துறையில வேலை பாக்கிற ஆளுகளும்....அவர எப்போதும் உசுப்பேத்தி உசுப்பேத்தி அடி வாங்க வப்பாங்கள்ள அது மாதிரி தான் நம்ம சமுதாயமும்.....எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.....விட்டுருங்க அண்ணே!!!

NANRI::THISAI KAATTI

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக